29-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்
விளம்பரத்துல சூர்யாகிட்ட ஜோதிகா கேக்குது...விலையே போகாதது, நாலு எழுத்து..அது எதுன்னு? வேற எது..அஞ்சான் தான்.!
   
நீ துப்பட்டாவ எங்கே போடணும்னு நான் கிளாஸ் எடுக்கல.. அதே மாதிரி நான் எங்கே பார்க்கனும்னு எனக்கு நீ கிளாஸ் எடுக்காதே..
   
அஜித்துக்கு விளம்பரம் பிடிக்காது # ஆமாம். உடனே ரிமோட் எடுத்து சேனலை மாத்திடுவாரு....
   
பிரிவை விட பெரிய அதிர்ச்சி பிரியும்போது மட்டும் பெண்கள் லாஜிக்குடன் பேசுவது.
   
உடன்கட்டை ஏற்றப்பட்ட காலத்தில் தான் 'சுமங்கலியாகவே போய் சேர' பெண் ஆசைப்பட்டிருக்க வேண்டும்
   
ரசிகனின் புத்திசாலித்தனத்தை நம்பி படமெடுப்பவர் கமல் ! ரசிகனின் முட்டாள்தனத்தை நம்பி படமெடுப்பவர் ரஜினி !
   
மக்கள் நலனுக்கு முன் அரசின் வருமானம் பெரிதல்ல - கேரள முதல்வர் # சூப்பர் சேட்டா. http://pbs.twimg.com/media/BwHDEPeCQAIdp7T.jpg
   
மலேசியன் ஏர்லைன்ஸ் மர்மம் போல தான் பசங்க ஸ்கூலுக்கு நாம குடுத்தனுப்பற ரப்பரும், எங்க போகுதுன்னே தெரியாது.
   
பறையர் சுடுகாடு படையாட்சி சுடுகாடு தலைமுழுக ஒரே ஆறு ... - கவிஞர் அறிவுமதி
   
பத்து ரூபாய் கிங்ஸ் சிகரெட் வாய்களுக்கு துர்நாற்றம் தருகிறது ஐம்பது பைசா கேன்டிமேன் மிட்டாய் வாய்களுக்கு நறுமனம் தருகிறது இன்றைய தத்துவம்
   
நாக்குகள் இங்கே நிறைய இருக்கின்றன். காதுகள் தான் குறைவு.
   
தனிமையில் வளர்க்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தைரியசாலிகளே!!
   
மூட்டை தூக்கும் பொழுது பாரத்தினாலே நான் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர, வெட்கத்தினால் ஒரு போதும் கஷ்டப்பட்டதில்லை . - தந்தை பெரியார்
   
கமல் அதுல கொஞ்சம் இதுல கொஞ்சம்ன்னு நடிச்சி மொத்தமா 'பாபநாச விஸ்வரூப உத்தம வில்லன்'னு ரிலீஸ் பண்ணுவார் போல...!
   
அப்பா ரஜினியை டைரக்ட் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அது என் பாக்கியம்-ஐஸ்வர்யா #உன் தங்கச்சி உடைச்சது பத்தாதா, பர்னிச்சர் மேல கைய வெச்ச.....
   
அதிகம் கவனிக்கப்படாதவற்றை அதிகம் கவனிப்பவர்கள் அதிகம் கவனிக்கபபடுகிறார்கள்
   
இந்த டச் போனில் படித்ததில் பிடித்ததை 'வெட்டி' னால் அதை வேறிடத்தில் ஓட்டும் வரை எல்லாச் சொற்களும் விரல் நுனியில் இருப்பது போல் ஒரு ஃபீலிங்
   
பிள்ளையாருக்கு தண்ணீரில்தான் கண்டம்.
   
தமிழக பாஜக முதல்வர் வேட்பாளராக ரஜினியை அறிவிக்க முயற்சி ?-செய்தி #தட் ஒருத்தனை ஏமாத்தனும்னா ,அவன் ஆசையை தூண்டனும் மொமன்ட்
   
வேலைக்கு போய் அம்மாக்கு சேலை அப்பாக்கு சட்டை தம்பிக்கு புதுசா செருப்பு! வாழ்க்கை அழகா இருக்கு!
   

0 comments:

Post a Comment