21-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்




மருத்துவமனையில் மாமியாரை கவனித்துக்கொள்ளும் ஒரு பெண்ணிடம் "இவங்க உங்க அம்மாவா" என்ற கேள்வியே அவளுக்கு பெருமை சேர்க்கிறது
   
நண்பரின் 7 வயது மகன் 'பிரனேஷ்' வரைந்த ஓவியத்திற்கு வாக்களியுங்கள் நண்பர்களே //நன்றி https://www.keralatourism.org/clint/ratepainting/painting/2000 http://pbs.twimg.com/media/BvdG_p8CYAAmD7w.jpg
   
ஓர் உறவில் / ஓர் இடத்தில் கடைசி தினம் என்பது வெறுமையால் ஆனது. புன்னகையால் அதை மழுப்பலாம், சற்று சுதந்திரம் வாய்த்தால் துளி கண்ணீரால்!
   
வாயில குச்சி வச்சிருந்தா அவன் அண்ணன் ராஜூ, கையில குச்சி வச்சிருந்தா அவன் தம்பி கிருஷ்ணா #Anjaan http://pbs.twimg.com/media/Bvdcpb0IEAAnNT-.jpg
   
ட்விட்வாட்ஸப் முகநூல்,ஸ்கைப்னு வாயைத்திறக்காம சாட் பண்ணி எதிர்காலத்துல பிறக்குற குழந்தைகள் ஊமைகளாவோ திக்குவாயாவோ பிறக்குமோன்னுபயம்மா இருக்கு
   
Girl: நீ இல்லேனா செத்துருவேன்... Boy: லூசு! இப்பிடிலாம் பேசுனா கொன்னுருவேன்!
   
45 லட்சம் சிடிக்கள் அடித்தார்கள்...சூர்யா தந்த அதிர்ச்சித் தகவல்.#சிடிய எப்படி அடிச்சு கொண்டாரணும்னு அயன்ல சொல்லி கொடுத்ததே நீதான தலைவா -)
   
ஒரு ஆண் ஏன்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்ன்னு நினைக்கும்போது அவன் மனைவி பெண் என்ற தகுதியை இழந்துவிடுகிறாள்!
   
நீதிக்கு இது ஒரு போராட்டம் - இதை நிச்சயம் உலகம் பாராட்டும் #Kaththi http://pbs.twimg.com/media/BvfmnCRIIAEDtBP.jpg
   
காணிக்கை செலுத்த காசில்லாத போது, குருக்கள் கடக்கும் வரை மனம் கண்ணை மூடி இன்னும் கொஞ்சம் வேண்டிக்கொள்கிறது
   
இறந்த பின் தன்னை தூக்கிப் போடுவதற்காக எவருக்கும் அன்பு காட்ட வேண்டியதில்லை, நாற்றமடிக்கும் பிணத்தை எவரும் சகித்துக்கொள்ள போவதில்லை.
   
ஒரு சிட்டிகை வாசனைப்பொருள் சேர்த்தாற்போல் உள்ளது உரையாடலில் நீ உபயோகிக்கும் 'ம்ம்'.
   
இத்தனை நெருக்கத்தில் உன்னை முழுமையாய்ப் பார்க்க முடியாது என்பதால் கொஞ்சம் தள்ளி நிற்கிறேன்!
   
"மிஸ் யூ " என்பது "லவ் யூ" வை விட பாசம், காதல், வலி நிறைந்தது..
   
அஞ்சானை அளவுக்கதிகமாக ஓட்டுவது எரிச்சலையே தருகிறது. இதை விட மொக்கையாக எல்லாம் இவர்கள் தலையில் தூக்கி ஆடும் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
   
பலபேருடன் சண்டையிட்டு தோற்று அவமானப்பட்டவனிடம் சண்டைக்கு போகாதே..அவனிடம் புதிதாய் இழக்க ஒன்றும் இருக்காது எனவே எப்படிவேணலும் சண்டையிடுவான்!
   
ஒரு கலைஞனின் படைப்பை நிம்மதியாக ரசிக்க சிறந்தவழி, அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் இருப்பது தான் !!
   
நமக்கு பிடித்தமானவர்களை நம்மை கவனிக்க வைக்கும் முயற்சியில் குழந்தையாகித் தான் போகிறோம்
   
எப்பொழுது வேண்டுமானாலும் பிடிக்கப்படலாம்... பயத்தில் மீன்களும்.. மீனவர்களும்.. நடுக்கடலில்!!
   
ஐந்து நிமிட உடல் உழைப்பில் அப்பா பட்டம் கிடைத்து விடுகிறது அம்மா பட்டம் வாங்கத் தான் ஒரு வருடம் கஷ்டப்பட வேண்டி இருக்கு
   

0 comments:

Post a Comment