5-நவம்பர்-2014 கீச்சுகள்
என் தாத்தா தூங்கும்போதே இறந்துபோனார்நல்லசாவு ஆனா அவர்ஓட்டிட்டுபோன கார்ல இருந்த அஞ்சுபேரும் அலறிகிட்டே செத்தாங்க படித்ததும் சிரித்தது
   
தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை என் நாடு சுத்தம் ஆகாது!!!
   
சத்தியமா நான் ட்விட்டர்க்கு புதுசுங்க ஆனா தளபதிக்குஎவ்வலோ வெறித்தனமான பேன்ஸ்இருக்காங்கன்னு இப்போதா புரியுது Amproud #Kaththihitsfastest100cr
   
கத்தி- என் பார்வையில் ..http://umakrishhonline.blogspot.in/2014/11/blog-post.html சாரி வழக்கம் போல பதிவு நீளம்..பொறுத்தருள்க :)
   
இது இருளல்ல, அது ஒளியல்ல.. இது ரெண்டொடும் சேராத பொன் நேரம் தலை சாயாதே, விழி மூடாதே.. சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்!!!! #nowlistening
   
5முறைக்கு மேல் ATMமில் பணமெடுத்தால் 20Rs கட்டணம்(NEWS).இப்பதான் ATM'க்கு ABBREVIATION'னே புரியுது.. ATM-AnjuTimeMattum (அஞ்சு டைம் மட்டும்)
   
எப்படிய்யா ரெண்டு நாளா ட்ரெண்ட் பண்றிங்க ட்விட்டர்குள்ள ஆளு வச்சிருக்கிங்களா #Kaththihitsfastest100cr http://pbs.twimg.com/media/B1lNSf7CUAAGmWt.jpg
   
சிம்பு தேவன் படத்திலும் இரண்டு விஜய்கள்! # அப்போ 200 கோடி கன்பர்ம்.இளைய தளபதிடா
   
டரெண்ட் பண்ண சந்தோஷம் ஒரு வாரம் கூட நிலைக்கல அவங்களுக்கு.. பாவம்! ;) #Kaththihitsfastest100cr
   
கமல் அளவிற்கு அத்தனை அழகும், தகுதிகளுமுடைய ஒரு கதாநாயகன் இனி தமிழ் சினிமாவிற்கு கிடைக்கப் போவதில்லை
   
அலிபாபாவும் 40 திருடர்களுங்கிறதுக்கு அர்த்தம் தெரியனும்னா? வீடு கட்டிபாருங்க 40 என்ன உங்க கண்ணுல படறவன் பூராவும் திருடனாவே தெரிவான்!!
   
Haters கடந்த 4வருடங்களாக விஜயிடம் பார்க்கும் குறை"சுறா" இன்னும் 40வருசத்துக்கும் அந்த குறையேசொல்லுங்க! மங்காத்தா'டா #Kaththihitsfastest100cr
   
50கோடில ஹிட் கொடுத்துட்டு ட்ரெண்ட் பண்ற உங்களுக்கே அவ்ளோ அதுப்பிருந்தா 100கோடில ரெண்டு ப்ளாக்பஸ்டர் கொடுத்த எங்களுக்கு எவ்ளோ அதுப்பிருக்கும்
   
நடிகர்கள் படத்தை ஒட்டி வைக்கும் ஆட்டோக்காரர்கள் மத்தியில் கலக்டர் சகாயம் அவர்கள் படத்தை வைத்திருக்கும் Auto Driver http://pbs.twimg.com/media/B1lUBILCUAAr5hg.jpg
   
தந்தை மகற்காற்றும் நன்றி சேம்சங்கில் ஸ்மார்ட் போன் தந்துவிடல் மகன் தந்தைக் காற்றும் உதவி அப்பாமுன் போனை நோண்டாதிருக்கும் செயல்
   
"உனக்கு நிஜமாவே என்னை பிடிச்சுருக்கா இல்லை வீட்ல சொல்றாங்கனு ஒத்துகிட்டியா"அரேஞ்ச் மேரேஜுல கண்டிப்பா இந்த கேள்வி கேட்பாங்க போல. .
   
தாத்தாவின் வயலை விற்ற காசில் செம கார் ஒண்ணு வாங்கினோம் ! எங்க பாட்டி சாகும்வரை அந்த காரில் ஏறவேயில்லை !!!
   
மனைவி என்பவளொரு முதலாவது கண் இரண்டாவது நிலவு மூன்றாவது கை நான்காவது கனி ஐந்தாவது வேதம் ஆறாவது விரல் ஏழாவது அறிவு.
   
பாலிவுட் பார்த்து கொஞ்சம் பயந்துடும். இரண்டு நாளா ஒரு தமிழன் படம் ட்ரெண்ட் பண்ணிட்டு இருக்காங்கன்னு #Kaththihitsfastest100crs
   
சிக்கலிலும்,சிக்னலிலும் சிறிது நேரம் பொறுமையாக காத்திருந்தால் போதும், "வழி கிடைத்துவிடும் "!!
   

0 comments:

Post a Comment