22-நவம்பர்-2014 கீச்சுகள்
சென்னை பள்ளிமாணவர் சிலர் ஒன்றுகூடி ஒரு பிச்சைகாரருக்கு தம் பாக்கெட்மணி 2500லிருந்து பெட்டிக்கடை வைத்து கொடுத்துள்ளனர் http://pbs.twimg.com/media/B28deENCAAM7qNy.jpg
   
சென்னை பள்ளிமாணவர் சிலர் ஒன்றுகூடி ஒரு பிச்சைகாரருக்கு தம் பாக்கெட்மணி 2500லிருந்து பெட்டிக்கடை வைத்து கொடுத்துள்ளனர் http://pbs.twimg.com/media/B28deENCAAM7qNy.jpg
   
மூஞ்சிபுக்ல இருந்து டிவிட்டர் வர்றவனுக இம்சை தாங்கல, ஃபேவரைட்டா பண்ணி சாவடிக்குறானுக! #அடேய் உங்கூர்லதான் அது பஸ், இங்க அதோட பெயர் குப்பலாரி
   
சுடுகாட்டில் போய் குழில படுத்துக்கிட்டே மண் அள்ளி போட்டுக்கிட்டா அது தான் தன்னடக்கம்
   
மங்காத்தா சீன் வரும்போது டிவி ஆஃப் பன்னுவாரு, துள்ளாதமனமும்துள்ளும் சீன் வரும் போது விசில் அடிப்பாரு சிபிராஜ்! #குறியீடு #NaigalJakkirathai
   
விருதுன்னா மட்டும் ரசிகனுக்கு சமர்பிச்சிடுறாங்க சினிமா கலெக்சன்ல ஒரு பங்கு, ஏரியா ரைட்ஸ்களையெல்லாம்தான் ஒருத்தனும் சமர்ப்பிக்கிறதில்ல ;-//
   
இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வர டில்லி வழியாக வருவது தான் ஷார்ட் கட் என்று இன்று தான் அறிந்தேன்.
   
மயில் நமது தேசியப் பறவை; கிளி நமது ஜோசியப் பறவை.
   
நண்பனின் சகோதரிக்கு B+ve ரத்தம் 2 யூனிட் தேவைப்படுகிறது. கோவை நண்பர்கள் தொடர்பு கொள்க ELANGO - 9788990693
   
எப்போ பாரு ஊர் சுத்திட்டே இருக்கானேன்னு உங்க பையனை வையாதீர்.எதிர் காலத்தில் பிரதமர்/ஜனாதிபதி ஆக வாய்ப்பு உண்டு
   
Freshersக்கு வேலை குடுக்கமாட்டான். எக்ஸ்பீரியன்ஸ் வேணும்னு கேப்பான். ஒரு வருஷம் அலைய விட்டுட்டு ஒரு வருஷம் ஏன் சும்மா இருந்தனு கேப்பான்!
   
பேசாமலே மாஸ் காட்ட தல ஒருவரால் மட்டுமே சாத்தியமானது...! தல போல வருமா...!!! http://pbs.twimg.com/media/B28aYl4CUAAp6q_.jpg
   
தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒரு முறை தலையசைக்கும் பெண்ணுக்கு வாழ்நாளெல்லாம் வாலாட்டும் நாய்க்குட்டி ஆகி விடுகிறான் ஆண்
   
எனக்கென்று யாரும் இல்லை என்பவர்கள், யாருக்கேனும் ஒருவராக இருக்க ஏன் விரும்புவதில்லை ?
   
ரஜினியின் பழைய படங்கள் இப்போ பார்க்க காமெடியா இருக்கு. கமலின் பழைய படங்கள் ! எப்போ பார்த்தாலும் பிரமிப்பாக இருக்கும்.
   
சில பிரச்சனைகளைப் பேசித் தீர்க்கலாம். சில பிரச்சனைகளைப் பேசிவிட்டால் தீர்க்கவே முடியாது.
   
டேய் அது என்னங்கடா அடுத்தவன் காலை மிதிச்சுட்டு,உங்கள்  கையில முத்தம் குடுத்துட்டு போறீங்க :(
   
டியூன் ஆகியிருக்கு, கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்கிருக்கான் போன்ற வசனங்களுக்கு விசில் பறக்குது. லிங்கு நாமம் வாழ்க! #NaaigalJaakirathai
   
பெண்கள் நியாமானவர்கள். கோபித்துக்கொள்வதைப் போலவே சமாதானத்திற்கும் நியாயமான காரணம் எதுவும் எதிர்பார்ப்பதில்லை.
   
செக்ஸ் என்கிற வார்த்தையைச் சொன்னாலே வக்கிரம் என்பவர்கள் தமக்கு பிறப்பு கொடுத்தது அதுவே என தெரிந்தும் ஏன் தற்கொலை செய்துகொள்ளாமலே உள்ளார்கள்?
   

0 comments:

Post a Comment