சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
கேக்கறவன் கேனயனா இருந்தா கே டிவி நியூஸ் சேனல் ல கத்தி 1000 கோடியை தாண்டிடுச்சுனு FLASH NEWS ல சொல்வாங்களாம் | ||
Gokila @gokila_honey | ||
ஆந்திரால ரிலீஸ் பண்ணாமலே 100 கோடி வசூல் பண்ணும் அளவிற்கு மார்க்கெட் இருக்கும் ஒரே தென்னிந்திய நடிகர் விஜய் மட்டுaமே #Kaththihitsfastest100cr | ||
பச்சை @Sethupathii | ||
உணவை வீணாக்குங்கள், ஆனால் அதை வீணாக்காமல் கொடுத்து உதவுங்கள்..உண்ண நிறைய மக்கள் இருக்கிறார்கள்.. #RT அழையுங்கள் 096001 33657 | ||
கரடிமுத்து @DisIsVki | ||
சனிப்பெயர்ச்சி பலன்கள் 12 ராசி ட்வீட்டர்களுக்கும் துல்லியமான ட்விட்டர் பலன்கள்! ஜோசியர் எளநி மற்றும் நிருபர் - கரடி http://karadivaaku.blogspot.in/2014/11/2014.html?m=1 | ||
செல்வா @cricgenie | ||
உங்களுடைய மொபைலின் ரேடியேஷன் அளவை தெரிந்து கொள்ள *#07# டயல் செய்ங்க ;) அதில் 1.6 க்கு குறைவாக வந்தால் அது நல்ல மொபைல் ;) #RT | ||
MrBlack Fan Of Vijay @MrBlackVijayFan | ||
பல வெற்றிகள் வந்து சேர்ந்தாலும் இவர் தலை முடி கூட ஆணவத்தில் ஆடாதே... #Vijay #Kaththihitsfastest100cr | ||
சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
அஜீத் படத்துக்கு கெளதம் ஷகீலா டைட்டிலை எடுத்திருக்கலாம்; விஜய் படத்துக்கு எஸ்ஏசி ஷகீலா படத்தின் காட்சியையே உருவியவர்! #சோப்பு | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
தமிழ் வசீகராவுக்கு முன்னோடியான ஷகீலாவின் வசீகராவை காண விரும்புவோர் youtubeல் தேடவும், ஒரிஜனல் படம் பட்டாசு ;-)) http://pbs.twimg.com/media/B1ft9NmCAAALCOx.jpg | ||
ஆனந்தம் @shaan_64 | ||
கல்யாணம் ஆகி 5 வருஷம் ஆன என் பொண்ணுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்கனும் #My Aasai | ||
பட்டதாரி @pattuTwits | ||
தாத்தா:என்னாடா பேரா பன்றீங்க! பேரன்:trendபன்றோம் தாத்தா! தாத்தா:போனவாரம் நாங்க பன்னது!? பேரன்:நீங்க சுட்டதுவட!.#Kaththihitsfastest100cr | ||
லிங்கா அறிந்த சேட்டு @SettuSays | ||
#KATHTHIBEATS linga collection !!ஏப்பா இன்னும் லிங்கா ரிலிஸே ஆகலை !!ஓ அப்படியா அவ்வ் | ||
Anjana Rangan @AnjanaVJ | ||
அடிக்டெட் டு தமிழ் கீபோர்ட்!!!! 😁 தூக்கம் போச்சு! | ||
Mayuッ 'தளபதி ரசிகன்' @_iMevim | ||
பட ரிலீஸ்க்கு முன்ன trend பண்ணுறது matter இல்ல படம் ரிலீஸ்'க்கு அப்புறமும் trend பண்ணனும். அந்த பாக்கியம் அங்க இல்ல #Kaththihitsfastest100cr | ||
✨புன்னகைப்புயல்✨ @Mr_Kumaran2014 | ||
கோபித்துக் கொண்டால் சமைக்காமல் படுத்து கொள்வது மனைவி சமைத்து விட்டு சாப்பிடாமல் படுத்துக் கொள்வது அம்மா தாயை நேசி!!!! #படித்ததில் சிறந்தது | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
லைக்கா எம் டி மைண்ட் வாய்ஸ் = அடி வாங்கி கமுக்கமா இருக்கறது நாம.இவங்க 2 பேரும் (அனிரூத்,ARM)அடிச்சு விட்டுட்டு இருக்காங்களே? | ||
Nelson Ji @Nelson_Ji | ||
எங்க அம்மாவுக்கு paralysis னால ஒரு கை வரல.. அவங்க சீக்கரமா குனமடையனும்.. #MyAasai | ||
Kokki Kumaru ;-) @KokkiOfficial | ||
எப்போ வந்தோம் முக்கியமில்லை ஆப்பு எப்படி சொருகுறேன் தான் முக்கியம்.!! 5000, சில பண்டாரம் 2011 இருந்து இருக்கு ஆனா:P http://pbs.twimg.com/media/B1cSGcHCcAIo96Z.jpg | ||
Hasina @HasinaBaanu | ||
குடும்பத்திற்காக இளமை காலங்களை தியாகம் செய்கின்றான் பொறுப்புள்ள ஆண்மகன்..!!! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நல்லவேளை, மனசு உடையறப்ப சத்தம் வரதில்ல.! | ||
ரோபல்காந்த் @roflkanth | ||
அணில் பேன்ஸ்: என்னடா இது, இறங்குன பஸ்லயே இப்படி ஏத்தி விடுறிங்க http://pbs.twimg.com/media/B1f_1txCcAAqYah.jpg | ||
0 comments:
Post a Comment