Tamil Jokes @tamiljokes | ||
உன் பேரு என்ன? சௌமியா உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க? தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க... பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க | ||
சொரூபா @i_Soruba | ||
பேசவேண்டாம் என்று சொல்லிவிட்டேன் இரவு ஒரு கொடுங்கனவு வந்தது காலை ஒரு சிறுகவிதை உதித்தது பேருந்தில் (cont) http://tl.gd/n_1s3oqum | ||
Tamil Jokes @tamiljokes | ||
விடியும் வரை தெரியவில்லை கண்டது கனவு என்று. வாழ்க்கையும் அதே மாதிரி தான் முடியும் வரை தெரிவதில்லை வாழ்வது எப்படி என்று., | ||
MrBlack Fan Of Vijay @MrBlackVijayFan | ||
இவரை பற்றி மீடீயா களில் எழுதும் கதை திரைக்கதை வசனத்திர்க்கு இவரது ACTION இதுவே !!! http://pbs.twimg.com/media/Bu53UG_IMAA-zd4.jpg | ||
சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
வருமான வரி ஒழுங்காய் கட்டுங்கள், அதை விட தேசப்பற்று வேறில்லை. | ||
பிரம்மன் @altappu | ||
நாலு அர்ஜூன் படம், எட்டு கேப்டன் படம் டவுன்லோட் பண்ணி வச்சிருக்கேன் ஆக-15ல பார்க்கறதுக்கு.என்னை விட தேசவெறி இருக்கறவங்க வரிசைல வாங்கடா | ||
ஞானக்குத்து @Gnanakuthu | ||
சரக்கும் கொடுத்து.. சைட்டிஷ்யும் கொடுத்து.. விளக்கையும் அணைத்து.. குழந்தை பிறந்தால் 16 பொருட்கள் கொடுத்து.. #whytamilnaduisheaven | ||
பாபு - Babu @rcbabu1 | ||
உலகத்தில நல்லவன் எப்பவுமே கடைசீல தான் ஜெயிக்குறான்! அதுக்குள்ளே கெட்டவன் நல்லா வாழ்ந்துட்டு போய்ரான்- யாரோ சொன்னது | ||
அறியப்படாத ஆளுமை @iAalumai | ||
ரோடு,வீடு எல்லாத்தையும் கான்கிரீட்ல மூடி மழைத்தண்ணி உள்ளவே போகவிடாம பாத்துப்பேன். ஆனா போர் போட்டா தண்ணி 20 அடில கெடைக்கணும். என்னா பேராசை? | ||
ஜெய் @nanbanjei | ||
ஒரு பெண்ணுடனான உண்மையான/நல்ல நட்பு ஆண் மனதில் உள்ள அத்துணை வக்கிரங்களையும் நீர்த்து போகச் செய்து விடுகிறது பெரும்பாலும்....:-) | ||
ஹிட்லர் ரசிகன்.. @flo_chandru | ||
உங்களை எல்லாருக்கும் பிடிக்குதுன்னா ஒவ்வொருத்தொருக்கும் ஏத்தமாதிரி நடிக்கிறீங்கன்னு அர்த்தம்... | ||
Britto @itzBritto | ||
வெள்ளைக்காரனுக்காக வேலை செஞ்சு அவன் நாட்டு பொருளாதாரத்த உயர்த்தற என் கேபின்ல இந்திய தேசியக்கொடி | ||
சிட்டு @iamVINISH | ||
இழவு வீட்டில் ஒரு ஆண் எவ்வளவுக்கு கல் போல் நிற்கின்றானோ அதற்கு எதிர்மாறாய் இருக்கும் வரப்போகும் தனிமையில் அவன் அழுகை | ||
Yoda @iamVariable | ||
பஸ்குள்ள இடது புறம் பார்த்தேன் "பெண்கள் ","மகளிர்" வலதுபுறம் பார்த்தேன் "திருடர்கள் ஜாக்கிரதை" ,"புகை பிடிக்காதீர்" நா நின்னுக்றேன் ! | ||
Vigneswari Suresh @VignaSuresh | ||
கடவுள நேர்ல பார்த்தா குழந்தைகளுக்கு கேட்க ஒண்ணு தான் இருக்கு - "ஏன் நீ எல்லா வைட்டமினையும் உருளைக்கிழங்குள்ளயே வைக்கமாட்ற?" | ||
மீனம்மா @meenammakayal | ||
பெரியப்பா பெரியம்மா , சித்தப்பா, சித்தி, - என்று யாருமே.. கிடையாது! எல்லாருமே அப்பா அம்மா தான். கூட்டுக்குடும்பங்களில் மட்டும். | ||
Mayiluu @archanabaluit | ||
உடல் எடை குறைய வழி சொல்கிறீர்களே மனஎடை குறைய வழி இருந்தால் சொல்லுங்கள் கொஞ்சம் இறக்கி வைக்க...!! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
மூன்று முகம் ரீ மேக் கிற்கு பரிசீலனையில்1 அஜித் 2 விக்ரம் 3 சூர்யா# ஏன் நாளைய சூப்பர் ஸ்டாரை கேட்கல? கெட்டப் சேஞ்ச் ல கலக்குவாரே? | ||
விவிகா சுரேஷ் ® @vivika_suresh | ||
நாம் இல்லாத தருணங்களில் நமக்காக பரிந்து பேசும் நட்பு கிடைப்பது வரம். | ||
கில்லாடி கிட்டு @imcheenu | ||
என்னப்பா கிளாசு கழுவின தண்ணிய குடிச்சுட்டு இருக்க? இது கிரீன் டீங்க. என்ன கருமமோ!! | ||
0 comments:
Post a Comment