3-செப்டம்பர்-2014 கீச்சுகள்




இப்ப தான் பிரசாந்த் போன் பண்ணாப்ல ..சாரி கேட்டாரு ..உங்க sizeக்கு இருக்காதுனு சொல்லி வெச்சிட்டேன் -)
   
"ஏம்பா 15கோடி வாங்கினியா?" "என்னவாங்கினியா?" "ஏற்கனவே நமக்கும் அவங்களுக்கும் அவார்டுதகராறு" "என்ன அவார்டுதகராரு" "ஊர விட்று" "என்ன ஊரவிட்ரு"
   
பெண்கள் hero போல் இருப்பவனை காதலிக்கிறார்கள். காமெடியனை நண்பனாக ஏற்கிறார்கள். குணசித்திர நடிகன் போல் இருப்பவனை கல்யாணம் செய்கிறார்கள்..
   
ட்ரெண்ட் ஆன அடிப்படையில் இன்று விஜய் ரசிகர்கள் கை ஓங்கியிருக்கிறது!.. அஜித் ரசிகர்கள் சற்றே பதற்றமாக காணப்படுகிறார்கள்! #நடுநிலைவாதி. :)
   
1 பழத்தை திருடியதற்க்காக பல நாளாக தேடப்பட்டு வந்தவர்.. காவல்துரையின் அசாத்திய திறமையால் நேற்று கைது செய்யப்பட்டார்.. http://pbs.twimg.com/media/Bwg5Gy6CIAA7VA9.jpg
   
அப்பரம் பையனுக்கு எப்ப கல்யாணம் என கேக்கிறவர் நம் கண்ணுக்கு தேவதூதுவனாக தெரிகிறார்.
   
நண்பர்களே தெரிந்த ஒருவருக்கு உடனடியாக A - ve ரத்தம் தேவைப்படுகிறது Stanley hospital Contact no:9003570108 பகிர்ந்து உதவி செய்யவும்.நன்றி
   
SAC: அணில்மா 15 கோடி எடுத்துட்டு ஓடுனியா?? அணில்: ஆமா நைனா SAC:.அங்கிள் கிட்ட தவ்சண்ட் டைம்ஸ் சாரி கேளு #VijayRanAwayWith15crores
   
விஷ்வா பாய், 15 கோடி எங்க இருக்கு? ராஜு பாய்ட்ட அப்ப வராது, அவரு பல்லு குத்துற குச்சி வாங்கியே செலவு பண்ணியிருப்பாரு
   
எதுக்காக 15 கோடி எடுத்துட்டு ஓடுனீங்க? என் படம் எடுத்து நட்டம் ஆனவங்களுக்கு நஷ்ட ஈடு தர
   
அப்போ விஜய் காசு கொடுத்தாரு டா இப்போ விஜய் காசு வாங்கிட்டாரு டா அப்பப்ப சூழ்நிலைக்கு தகுந்த வடை சுடனும் அப்பதான் அஜீத்த வாழவைக்க முடியும்
   
கூப்ட்டு அடிவிட்டு வெளுத்து இருக்காய்ங்கன்னு நினைக்கிறேன் ..இந்த ட்விட்டே நம்மாளு ஜட்டியோட ஆஸ்கார் ஆஃபீஸ்ல இருந்து போடுறானு நினைக்கிறேன் .
   
முதன் முறையாக.. படம் நடிகாமலே நஷ்டம் கொடுத்த பெருமை கொண்டவாக இனி நீ அழைக்க படுவாய் .. #VijayRanAwayWith15Crores http://pbs.twimg.com/media/BweH6UhCIAE5XO6.jpg
   
கடந்த காலத்தை சிலருக்கு மறக்க முயல்வதிலும், சிலருக்கு மறைக்க முயல்வதிலும் கழிகிறது நிகழ்காலம்!
   
எங்க போயிட போறான்..பொறும்மா வருவான்... பெரிய தேசிங்குராஜா..குதிரையில போறாரு..#VijayRanAwayWith15Crores http://pbs.twimg.com/media/BwdtnvSCAAAThBU.jpg
   
நல்ல வேல விக்ஸ் ,ஹால்ஸ்ன்னு முட்டாய் கண்டுபுடிச்சாய்ங்க .இல்லைனா மெடிக்கல் ஷாப்ல மீதி சில்லரைக்கு மாத்திரை கொடுத்துறுப்பானுங்க..
   
ஆறுதல் தேடும் பெண்களால் ஆண்கள் ஆறுதலடைகிறார்கள்
   
'நீ இல்லன்னா செத்துருவேன்'னு சொன்னவங்கல்லாம் செததிருந்தா ஜனத்தொகை நல்லா குறைஞ்சிருக்கும்
   
கணவனுக்கு மனைவி ராணியா இல்லாவிட்டாலும்.. அப்பாவுக்கு மகள் என்றுமே இளவரசிதான்.. http://pbs.twimg.com/media/BwdNKDcCYAA9lX7.jpg
   
SAC: அணிலே அணிலே ஓடிவா 15 கோடி கொண்டு வா 15 கோடி நமக்கு தெருகோடி புரோடியசருக்கு #VijayRanAwayWith15crores
   

0 comments:

Post a Comment