18-நவம்பர்-2014 கீச்சுகள்




கமல் நடிப்பை படம் ரீலீஸ் ஆனதும் பார்க்கலாம். ரஜினி நடிப்பை படம் ரீலீஸ் ஆகிறவரை பார்க்கலாம்.
   
ரஜினியின் தொந்தரவு பொறுக்க முடியாமல் கடவுள் நேரில் வர வாய்ப்புள்ளது...'நீ அரசியலுக்கு வா, வராதே..ஆனால் என் பெயரை இழுக்காதே' என்று சொல்ல...
   
எனக்கு வாழ்கை கொடுத்தவர் எஸ்.ஜே சூர்யா - விஜய். எனக்கு வாழ்கை கொடுத்தவர் அஜித் - எஸ்.ஜே சூர்யா. #தல :)
   
அன்பை விட கோபத்தை அலட்சியப்படுத்தும் போதுதான் அதிகம் வலிக்கிறது
   
மக்களுக்காக ஏதாவது செய்தாக வேண்டும் - ரஜினி. # அண்ணே இடையில "க்" தெரியாம வந்திருச்சு!
   
ட்விட்டர் திமிரு படம் பாக்கற மாதிரி. நல்லாத்தான் போயிட்டு இருக்கும், திடீர்னு அருவாள தூக்கிட்டு ஒரு கூட்டம் ஓடிவரும். டாஆஆஆஆய்ய்!!!
   
ஆபிஸ்ல ஒரு பையனுக்கு மெட்ராஸ ஐ வந்துச்சு, யாருக்கும் பரவவில்லை. ஒரு பொண்ணுக்கு மெட்ராஸ் ஐ வந்துச்சு, ஒட்டுமொத்த ஆபிஸ்க்கே பரவிடுச்சு
   
தொடர்ந்து பேசுவோம் இது ரானாடான் முறுக்கு கம்பி வழங்கும் "நீங்க எதுக்கு டுவிட்டர் வந்திங்க எப்படி வீணா போனிங்க"
   
இரண்டு இடத்தில் பேசாதே, 1. அறிவாளிகளுக்கு மத்தியில், 2. முட்டாள்களுக்கு மத்தியில், இரண்டுபேருமே உன் கருத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்..
   
இணையத்துல எழுதலாம்,முடிலன்னா கடல போடலாம்,நட்பு,அன்பு ,உறவு எல்லாம் தேடினா உங்களுக்கு ஆப்பு தான் கிடைக்கும்
   
பொறுக்கிகளுக்கே பெண் குழந்தை பிறக்கும் எனக் கேலி செய்யும் பெண்களே, ங்கொப்பன் பொறுக்கி என ஒப்புக் கொண்டமைக்கு நன்றி!
   
அன்பை மட்டுமே கடன் கொடுங்கள். அது மட்டுமே ,அதிக வட்டியுடன் உங்களுக்கு திரும்ப கிடைக்கும் -- மதர் தெரேசா
   
மாஸ்ஸா இருக்கட்டும், மனசா இருக்கட்டும், டான்ஸா இருக்கட்டும், எப்போவுமே இளையதளபதி தான் - நடிகர் ஷ்யாம் ;-) http://pbs.twimg.com/media/B2o8mZcCMAAdfSv.jpg
   
திருட்டு விசீடி தயாரிகிறதே உங்க சினிமா ஆளுங்க தான் .. அவுங்கள 1st-u போயி தடுங்க.. - விஷாலை விளாசிய commissioner http://cinema.dinamalar.com/hindi-news/23964/cinema/Bollywood/Cine-Gossips.htm
   
எதைக்கேட்டாலும் ஏமாற்றத்தையே தருகிறாய் , ஏமாற்றத்தைக்கேட்டால் எதைத்தருவாய்.... #வாழ்க்கை
   
உற்சாகம் உனது உடன்பிறப்பாய் இருக்கட்டும். http://pbs.twimg.com/media/B2nOby2CQAAruk5.jpg
   
முதல் குழந்தை குடிப்பதும் எச்சிப்பால் தான்
   
ஒரு ஆரோக்கியமான விவாதம் ''நீ என்ன பெரிய ஒழுங்கா.." என்று கேட்கும் போதே முடிந்து போகிறது..
   
ஆணின் ஆகச்சிறந்த பொறாமை, சக ஆணின் ஸ்மார்ட்ஃபோனைப் பார்த்து அல்ல, அவர் தலை நிறைய முடி இருப்பதைப் பார்த்து தான் :-)
   
கரெக்ட்டா படம் வர்றப்பதான் நீங்க மக்களுக்கு நல்லது பண்ணுவீங்கன்னு எல்லார்க்கும் எப்பவோ தெரிஞ்சி போச்சி தலைவரே. #போன் ஒயர் பிஞ்சி…
   

0 comments:

Post a Comment