17-நவம்பர்-2014 கீச்சுகள்
கமல் வேறொரு ஆளாக தெரிய வேண்டும் என போடப்படும் மேக்கப், ரஜினி ரஜினியாக தெரியவேண்டும் என போடப்படுகிறது! #Lingaa
   
மக்களின் கேப்டன் தோனியின் வழிகாட்டுதலின்படி இந்திய கேப்டன் கோலி தலைமையில் இலங்கைக்கு சுண்ணாம்பு அடிக்கப்பட்டது.!
   
எதிரெதிராய் காண்கையில் சிரித்தபடியே கடந்தால் நட்பு கடந்தபின் சிரித்தால் காதல்
   
கியூவில் நிற்பது, குப்பை போடாமலிருப்பது போன்ற கலாச்சாரம் எல்லாம் பழகினதுக்கு அப்புறம் கிஸ் ஆப் லவ் கலாச்சாரத்துக்கு வந்திருக்கலாமே! இது ஈசி
   
வாழ்கையில எல்லாதையும் பணமா பார்த்து பழகிட்டா தாஜ்மஹாலைப்பார்த்து அதன் அழகை ரசிக்காமல் அதன் மார்பிள் செலவை கணக்கு போடத்தான் தோன்றும்
   
ஏதாவது சொன்னா இப்பலாம் ட்விட்டர்ல கிண்டல் பண்றாங்க,என் படத்தை பற்றி நான் சொல்லல, நீங்களே சொல்லுங்க-கே.எஸ்.ரவிகுமார்#லிங்கா விழா
   
விஜயை ரஜினியுடன் ஒப்பிடாதீர்கள்.. அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் என ரசிகர்களை உசுப்பேற்றும் வேலையை விஜய் ஒருபோதும் செய்ததில்லை..
   
பீரங்கிக் குழலில் நான் தூங்கிக் கெடந்தேன் நீ காதலக் கொளுத்த நான் வானில் பறந்தேன்! #Favlines #MonaGasolina #Lingaa
   
மொத்த நீயா நானா எபிசோடுகள் 745.. அதுல குடும்பத்த பிரிச்சது 325.. லவ்வர்கள பிரிச்சது 227.. கொல கேசு 112.. #NeeyaNaana
   
வெளிநாட்டில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்... #அனைவரும் அவசியம் பாருங்கள்,பகிருங்கள் http://pbs.twimg.com/media/B2eeuKVCEAAM-JB.jpg
   
அரசியலுக்கு வருவது கடவுள் கையில் உள்ளது -ரஜினி.#போனை புடிங்கி பல மாசம் ஆச்சு..இன்னும் யார்கிட்டைய்யா பேசிட்டு இருக்க? http://pbs.twimg.com/media/B2jTkDyCEAAl1Oo.jpg
   
ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் ,வசூல் மன்னன் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் அரசியல் வாழ்வில் தடம் பதிக்க கேப்டன் அளவு திராணி இல்லை
   
ஒரு தெய்வத்தை பார்ப்பது போன்ற இந்த மாதிரி ரசிகர்களையும் பார்த்ததில்லை,ரசிகர்களை தெய்வமாக நினைக்கும் நடிகரையும் பார்த்ததில்லை#சந்தானம் ராக்ஸ்
   
பெண் கடவுள்கள் சமயத்தில் பேன்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு கையில் குடையுடன் கூட வருவாங்க போல.! http://pbs.twimg.com/media/B2iBbLzCYAAcI5o.jpg
   
ரோஹித் ஷர்மா 264 அடிச்ச சாதனைய விட சந்தோஷமான சாதனை முல்லை பெரியாறு நீர்மட்டம் 142 அடிக்கிறது தான்
   
நான் எதை பற்றி பேசினாலும், "அது இருகக்கட்டும் ரெண்டாவது படம் எப்போ வரும்னு" உறிமையோடு கேட்கும் அணபுள்ளங்களுக்கு ஓர் நர்செய்தி, விறைவில்.
   
மனைவியை தன் தாயாக நினைத்து கொள்ளும் ஆண்களும் தன் கணவனை பிள்ளையாக நினைத்துகொள்ளும் பெண்களும் இருக்கும் வரை உண்மை காதலுக்கு என்றும் மரணமில்லை
   
ஐஐடியில் படிப்பவனுக்கு தான் தெரியும் முத்தங்கள் காமத்தில் சேர்ந்ததில்லை என்று
   
எனக்கு ரஜினியைப் பிடிக்கும். ரஜினியை வைத்து விளையாடும் அரசியல் விளையாட்டும், அரசியலை வைத்து ரஜினி விளையாடும் விளையாட்டும் பிடிக்காது. டாட்.
   
9 கிரகங்களும் உச்சம் பெற்றவன், தானே ஹெலிகாப்டர் ஷாட்டடித்து ஜெயிக்க வைக்கனும்னு இல்ல, இன்னொருத்தர் வழியாகவும் அடிக்க வைக்கலாம் # தோனி
   

0 comments:

Post a Comment