1-செப்டம்பர்-2014 கீச்சுகள்




திமுக அதிமுக அஜித் சூர்யா நேத்து வந்தவன் நாளைக்கு வர போரவன் எல்லாருக்கும் ஒருத்தரோட வளர்ச்சில பயம் அந்த ஒருத்தர் #KATHTHIArrivesOnDiwali
   
ஒருத்தரோட 50வது படத்தை எடுத்து சன்பிக்சர்ஸ்க்கு ஏற்பட்ட பெரும் நஷ்டத்தை,முதல் நாள் வசூல்லயே சரிகட்டிய படம் #3YearsOfMASSiveAJITH50Mankatha
   
என் வழி தனி வழி என ரஜினி பேசிய வசனத்தை உன்மையாக்கிய அஜித் #3YearsOfMASSiveAJITH50Mankatha
   
சன் டிவிகாரன் மூடநம்பிக்கைக்கு அளவில்லாம போயிட்டிருக்கு! இன்னமும் மதுரை முத்து,தேவதர்சினி பண்றது காமெடினு நினைச்சு போடுறாய்ங்க!
   
ரஜினி, விஜய் திருட்டு விசிடிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்-விஷால்.#முதல்ல திருட்டு விசிடில நல்லா குரல் கொடுங்கடா.கரகரன்னு கேக்குது.!
   
எந்த இடத்தில் வேண்டுமானாலும் பிள்ளையின் பெருமையை பேசுங்கள், பிள்ளையில்லா தம்பதிகள் முன் வேண்டாம்.
   
Income tax ப்ராம்ளம்னா விஜய் படத்தை தயாரிக்கனும்..income கே ப்ராப்ளம்னா தல படம் தயாரிக்கனும் #3YearsOfMASSiveAJITH50Mankatha
   
ஃபுல் போதையில் புள்ளையாரை தண்ணீரில் கரைக்கத் தூக்கிச்செல்லும் பக்தகோடிகளை விடவா நாத்திகர்கள் கடவுளை அவமதித்து விட்டனர்?!!
   
உடைஞ்ச விரல வச்சிக்கிட்டு தொடுற இடமெல்லாம் வலிக்குதுனு சொல்ற மாதிரி, பாக்குற எல்லாமே உன்னை ஞாபகப்படுத்துதுன்னு சொல்லிட்டு இருக்கேன்
   
சோலோ ரிலிஸ் எல்லாம் அப்படி தள்ளி போய் விளையாடுங்க ஹெட்டு பேன்ஸ் #KATHTHIArrivesonDiwali
   
இந்த அளவுக்கு ரசிகர்களை நேசிப்பது என் தளபதி மட்டுமே #KATHTHIArrivesOnDiwali தளபதியின் தம்பி... http://pbs.twimg.com/media/BwXavPvCIAE-5En.jpg
   
டேய் மச்சி..நீ வாட்சப்ல இருக்கியா..ஃபேஸ்புக்ல இருக்கியா..? மூடீட்டு போடா..நானே கஷ்டத்துல இருக்கேன்..வந்துட்டான்..
   
ஒரு பெண் நீண்ட நேரம் டைப் செய்து கொண்டிருக்கும் வேலை பல கற்பனைகள் ஓட ஆர்ம்பிக்கும்பொழுது குட் நைட் என்று வரும் நொடி விஜய் படத்தை விட கொடியது
   
வாழ்ந்து கெட்ட ஜமீன் குடும்பத்த விட மோசமானது, வேலைக்கு போய் விட்டு அடுத்த வேலை கிடைக்கும் வரை வீட்டில் வெட்டியாய் இருப்பது.
   
குறுக்கு வலியில் பணம் சம்பாதிப்பவர்கள் ஐடி ஃபீல்ட் மக்கள்
   
10 வருஷத்துக்கு முன்ன பிரிந்து போன காதலிய மறக்க முடியலனு புலம்புற நண்பன், 10 நாளுக்கு முன்ன நம்மட்ட வாங்குன கடனை மட்டும் மறந்திடுறான்
   
அடப்பாவிங்களா.. பஸ்ல வந்துட்டு இருந்தேன்.. நாலு மணிநேரத்துல எப்பிடிடா முதல் இடத்துக்கு வந்தீங்க? கெத்து போட்டீங்க! #KATHTHIArrivesOnDiwali
   
ஒவ்வொரு வருடமும் நமது பிறந்த தேதியை தெரிந்தே கடக்கின்றோம்..அதேபோல நமது இறப்பு தேதியையும் தெரியாமலே கடக்கின்றோம்.... !
   
சினிமாவிலிருந்து ஓய்வு-விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் முடிவு # அப்படியே கூட உங்க 'சன்'ன்னையும் கூட்டிபோங்க ஸார், புண்ணியமா போவும்!அவ்;-)
   
ஒருவரையும் வெறுக்க வேண்டாமே. காரணமில்லாமலே வெறுப்பு கொள்வது நல்ல குணமா ? அளவுக்கதிகமான விருப்பும்,வெறுப்பும் ஒரு வகை மன பாதிப்பே.
   

0 comments:

Post a Comment