17-டிசம்பர்-2014 கீச்சுகள்

படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் எனக்கு முதலாளிதான் - விஜய் விழுப்புரத்தில் ஓடினாரே,அது கூட முதலாளிகளுக்கு டீ வாங்கிட்டு வரத்தான் #FB 😂
   
விஜய்: வேற மாதிரி பேசுங்க ரசிகர்கள்:அல்ரெடி அத தான் பண்ணிட்டு இருக்கோம். நாங்க இப்போ விக்ரம் பேன்ஸ் #VeraMadhiriVijay http://pbs.twimg.com/media/B452eNvCUAERqop.jpg
   
குடும்பத்தை காப்பாற்றாத ரசிகன் எனக்கு வேண்டாம் -விஜய் # ஸ்கூல் பசங்க எப்படி பாஸ் குடும்பத்தை காப்பாத்துவாங்க
   

16-டிசம்பர்-2014 கீச்சுகள்

குடும்பத்தை காப்பாற்றாத ரசிகன் எனக்கு வேண்டாம் -விஜய் #அதனாலதான் குடும்பத்தை காப்பாத்துற அளவுக்கு வயசு வந்ததும் அஜித் ஃபேனா மாறிடுறாங்க.!!
   
வேற மாதிரி பேசுன்னு ரசிகர்கள தூண்டிவிடுற விஜய்க்கும் வாழு வாழவிடுன்னு சொல்ற அஜித்க்கும் வித்தியாசம் இருக்கு. #தலடா
   
விஜய் ரசிகர் = க்ளைமாக்ஸ் ல பாரசூட் பைட் ,ரயில் பைட்டை நம்ப முடியலை. ஏதோ பேசனும்கறதுக்காக பேசக்கூடாது.நம்மாளு ரயிலையே தாண்டுனாரே அது ?
   

15-டிசம்பர்-2014 கீச்சுகள்

ஒரு மெல்லிசான ஃபோனு போனுக்கு இந்த பக்கம் டுவிட்டர் அந்த பக்கம் ஃபேஸ்புக் இந்த பக்கமா அந்த பக்கமானு பாக்குரதுக்குள்ள வாட்ஸ் அப் ல மெசேஜ்
   
#Lingaa படத்துல ரஜினி & அனுஷ்கா கேபின்ல மாட்டி சாவி திருடுற சீன் How To Steal A Million படத்தின் அப்பட்டமான காப்பி https://www.youtube.com/watch?v=FATWTNdG3TU
   
படையப்பா படத்துல 18 வருஷம் கழிச்சி ரஜினியே வயசானவரா வராரு. ஆனா அந்த மாடு மட்டும் அப்படியே இருக்கு ;) #ஏன்இப்பிடியெல்லாம்யோசிக்கத்தோணுது?
   

14-டிசம்பர்-2014 கீச்சுகள்

எல்லாபுகழும் இறைவனுக்கே
   
கத்தி கலக்சன லிங்கா முந்தலையாம். டேய் அது 1 மாச கலக்சன், இது 1 நாள் கலக்சன்ங்கலாம், ஆனா நாங்க 7வது பாஸு, நீங்க SSLC பெயிலும்பாய்ங்க
   
மீடியா: தலைவா, படம் சுமார்னு எல்லாரும் சொல்றாங்களே உங்களோட கருத்து? ரஜினி: ஆமா நான்கூட போனவருஷம் பாத்தேன் 'தலைவா' படம் கொஞ்சம் சுமார்தான் 😂
   

13-டிசம்பர்-2014 கீச்சுகள்

ரஜினி படம் சுமார்னு பேர் எடுத்தாலே அது ஹிட் தான்.சூப்பர்னு பேர் எடுத்தா மெகா ஹிட் .
   
அமைதியா போறதுக்கு பல காரணங்கள் இருக்கு.. அதில் முதல் காரணம் உன் அளவுக்கு இறங்கி பேசினா என் மரியாதை தான் கெடும் என்பது தான்
   
எல்லாப் படத்துலயும் தன் சொத்தை எழுதிக் கொடுக்கறா மாதிரி நடிச்சே சொத்து சேத்தவருய்யா என் தலைவன்..!
   

12-டிசம்பர்-2014 கீச்சுகள்

பாரதி பட்டினியாக பாடியதால் தான் என்னவோ, இன்றும் காலத்தால் அவன் கவிதைகளைத் தின்று தீர்க்க முடியவில்லை! #happybirthdaybharathi
   
படம் எப்போ ரிலீஸாகும்ன்னு ரசிகர்கள் வெய்ட் பண்ணா நம்ம சூப்பர் ஸ்டார். படம் எப்போ ரிலீஸாகும்ன்னு அவரே வெய்ட் பண்ணா லிட்டில் சூப்பர் ஸ்டார்.
   
