ட்விட்டர்MGR @RavikumarMGR | ||
நம்மாளுங்களுக்கு மனைவி,புள்ளைங்களோட ராசி,நட்சத்திரம் தெரியும் ஆனா ப்ளட் க்ரூப் தெரியாது!#ஆபத்துன்னா அர்ச்சனை தான் முதல்ல பண்ணுவாங்க போல! | ||
அறிவு @arivucs | ||
செவ்வாய் என்பது கிரகம்.திங்கள் என்பது கெரகம்! | ||
Senthil Nathan @senthilchn | ||
விளம்பரம் #சின்னதா ஒரு Web Development Company ஆரம்பிச்சிருக்கோம்.யாருக்காவது Website/Mobile Apps தேவை என்றால் ஆர்டர்கள் வரவேற்கப்படுகின்றன | ||
Senthil Nathan @senthilchn | ||
விளம்பரம்/உதவி #ஒரு Web Development Company ஆரம்பிச்சிருக்கோம்.யாருக்காவது Website/Mobile Apps தேவை என்றால் ஆர்டர்கள் வரவேற்கப்படுகின்றன :) | ||
இரண்டாம்துக்ளக் @2amtughluq | ||
அஜீத் ,முருகதாஸ் மீண்டும் படம் பண்ணுகிறார்கள் #இனி குழாய் கோவிலாகும் ,இட்லி பிரசாதம் ஆகும் ,கோபி எதிரி ஆவார் நூறு கோடி இலக்காகும் ஜெய்ஹிந்த் | ||
மிருதுளா @mrithulaM | ||
தொடர்ந்து புரிந்துகொள்ளப்படாத போதும், புறக்கணிக்கப்படும்போதும் அன்பு மிக எளிதாக வெறுப்பாகிப் போகிறது | ||
ℳr.Tamil Kudimagan @Tamiltwits | ||
ரோல் மாடலுக்கு ஒருத்தன் நடிகனுக்கு ஒருத்தன் தலைவனுக்கு ஒருத்தன் உங்களுக்கு எல்லாமே ஒரே உருவமாய் தலதான் எங்களுக்கு _/\_ _/\_ _/\_ | ||
வெட்டிப்பயல் @iam_kajin | ||
மகள்: அப்பா, நம்ம வீட்டுல காக்கா கத்துனா சொந்தக்காரங்க வருவாங்களா? ஆமா? அப்போ, எப்போ திரும்பி போவாங்க? உங்கம்மா கத்துனா கிளம்பி போய்டுவாங்க | ||
BabyPriya @urs_priya | ||
பணம் உள்ளவரை பணம் உள்ள வரை உலகம் மதிக்கும் | ||
வைரம் @naxcatra | ||
என்னை நான் மதிக்கிறேன், என்னை மதிக்காதவர்களை ஒதுக்கி வைப்பேன். எனக்கு திமிர் ஒன்றும் இல்லை, ஆனால் சுய மரியாதை ரொம்ப முக்கியம். #SoSimple | ||
சேந்தன் அமுதன் @Sakthivel_twitt | ||
ராக்கெட் கண்டுபிடிச்ச விஞ்ஞானி கூட அமைதியா இருக்கான்..ஒரே ஒரு டேபிள் மேட்ட கண்டுபிடிச்சுட்டு இவனுங்க பண்ற அலும்பு இருக்கே..ஐயோயோயோ... | ||
Rajan Radhamanalan @ZhaVinci | ||
சித்தர் மாதிரி வாழ்ந்து வந்தாலும் 'சீன்' பாட்டுக்கு இசையமைக்கறப்ப ஒரு சிலுக்காவே மாறிடுவார்! அதான் ராஜா சார்! # வாட்சிங் வள்ளி 😍 | ||
வெங்கி ♂ @VenkysTwitts | ||
நேத்தைக்கு எல்லாமே பன்னிட்டு கடைசில கொண்டைய மறைக்காம விட்டுட்டீங்களே விஐய்ன்னா ...!! http://pbs.twimg.com/media/B1-4z6-CYAAn82k.jpg | ||
மீனம்மா @meenammakayal | ||
ஆணும் பெண்ணும் காமமின்றி பழகிட முடியாது - இதை தற்போது பழகிக்கொண்டிருப்பவனிடம் சொல்லிட முடியாது | ||
Hashini @hashini1005 | ||
அமைதி நிறைந்த அடிமைத்தனத்தை விட, ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. http://pbs.twimg.com/media/B2EnKB0CMAAe8k3.jpg | ||
Real-jr oldmonk @tejomayan | ||
ஒன்றுமேயில்லா விஷயங்களுக்கு அழுபவர்களை கண்டால் ஆச்சர்யம் கொள்ளாதீர் அது சேர்த்து வைத்த கண்ணீராய் இருக்கலாம். | ||
பெருங்காயம்™ @Perungayam | ||
விகடன் கமல் நடிச்சத்துலையே எந்த படம் புடிக்கும்னு சர்வே நடத்துறான் #அடே அதெல்லாம் லிஸ்ட் போட முடியாது அப்புறம் உன் தீபாவளி மலர் பத்தாது. | ||
Dream Merchant @Alexxious | ||
மாறி மாறி முத்தம் கொடுத்த பிறகு , பொறுக்கி என்கிறாள் , பொறுக்க முடியாமல் தானடி கொடுத்தேன் !! | ||
❤️Lavanya❤️ @kate_laavan | ||
தொலைத்து விட்டு மிகத் தீவிரமாய் வாழ்வனைத்தும் தேடி அலைவதற்கு எல்லோருக்கும் ஏதோ ஒரு காதலோ , நட்போ இருக்கத்தான் செய்கிறது ..😒 | ||
Subha @Subha_AK | ||
கோக்ககோலா தான் குடிக்ககுடதுன்னு சொன்னேன் கோக்ககோலா கம்பெனியின் தண்ணி பாட்டில இல்லை - இது கதிரேசனா ஜீவானந்தமா http://pbs.twimg.com/media/B2DwmOUCUAEEGOM.jpg | ||
0 comments:
Post a Comment