வெங்கி ♂ @VenkysTwitts | ||
எப்ப 'அன்பே சிவம்' படம் பார்க்கும்போதும் படுபாவிக இந்த படத்தை போயி பிளாப் பண்ணிடானுகளேனு கோபப்படறவங்க மட்டும் இதை RT பண்ணுங்க! #கணக்கெடுப்பு | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
'ப்ளீஸ் க்ளோஸ் த டோர்','செகன்ட் ப்ளோர்' என elevator நம்முடன் பேசும் அளவு கூட பல அபார்ட்மெண்ட்களில் மனிதர்கள் பேசுவதில்லை.! | ||
#ask vijay சேட்டு @SettuSays | ||
பாஸ் நீங்க நடிக்க வரலைனா என்ன ஆயிருப்பிங்க ?டாக்டர் ஆயிருப்பேன் அதான் நடிக்க வரலையே டாக்டர் ஆயிருக்கலாம்ல -))#askvijay | ||
#ask vijay சேட்டு @SettuSays | ||
என்ன சார் ஒரு வருசமா இருக்கீங்க கன்னடம் கத்துக்கலயா ??ஏன்டா நாலு வருசமா engineering படிச்சேன் அதுவே கத்துக்கல -))) | ||
ச ப் பா ணி @manipmp | ||
நீங்க அரசியலுக்கு வருவீங்களா? கமல்:எனக்கு ஓரளவுக்கு தான் நடிக்கத் தெரியும், அதிகம் நடிக்க வராது.!! | ||
சௌம்யா @arattaigirl | ||
ஒரு கன்னத்தில் கொடுத்தால்... உதட்டைக் காட்டும் இரட்சிக்க முடியா பாவி நீ | ||
கருணை மலர் @karunaiimalar | ||
ரூபாய் நோட்டுக்களாக மாற்றப்படாத எந்த திறமையும் மதிக்கப்படுவதில்லை!!! | ||
உலகானந்தா @Ulaganandha | ||
படத்துக்கு விளம்பரம் பண்ண ட்விட்டர் வரமாட்டாருடா.. ஜெயிச்சுட்டு வர்றாரு! ;) கேட்டுச்சா.. செயிச்சு செயிச்சு.. :P #VijayLiveOnTwitterat4pm | ||
குழலி @itzraga | ||
உன்னை யாரிடமும் விட்டுக் கொடுத்ததில்லை நான். .சில சமயங்களில் என்னிடமும். | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
அனாதைகள் கடவுளின் குழந்தைகள் என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்யவேண்டியது கடவுளுக்குத்தான்..- கமலஹாசன்! #Kamal60 #HBDKamal | ||
இளநி வியாபாரி @MrElani | ||
பாத்து..பாத்து.. மெதுவா தேயி செவுத்துக்கு வலிக்க போவுது http://pbs.twimg.com/media/B1xN_JBCYAAdvIQ.jpg | ||
மிருதுளா @mrithulaM | ||
இதறகு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்துல ஜன்னல்ல கைக்காட்டி ஒரு பெண் சொல்வதைப் போல 'போயிடு தம்பி'ன்னு சொல்லத் தோனுது #AskVijay | ||
- அ ல் டா ப் பு - @altaappu | ||
வசதி இருந்தால் அநாதை குழந்தையை தத்தெடுங்கள், இல்லையென்றால் வீட்டுக்கொரு மரம் வளருங்கள். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருந்துவிட போவதில்லை. | ||
#ask vijay சேட்டு @SettuSays | ||
கேரளாவுல உங்க ரசிகன் ஒருத்தன் செத்ததுக்கு பணம் கொடுத்தீங்களே படம் பார்த்து நாங்க செத்தா கொடுப்பீங்களா ??#askvijay | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
கமலுக்கு வயது 60.. அவரது சினிமா வாழ்க்கைக்கு வயது 55!# ஆறிலிருந்து அறுபது வரை டைட்டில் இவருக்குத்தான் பொருத்தம் போல | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
#HBDKamal சென்ற வார குங்குமத்தில் நான் எழுதிய கமல் பற்றிய சிறிய பதிவுக்கு, குங்குமம் பயன்படுத்திய படம் ;-) http://pbs.twimg.com/media/B10sQqaCcAAoHoA.jpg | ||
தமிழன் டா @naveendil0071 | ||
பகிருங்கள்,நமது தாத்தா,பாட்டிக்கு,தேவைஇல்லை என்றாலும்,சாலையோரத்தில் காணப்படும் வயதானவர்கலை,சேர்கவாது பயன்படும்.📢 http://pbs.twimg.com/media/B11TirrCQAAuMQ7.jpg | ||
KRS @kryes | ||
Nov 7 | விமானத்தில் "முருகா" என உயிர் நீத்த.. வாரியார் "நினைவு" நாள் இன்று! =நினைப்போம்.. http://pbs.twimg.com/media/B10IRfQIAAEP6uk.jpg | ||
சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
இரண்டாவது முறை அதிர்ஷ்டம் கதவைத் தட்டாது என்ற பயத்திலேயே முதல் முறை தட்டும் துரதிர்ஷ்டத்துக்குக் கதவைத் திறந்து விடுகிறோம்! | ||
ℳr.மைல்ஸ் தேவா © @Dev2deva_ | ||
தன் ரசிகனை மதிக்கும் ஒரே நடிகன் தளபதி தான் வீட்டுக்கு வந்தவன் போலிஸ்ல பிடிச்சவன் கொடுத்தவன் ரசிகன்லாம் ஓரமாபோ #VijayLiveOnTwitterat4pm | ||
0 comments:
Post a Comment