அப்பாவை போல மீசை எப்போது வளரும் என்று ஏங்காத ஆண் குழந்தையும் அம்மாவை போல சேலை எப்போது கட்டுவோம் என்று ஏங்காத பெண் குழந்தையும் இல்லை :-)
   

11-டிசம்பர்-2014 கீச்சுகள்

ஆபிஸ் மீட்டிங்கில் மிகவும் யோசிக்க வைப்பது, இவ்ளோ பெரிய கான்ஃபரன்ஸ் டேபிளை எப்படி இந்த சின்ன வாசல் வழியாக உள்ளே கொண்டு வந்து வச்சுருப்பாங்க.
   
அப்போவும் ஒரே சொல்லு இப்போவும் ஒரே சொல்லு. பொங்கலுக்கு எத்தன பேர் வரான்றது முக்கியம் இல்ல யாரு வரான்றதுதா முக்கியம் 😎 http://pbs.twimg.com/media/B4eaE8DCYAA0N6u.jpg
   
வாய் கொண்டு பேசாத காய் தாங்கும் மரம் ஒன்றை தாய் என்று சொன்னாளே, எனை ஈர்க்கிறாள்! #Favlines #PachchaiVannaPoove #VaiRajaVai
   

10-டிசம்பர்-2014 கீச்சுகள்

மிகவும் பிடித்து பிரிந்தவர்களின் பெயரை யாரோ ஒருவர் சத்தமிட்டழைக்கும் போது.. விருந்தாளியாய் வந்து போகும் நொடிநேர சோகம் தவிர்க்கமுடியாத நிலை
   
காக்கிச்சட்டை, ஆம்பள, ஐ'ன்னு 3 படம் vs காக்கிச்சட்டையோட வீரமான ஒரு ஆம்பள'ஐ படம் # பொங்கல் # என்னை அறிந்தால் :-) :-) :-)
   
தமிழன் என்று விவசாயியை கேவலமாக பார்க்க ஆரமித்தானோ அன்று தொடங்கியது நமது மண்ணின் அழிவு #StopMethaneExplorationInKauveriDelta
   

9-டிசம்பர்-2014 கீச்சுகள்

எப்ப 'அன்பே சிவம்' படம் பார்க்கும்போதும் படுபாவிக இந்த படத்தை போயி பிளாப் பண்ணிடானுகளேனு கோபப்படறவங்க மட்டும் இதை RT பண்ணுங்க! #Ktv
   
கடைசிவரை விவசாயத்திற்காவே வாழ்ந்த நம்மாழ்வாருக்கு தரும் குறைந்தபட்ச அஞ்சலி-இத்திட்டத்தை கைவிடுவதுதான் #stopmethaneexplorationinkaveridelta
   
நாங்கள் தமிழர்கள். நாங்கள் உலகுக்கு சோறு போடவே விரும்புகிறோம்.. சோற்றுக்கு பிச்சை எடுக்க அல்ல.. #StopMethaneExplorationInKaveriDelta
   

8-டிசம்பர்-2014 கீச்சுகள்

அம்மாவின் அடிகள் வலித்ததில்லை ஏனோ Read: http://tl.gd/n_1sj0euf
   
அஜித் சாரை கலாய்ச்சு தான் அவரோட நடிக்கணும்னா அந்த வாய்ப்பே வேணாம்-சூரி// ஜில்லால விஜய் சார கலாய்ச்சீங்களே அது நியாயமா http://pbs.twimg.com/media/B4JWiReCEAA8MpE.jpg
   
தூக்கத்தின் இடையே குழந்தை தன்னை அறியாது நம்மைக் கட்டி அணைத்துக் கொள்கையில் மெல்லியதொரு கர்வம் எட்டிப் பார்க்கும்!
   

7-டிசம்பர்-2014 கீச்சுகள்

எல்லாரையும் உறவுமுறை வச்சுக் கூப்பிடுறதுதான் நம்ம ஊர் சிறப்பு. எல்லா இடத்திலேயும் அவர் Santa Clausதான். நம்ம ஊர்லதான் கிரிஸ்துமஸ் தாத்தா :-)
   
நேற்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றிய அடுத்த சில நிமிடங்களில் எங்கள் திருவண்ணாமலை நகரம். http://pbs.twimg.com/media/B4MHFagCYAAHNR5.jpg
   
ஷங்கர் = டீசர் இவ்ளவ் ஷார்ப்பா இருக்கும்னு நீங்க சொல்லவே இல்ல? கவுதம் = சுனாமி எப்பவும் சொல்லிக்கிட்டு வராது சார்!
   

