© பாண்டியன் © @catchpandian1 | ||
சுடுகாடு சுடுகாடு-ன்னு கேவலாமா யாரும் பேசவேண்டாம். அங்கே போறதுக்காக அவனவன் உயிரைக் கொடுத்து செத்துக்கிட்டு இருக்கான். க்கும்...க்கும்... | ||
R.தமிழ் விஜிமானுஶ்ரீ @tamvji | ||
மதம் மாறினால் தான் கடவுள் ஆசீர்வதிப்பார் என்றால் உண்மையில் அவர் கடவுள் இல்லை, கட்சித் தலைவர்.. | ||
Ramesh @rnil45 | ||
என் படத்தை எப்போதும் முதலில் பாராட்டுபவர் விஜய் தான்-சிபிராஜ் #நீ உருப்படாம போனதுக்கு காரணம் இப்பதான்யா புரியுது | ||
Sheeba @sheeba_v | ||
இப்ப தெரியிதா கேர்ள்ஃப்ரென்ட் இருந்தா 50 ரன் அடிச்சிட்டு சீன் மட்டும் தான் போட முடியும் கேர்ள்ஃப்ரென்ட் இல்லன்னா 200 ரன் அடிக்கலாம்ன்னு! | ||
நான் உன் நண்பன் @natpudanrajesh | ||
வாத்தியார்,ஸ்டாப் ரூம்ல இருந்து சக மாணவனை பிரம்பு எடுத்துட்டு வர சொல்லி அனுப்பும் அந்த நிமிடங்கள விடவா பேய் படம் திகிலா இருந்துட போகுது.. | ||
Merin Kumar @merin_kumar | ||
மதம் மாறினால் தான் கடவுள் ஆசீர்வதிப்பார் என்றால் உண்மையில் அவர் கடவுள் இல்லை, கட்சித் தலைவர்... | ||
நண்பன் YA @r_villan43 | ||
விஜய் ரசிகர்கள் ரோஃபுல் சொல்லி ஆர்டி பன்றதெல்லாம் படிச்சா எந்த நேரமும் சிரிச்சிக்கிட்டே இருக்கிற மதன்பாபுக்கே சிரிப்பு வராது. | ||
BabyPriya @urs_priya | ||
உள்ளதை அள்ளித் தருவது ஈதல்...உள்ளத்தை அள்ளித் தருவது காதல்:) | ||
Vish @iVishakan | ||
துப்பாக்கி மாதிரி ஒரு படம் நம்ம ஹீரோ நடிக்கமாட்டாரானு மற்ற ரசிகர்கள் எல்லாரையும் ஏங்க வச்ச படம்! #2YearsSinceTHUPPAKKIStorm | ||
மதுரை மன்னன் @Prazannaa | ||
தாய்மாமன் மொய் அம்பதாயிரம். மாயாண்டி குடும்பத்தார் சீன். இந்த சீன்ல அழுகாதவன் யாரு. சொல்லுங்க பாக்கலாம். | ||
குழந்தை Talks @maanniiiiiii | ||
நமக்கு செத்தாலும் வராத மூன்று விஷயங்கள்.. கருத்து கவிதை காதல் ;) | ||
ட்விட்டர் தாத்தா @PeriyaStar | ||
உத்தப்பாதான் உண்மையான தியாகி. டீம்ல இடம் கெடைக்குமானு தெரியாம, ஒரு சான்ஸ்... ஆனா அப்பகூட ரோஹித்காக சிங்கிளா பொறுக்கினான்யா! சல்யூட் ராபின்! | ||
நான் மகான் அல்ல . @iamosthi | ||
இலங்கைக்கு எதிரான கிரிக்கெட்டில் ரோகித் ஷர்மா உலக சாதனை.ஆகவே ,தமிழக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கூறிக் கொண்டு.. | ||
ரயில் கணேசன் @Railganesan | ||
அடிக்கப்பட்ட 264 ரன்களும் சிங்கப்பூர் போன்ற சிறிய ஸ்டேடியங்களில்அடிக்கப்பட்டதல்ல, உலகின் மிகப்பெரிய ஸ்டேடியங்களில் ஒன்றான ஈடன் கார்டன் :-))) | ||
கானா பிரபா @kanapraba | ||
துப்பாக்கி படம் கொழும்பில் 2 ஆண்டுகளுக்கு முன் பார்த்த போது போட்ட ட்விட் http://pbs.twimg.com/media/B2SpXpvCIAAgaHB.png | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
திருச்சில கடத்தப்பட்ட சிறுவன் ஹர்ஷத மங்களூர் வரைக்கும் போயி மீட்டிருக்காங்க #childtrafficking #தமிழ்நாடு போலீஸ்டா http://pbs.twimg.com/media/B2TzCCoCUAE0Zqs.jpg | ||
ஹசினா @HasinaBaanu | ||
ஒரு நடிகனின் பிறந்தநாள் தலைப்பு செய்தியாக வருகின்றது!! ராணுவ வீரனின் இரங்கல் துண்டு செய்தியாகவே வருகின்றது நாளிதழில்..!! | ||
© பாண்டியன் © @catchpandian1 | ||
காலையில் ஆபீஸ் போகும் போது வேகமாகவும், திரும்பும்போது மெதுவாகவும் வண்டில போனா அவனுக்கு கல்யாணம் ஆகிருசின்னு அர்த்தம். | ||
நான் சொல்றேன்ல! @riyazdentist | ||
பணத்தால் கூட வாங்க முடியாத ஒன்றை உங்கள் வசம் வைத்திருந்தாலே போதும் நீங்கள் தான் செல்வந்தர் #படித்ததில் பிடித்தது | ||
Rajan Radhamanalan @ZhaVinci | ||
ரேப்பும் பண்ணிட்டு போறப்ப முன்னூறு ரூபாய ஜாக்கெட்ல துணிச்சு விட்டுட்டு போறான் ரோஹித். அடேய் இனி நீ கேட்ச் குடுத்தா என்ன குடுக்காட்டி என்ன | ||
0 comments:
Post a Comment