16-நவம்பர்-2014 கீச்சுகள்




பெண் கல்வியின் அவசியத்தை இதைவிட எதனால் முகத்தில் அறைந்து உணர்த்தி விட முடியும்! http://pbs.twimg.com/media/B2UgMGtCAAAR6om.jpg
   
விஜய் படம் நாளே செக்ஸ் ஓரிஎண்டேட் இருக்கும் ! பல heroines விஜய் கூட நடிக்க தயங்கினாங்க!! - dir #விக்ரமன் #Kaththi da http://pbs.twimg.com/media/B2eQ5cxCEAAbopi.jpg
   
ரத்த தானம் கோரும் ட்வீட்களை, தேதி,நேரத்துடன் போட வலியுறுத்துகிறேன். பல சமயங்களில். பல மாதங்கள் முந்திய தேவை ரீட்வீட்டாகி வருகிறது.
   
ரோஹித்து என்ன ஜாதின்னு சுப்பிரமணியம் சுவாமியும் , ராமதாசும் கூகுள்ள தேடிட்டு இருப்பாங்க
   
கொடிது, கொடிது, முதுமையில் வறுமையும், தனிமையும். http://pbs.twimg.com/media/B2dZ_YvCUAA3xKJ.jpg
   
இது interstellar படம் குறித்த சினிமா விமர்சனம் அல்ல, நான் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது பின் சீட்டில் படம் (cont) http://tl.gd/n_1sif5d4
   
கேரி பை உற்பத்தியை தடை செய்யாமல் அதன் பயன்பாட்டை மட்டும் தடை செய்வதும் பயன்படுத்தாதீர்கள் என கெஞ்சுவதும் இங்க தான் நடக்கும்
   
மரணமும் ஒரு வரம் தான் தீர்க்க முடியாத வேதனையும் குணப்படுத்த முடியாத நோயுடன் வாழ்பவர்களுக்கு..!!
   
பல ஹீரோயின்கள் விஜய் படம்னாலே நடிக்க முடியாதுன்னு சொல்லிடுவாங்க, விஜய் படம் செக்ஸ் ஆ இருக்கும்னு சொல்வாங்க- விக்ரமன் http://pbs.twimg.com/media/B2eJUNMCcAIYKBE.png
   
பயணி தவறவிட்ட 40 சவரன், ரூ.2 லட்சத்தை திருப்பி கொடுத்த ஆட்டோ டிரைவர் எங்கே? அரசு பணி கொடுத்தும்.., லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் எங்கே?
   
கட்டிப்பிடித்து முத்தமிட்ட சென்னைIIT மாணவர்கள் # எங்கப்பா அப்பவே சொன்னாரு நல்லா படீடா உன்னைIIT சேர்த்துவிடரேன்னு என்னைக்கு கேட்டிருக்கோம்
   
கணவனிடம் ஊடல் கொண்டாடி தரையில் படுக்கும் போதெல்லாம் பாதி ராத்திரியில் தரையிலிருந்து உருண்டு கட்டிலில் விழுந்துவிடுகிறேன்
   
புலி எதுவும் தப்பி போகவில்லை -வண்டலூர் நிர்வாகிகள்.#தட் ஆடே திருடு போகலைங்க..திருடு போன மாதிரி கனவு கண்டேன் மொமன்ட்.! http://pbs.twimg.com/media/B2du6qqCAAAN4DT.jpg
   
யாருக்காவும், எதுக்காகவும் என்னை நான் மாத்திக்க மாட்டேன். நான் போகும் பாதை " தல " பாதை... வாழு...! வாழ விடு...! http://pbs.twimg.com/media/B2ZUyGBCQAAa0_j.jpg
   
அதுயென்ன எல்லா பாட்டையும் முதல்ல ஐ ட்யூன்ஸ்ல ரிலீஸ் பண்றது,அப்ப ஆன்டிராய்டு என்ன தொக்கா? இல்ல தக்காளி தொக்கானு கேக்குறேன்.
   
பெரம்பலூர் மெடிக்கல் காலேஜை ஓ.எல்.எக்ஸ். மூலம் ரூ 700 கோடிக்கு விற்க முயற்சி-3 பேர் கைது! #மரண ரோபுல் :)))))))
   
நம்ம குழந்தைகள் விரல் சூப்புவதைப் போலவே குட்டியூண்டு யானைக் குட்டிகளும் தும்பிக்கை சூப்பும் பழக்கம் உள்ளவை!! http://pbs.twimg.com/media/B2ahTccCcAEKh6r.jpg
   
விளைநிலங்களில் அமோகமாய் விளைந்திருக்கிறது கான்கிரீட் மரங்கள்..பார்த்தாலே பதறுகிறது நெஞ்சம்...!!
   
தப்பி தவறி கூட 4 மணிக்கு அப்புறம் K TV பாத்துடாதீங்க :P அது நம்மல நோக்கி தான் தாக்க வருது எல்லாம் தாழ்வான பகுதிய நோக்கி ஓடுங்க BILLA-2 :P
   
பொண்ணுங்கதாங்க பசங்களை தெரிஞ்சுகிட்டு லவ் பண்ணுவாங்க ஆனால் பசங்க அப்புடி இல்லைங்க எனக்கு உங்க பேர் கூட தெரியாதுங்க ஐ லவ் யூங்க!!!
   

0 comments:

Post a Comment