26-நவம்பர்-2014 கீச்சுகள்




உங்கள் குழந்தைகளுக்குப் பிழையின்றி தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொடுங்கள். தமிழைக் காக்க அதை விடப் பெரிய உபகாரம் வேறில்லை.
   
நீங்கள் உங்களை அறிவாளி என நம்பிக்கொண்டிருப்பது உங்கள் பிரச்சனை, அதை அடுத்தவர்கள் நம்பவேண்டும் என நினைப்பது மிகப்பெரிய முட்டாள்தனம்....
   
ஒருவரை நாம் அதிகமாக மதிப்பது அவர் நம்மை குறைவாக மதிப்பதற்கான முதல் காரணம்
   
குழந்தைகள் இருந்தும் வீடு அமைதியாகவும் சுத்தமாகவும் இருக்கிறதென்றால், பெற்றோரின் வளர்ப்பு முறையில் ஏதோ தவறிருக்கிறது என்று அர்த்தம்!
   
இன்று வைகையாறு முழுவதும் தண்ணீர் ஓடிய காட்சி #myclick http://pbs.twimg.com/media/B3SXbL6CcAM49Eg.jpg
   
20yrs வித்தியாசம் படத்துக்கு மட்டும் இல்ல 2 பேரோட இப்போதைய வயசுக்கும்தான் பாட்ஷா வரும் பொது தலைவர்க்கு தல வயசு #43yrs http://pbs.twimg.com/media/B3ONzViCEAIByTu.jpg
   
நண்பர்கள் நிறையவே இருக்கிறார்கள், நட்போடு இருப்பவர்கள் வெகு சிலரே.....
   
முதல் அடியில் நடுங்க வேண்டும் --> Nov 27 மறு அடியில் அடங்க வேண்டும் --> Dec 11 மீண்டு வந்தால் மீண்டும் அடி --> Jan 1 மறுபடி மரண அடி -->Jan 8
   
கிழிஞ்சரூபாய் நோட்டுதான் குடுத்தோம்ன்னு கடைக்காரன் கண்டுபுடிச்சதும் நமக்குள்ள இருக்க கமல்சிவாஜி வெளிய வருவாங்க கிழிஞ்சதா நான்பாக்கவேஇல்லைங்க
   
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் 25 yrs முன்னாடி வந்த song இப்போ ஒரு குழந்தைய கேட்டாலும் #Rajini னு தான் சொல்லுது
   
ட்விட்டரை மூட நினைக்கயில் இன்னும் 1ட்வீட் பார்த்துவிட்டுப் போகலாம்னு தோணுவது கடற்கரையில்இன்னும் 1அலை வந்து காலை தழுவியபின் போக நினைப்பது போல
   
சீனாவுல இருந்து உரங்களை இறக்குமதி செய்யறதுக்கு சீனாவுல இருந்து அரிசிய இறக்குமதி பண்ணிடலாம், மண்ணாவது பிழைக்கட்டும்
   
"அப்பா..அப்ளிகேஷன்லே, 'மதர் டங்க்' குன்னு இருக்கு... என்ன எழுத..??.." "ரொம்ப நீளம்னு எழுது..." # ப.சிரித்தது..!!
   
நம்ம அட்ரஸ தேடி கண்டுபிடிச்சி வருவானுங்க போல http://pbs.twimg.com/media/B3N-HpPCQAI0jmQ.jpg
   
வீட்ல பார்த்திருக்குற பெண்ணையோ/பையனையோ பிடிக்கலைனா வீட்ல சொல்லி புரியவைங்க. ஆயிரம் ஆசைகளுடன் வருபவர்களின் வாழ்க்கையை அழித்து விடாதீர்கள்_/\_
   
அவங்க அவங்க டைம்லைன் அவங்க அவங்க என்ன வேணா பேசலாம் நீங்களா பாலோ பன்னிட்டு குத்துதே குடையுதேன்னா :))) கொழுப்பு தான
   
"நீண்டதொரு மௌனயுத்தத்தை உடைக்கவல்லது எது தெரியுமா என்றாய்"...சொல் என்றேன்
   
புத்திசாலி போர்வையில் வலம் வருபவர்கள், அந்த போர்வையை கொஞ்சம் துவைத்து பயன்படுத்தலாம் ;-)
   
கரண்டி ரொம்ப "வெயிட்டு" என்பது, கடையில வாங்கும் போது தெரியாது! வீட்ல "வாங்கும்"போது தான் தெரியும்
   
காதலிக்காக தாஜ்மகால் கட்டுவதை விட மேலானது தாலி கட்டுவது
   

0 comments:

Post a Comment