6-டிசம்பர்-2014 கீச்சுகள்

ஷங்கர் ARR விக்ரம் Arnold மேடைல பேசி வாங்கின 1.3 M views ah, முகத்த கூட மீடியா ல காட்டாம 1 M வாங்கி இருக்காரு #Thala http://pbs.twimg.com/media/B4B8TdNCUAASVPN.png
   
கத்தி ரீமேக் ல ஏன் நடிக்க மறுத்துட்டீங்க? மகேஷ் பாபு = விஜயைப்பார்த்து மகேஷ் காப்பி அடிச்ட்டார்னு வரலாறு தவறா உருவாகிடும்
   
அண்ணாமலை தீபத்தை பார்த்தா ஏன் கன்னத்துல போட்டுக்குற? அது அக்னி பகவான்... அப்போ வீடு தீப்பிடிச்சா ஏன் வயித்துல அடிச்சிக்குற - எம் ஆர் ராதா
   

5-டிசம்பர்-2014 கீச்சுகள்

என்னை அறிந்தால் டீசர் பார்த்தேன் இன்றைய காலகட்டத்தில் ஒரு ஹீரோவுக்குரிய மிரட்டல் குரல் அஜித் இடம் தான் இருக்கு செம
   
என்னை அறிந்தால் : பொங்கல் எங்க இருக்கு? ஐ : அது உசிலம்பட்டி, தூத்துக்குடி தாண்டி துபாய்ல இருக்கு #YennaiArindhaal
   
டீசர இதுவரை 10 தடவைக்கு மேல பாத்தவங்க ஆர்டி பண்ணுங்க. உண்மையான கணக்கெடுப்பு #YennaiArindhaalTeaser
   

4-டிசம்பர்-2014 கீச்சுகள்

டீசருன்னா இப்படி மரண மாஸா இருக்கனும், குழாயால அடிச்சு மாஸ் மரணமாக்க கூடாது #YennaiArindhaalTeaserStormOnDec4 http://youtu.be/SPJDMCQGq7M
   
குழாய்ல உட்காருற டீசரில்ல கண்ணா, நம்ம டீசர் கோபுர ரேஞ்சு... டிசம்பர் நாலு, விசில் சத்தத்த மட்டும் கேளு #YennaiArindhaalTeaserStormOnDec4
   
துப்பாக்கிடா தம்பி ஸ்கூலுக்கு போ துப்பாக்கிடா தம்பி போயிடுப்பா துப்பாக்கிடா கொய்யால, ரெண்டு துப்பாக்கிடா http://pbs.twimg.com/media/B38_st_CYAAyqpl.jpg
   

3-டிசம்பர்-2014 கீச்சுகள்

சார்ஜ் இருக்கும் நேரத்தை விட சார்ஜர்ல இருக்கிற நேரந்தான் அதிகமாயிருக்கு, கேட்டா ஸ்மார்ட் போனுங்கிறாங்க
   
ஹாலிவுட் படங்களில் நடிக்க விரும்பவில்லை -விஜய் # நோகாம அங்கே நோம்பு கும்பிட முடியாது.கெட்டப் எல்லாம் மாத்தனும்.எதுக்கு ரிஸ்க்?
   
விஜய் = விக்ரம் ,விஷால் ,விக்டரி எல்லாமே வி ல ஆரம்பிக்குது.பொங்கல் ரேஸ் ல யார் வின்? ரேஸ் னா யார் ஜெயிப்பாங்கனு வெளில விசாரிச்சுப்பாருங்க
   

2-டிசம்பர்-2014 கீச்சுகள்

விஜய் படத்த தடை பண்ண படத்துல தான் குறை கண்டுபிடிக்கனும்! அதே அஜித் படத்த தடை பண்ண போட்டியா இன்னொரு படத்த ரிலிஸ் பண்ணாவே போதும்!!
   
மழை வித்யாசம் பார்க்காமல் பொழிகின்றது ஆனால் அது பெய்யும்போது பணக்காரர்களுக்கு பொழுதுபோக்காகவும் ஏழைகளுக்கு போராட்டமாகவும் மாறிவிடுகின்றது!!!
   
TRP க்காக ரியாலிட்டி ஷோல நாடகம் போடுற விஜய் டிவியவிட நாடகத்த மட்டுமே போட்டு உசுர வாங்குற சன்டிவி எவ்ளோ மேல்.