சுபாஷ் @su_boss2 | ||
EVKS : ஆமா..ஒண்ணுமே இல்லாத என் கடைல வேலைக்கு சேரணும்னு அடம் புடிக்கிறியே ஏன் அப்படி?? http://pbs.twimg.com/media/B3XzKUGCAAAZH4I.jpg | ||
மிருதுளா @mrithulaM | ||
ஆணின் பக்கத்தில் காலியாக இடமிருந்தாலும் உட்காராமல் நின்றோ நகர்ந்தோ தான் நிரூபிக்க வேண்டியுள்ளது பத்தினித்தனத்தை | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
தமிழகத்தில் தினமும் 2000 டூ 3000 பேர் BJPயில்சேர்கின்றனர் - தமிழிசை சவுந்தரராஜன் # கத்தி வசூல் கணக்கை விட இது செம டுபாக்கூரா இருக்கே? | ||
ஒ.உ.சிந்தனைகள் @bommaiya | ||
இந்த பாழாய்ப்போன சமூவம் ஒன்னா இருந்த குஷ்புவையும் இட்லியையும் பிரிச்சி இட்லிய கம்யூனிஸ்ட் ஆக்கிடுச்சி குஷ்புவ காங்கிரஸ் வாதியாக்கிடுச்சி | ||
சௌம்யா @arattaigirl | ||
ஆபீஸ்ல மேனேஜர் திட்டும்போது 'எம்பேரு சௌம்யா. எனக்கு இன்னொரு பேர் இருக்கு... அரட்டைகேர்ள்' னு மிரட்டிடலாமானு யோசிச்சிங் | ||
பாபு - Babu @Babu_Coimbatore | ||
சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு தடை!#ஒவ்வொருத்தனா எப்ப சாகுறது லேட் ஆகும் அதான் மொத்தமா செத்துருங்க | ||
ansari masthan @ansari_masthan | ||
நாம் வீட்டில் இருப்பதை வீட்டிலுள்ள அனைவருமே விரும்புகிறார்கள் எனில் நாம் அழகான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்றர்த்தம் ! | ||
நான் @Heyramleaks | ||
டெல்லியில் சிசிடிவி கேமராவோடு ஏடிஎம் மிஷின் திருட்டு -செய்தி# #அடப்பாவிகளா ..வாட்ச்மேனை ஏன்டா அநாதையா விட்டுட்டு போனீங்க? | ||
இளநி வியாபாரி @MrElani | ||
பத்து பேர் நிக்கிற கியூவுல ஆறு பேர் ஃசெல்போன நோண்டிகிட்டுருக்காங்க ,மிச்ச நாலு பேர் அந்த ஆறு பேரோட ஃபோன எட்டிபாத்துகிட்டுருக்காங்க. | ||
- அ ல் டா ப் பு - @altaappu | ||
ஒவ்வொரு கட்சிக்கும் அந்த கட்சியின் தலைவரின் முகத்தையே சின்னமாக வைக்க வேண்டும், ஓட்டு போடும் போதாவது முகத்தைப் பார்த்து ஒரு குத்து குத்தலாம். | ||
வெங்கி ♂ @VenkysTwitts | ||
வீட்டுக்கு வந்த விருந்தாளிகிட்ட பாத்து பத்திரமா போயிட்டு வாங்கனு சொன்னா அது கிராமம். போறப்ப வெளி கேட்டை சாத்திட்டு போங்கனு சொன்னா அது நகரம். | ||
BabyPriya @urs_priya | ||
புதியவர்கள் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகிறார்கள்...பழகியவர்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறார்கள் | ||
ரோபல்காந்த் @roflkanth | ||
காங்கிரசில் குஷ்பூ இணைந்தார் # தட் மொமண்ட் http://pbs.twimg.com/media/B3YJZBQCYAAAKd7.jpg | ||
BabyPriya @urs_priya | ||
தமிழ் உச்சரிப்பை பார்த்து வேற மொழிகாரங்கன்னு நெனச்ச ஒருத்தர அவங்க ஆங்கில உச்சரிப்பை வெச்சு தமிழர்னு கன்ஃபர்ம் பண்ண வேண்டியிருக்கு:/ | ||
ℳr.வண்டு முருகன் © @Mr_vandu | ||
இன்னிக்கும் இதே சாப்பாடு தானா என்ற கேள்விக்கு,'இஷ்டம் இருந்தா சாப்புடு இல்ல எந்திரிச்சி போ'என்ற பதில்தான் வரும் என தெரிஞ்சும் கேப்பவனே வீரன் | ||
நாட்டி நாரதர்® @mpgiri | ||
ஃப்ளாஷ் நியூஸ் : வரும் குடியரசு தினத்திற்கு ஒபாமாவின் இந்திய வருகையை முன்னிட்டு அவரை வரவேற்க இந்தியா வருவதற்கு மோடி இசைந்துள்ளார். | ||
மிருதுளா @mrithulaM | ||
விஜய் படத்துல குழந்தை நட்சத்திரமா அறிமுகமான ஜெனிஃபர் இப்போ அண்டா மாதிரி ஆயிடுச்சு ஆனா விஜய் இப்பவும் ஸ்மார்ட் & ஃபிட் | ||
இளநி வியாபாரி @MrElani | ||
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா தோனி, வஞ்சகன் சீனியடா தோனி, வஞ்சகன் சீனியடா ! | ||
கருணை மலர் @karunaiimalar | ||
ஆண் "மொத்தத் தவணையாய்" அதிக வரதட்சணை தரும் பெண்ணைத் தேடுகிறான். பெண்ணோ "மாதத் தவணையாய்" அதிகம் சம்பாதிக்கும் ஆணை தேடுகிறாள். #PP | ||
Uncle Leo @Rasanai | ||
உயிராசை என்பது ஒரு கட்டத்தில் நமக்காக என்பது போய், நாம் இல்லாவிடில் மனைவி,மக்கள் என்னாவர் என்பதில் போய் நிற்கிறது. | ||
0 comments:
Post a Comment