9-நவம்பர்-2014 கீச்சுகள்




ஒவ்வொரு ரீப்ளய் யும் செம எனக்கு தளபதி ரீப்ளய் வரல ரீப்ளய் பண்ணிருந்தா 10 ல ஒருத்தன் இப்ப ரீப்ளய் பண்ணாத கோடி ரசிகர்களில் ஒருவன்!
   
photo க்காக தெருவ சுத்தம் பண்ணா கை தட்டி பாராட்டிட்டு தினமும் தெருவ சுத்தம் பண்ற தொழிலாளிய பாத்து முகம் சுளிக்கிறது தான் மனித நேயம்..
   
Import your contacts to enjoy Twitter. அடேய் ஜாக்கு.. அவனுங்க தொல்லை தாங்காமத்தான் இங்க வந்தேன்.. Furniture-அ தொட்ட, மொத டெட் பாடி நீ தான்..
   
விஜய் : தன் தவறுகளை அனுபவத்தின் மூலம் திருத்திக்கொள்ளும் சாதாரண மனுஷன்தான் நானும் ;-) #சூப்பர்
   
அவங்க படத்த நூறு கோடி வசூல்னு சொல்லிக்க மாட்டாங்களாம்.. சிம்ப்ளிசிட்டியாம்.. வந்தா தான சொல்றதுக்கு! :P
   
"நீ வர்றவரைக்கும் வச்சிட்டு இருப்பாங்களாக்கும்!" - 289 கருப்புப்பண கணக்குகளில் பணம் இல்லை. http://pbs.twimg.com/media/B16UayOCEAAk1-z.jpg
   
பிறர் செய்யும் தவறுகளை ஒருமுறை மன்னிப்பவரை 'கடவுள்' என்றும், ஒன்றிற்கு மேற்பட்ட முறைகள் மன்னிப்பவரை 'முட்டாள்' எனவும் கொள்கிறது இவ்வுலகம்!!
   
இருப்பதை இல்லாதது போலவும் (வயது), இல்லாததை இருப்பது போலவும் (அறிவு), காட்டும் முயற்சியிலேயே கழிகிறது வாழ்க்கை !!
   
படம் ரிலீஸ் ஆகுற வரை விவசாயத்த பத்தி பேசினானுவ ,ரிலீஸ் ஆனதும் வசூல பத்தி பேசுறானுவ,அவ்ளோ தான் சினிமா
   
கோக் விளமபரத்துல நடிச்சத பத்தி சொல்லிட்டாரு.. எல்லாரும் மூடிக்கலாம்!
   
நாலு பேரு போற கார்ல சீட் பெல்ட் போடாம போனா தப்புன்னு சொல்றாங்க .. அப்பிடின்னா 50 பேரு போற பஸ்ல சீட் பெல்ட் ஏன் இல்லை…
   
நடிச்சத விடுங்க, இது வரைக்கும் நீங்க புடிச்சதிலயே எது ஸாஃப்டா ஸ்மூத்தா இருந்தது. #AskVijay
   
வெற்றியில் என்னிடம் ஒட்டிக்கொண்டவர்கள் அல்ல, தோல்வியில் தட்டிக்கொடுத்தவர்கள் என் ரசிகர்கள் - விஜய் http://pbs.twimg.com/media/B1633KvCQAAv35U.jpg
   
கண்பொறை ஆப்ரேஷன் செய்ததும் நிறைவேறியது பாட்டியின் கூலிங் கிளாஸ் ஆசை.....!"
   
விஜய் :உங்களோட அன்புக்கு முன்னாடி சூப்பர்ஸ்டார், இளையதளபதின்னு எந்த பட்டமும் பெருசா தோணல .நான் எப்போதும் உங்கள் விஜய் ;-)
   
எதிர்பக்கமும் அரைகுறை ஆங்கிலம் என்றறிந்தபின் பேச்சில் வரும் சரளம் இருக்கிறதே! அடடா! பேரானந்தம்.
   
8 இபுக் இணையதளங்கள் - LKG முதல் P.hd வரை இலவசமாக இபுக் டவுன்லோட் செய்ய ! http://fb.me/3Q0Rzww4R
   
ஆண் உண்மையாகஇருந்தால் பெண் ஏமாற்றிவிடுகிறாள் பெண் உண்மையாகஇருந்தால் ஆண் ஏமாற்றிவிடுகிறான் இருவரும்உண்மையாகஇருந்தால் கடவுள் எமாற்றிவிடுகிறான்
   
வெற்றியில் என்னிடம் ஒட்டிக் கொண்டவர்கள் அல்ல தோல்வியில் என்னை தட்டிக் கொடுத்தவர்கள் என் ரசிகர்கள் - Vijay. #Semmma
   
ரிப்ளை வந்த எல்லாருக்கும் வயித்தெரிச்சலுடன் வாழ்த்துக்கள்! அவ்வ்வ் :// #ChatWithVIJAY
   

0 comments:

Post a Comment