26-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்
செய்வது தவறு என்று சுட்டிக்காட்டுவதை விட எதிரியாவதற்கு எளிதான வழி வேறில்லை.
   
அஞ்சான் சிறுவர்களுக்கான படம்-லிங்குசாமி#என்னடா படம் மொக்கையா இருக்கு.அதுவாடா முக்கியம்.சமந்தா டவுசர பாருடா. http://pbs.twimg.com/media/Bv4D8V-CQAE3nhs.jpg
   
கண்ணீர் துடைக்க நீளும் கரங்களை தட்டிவிடும் வலிமையுடனான பெண் இன்னும் படைக்கப்படவில்லை
   
என் மகனிடம் என் அப்பா காட்டும் நெருக்கத்தை, சிறு வயதில் என்னிடம் காண்பித்திருக்கலாமே என்ற ஏக்கம் உள்ளது எனக்கு..
   
விஜய் தனியா நடிச்சா யாரும் பாக்கமாட்டாங்கன்னு சொல்லிட்டு அவரின் ஆரம்பகால படங்களில் நடிச்சுகொடுத்த தியாகச் செம்மலே... #HBDcaptain ;-))))
   
தப்பு செய்பவர்களை கடவுள் தண்டிக்கத் தொடங்கினால் காசு தருபவர்களை மட்டும் ஸ்பெஷலாக கவனிக்கும் பூசாரியிடமிருந்து தான் தொடங்க வேண்டும்
   
சென்னையில் இடி மின்னலுடன் பலத்த மழை!!!! செம ஸ்டில் யா!! வாவ்வ் http://pbs.twimg.com/media/Bv4cO_CIgAA-nT-.jpg
   
நெருங்கிய ஒருவரின் பிரச்சனையின் போது, அவருக்கு உதவமுடியா நிலையில் இருக்கும்போது தான், வாழ்க்கையின் மீது அவ்வளவு சலிப்பு ஏற்படுகிறது....
   
மழையைக்கண்டதும் ஆர்ப்பரிக்கிறது கடல் ,,,..தன்னிடமிருந்து பிரிந்து போன பிள்ளைகள் திரும்பிய மகிழ்ச்சியில்...
   
இந்த தள்ளாத வயதிலும் தன் மானத்துடன் வேலை செய்து பிழைக்கும் இந்த முதியவரை பிடித்திருந்தால் ஒரு லைக் போடுங்க http://pbs.twimg.com/media/Bv3HjbgCMAEOPht.jpg
   
நூறு ஆர்.டி. வாங்கிருக்கீங்க! அடுத்து என்ன பண்ணப்போறீங்க?? ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சேவை பண்ணலாம்னு இருக்கேன்
   
தெரியுமா... நமக்கு சண்டைக்காரராய் மட்டுமே தெரிந்த ப்ரூஸ் லீ-க்கு சொந்த புக் கலெக்ஷன் மட்டும் 6000 தாண்டுமாம்.! http://pbs.twimg.com/media/Bv5E9DlCcAEAEmT.jpg
   
மகாபாரதம் இதிகாசமானது, பகவத் கீதை வேதமானது கண்ணன் அர்ச்சுனர் கடவுள் ஆனார்கள்,அதுசரி கூட்டம் கூட்டமாக வெட்டிக்கொண்டு செத்த சிப்பாய்கள் ???
   
ஒரு குழந்தை சத்தியம் வாங்கும்போது காட் ப்ராமிஸ் கேட்ட பிறகு மதர் ப்ராமிஸ் கேட்கிறது,கடவுள் மேல் நம்பிக்கை இல்லை ..!
   
இப்பலாம் ஒரு நிகழ்ச்சிக்கு கை தட்டல் கிடைக்கலன உடனே "தல அஜித் " பெற சொல்லி கைதட்டல் வாங்குரங்க- நடிகர் இயக்குனர் பார்த்திபன் ... #Thala
   
சில்லறை இல்லாத கன்டக்டரையும் சில்லறை வைத்திருக்கும் பிச்சைக்காரனயும் ஒரே பஸ்ஸில் ஏத்திவிடுங்கள் சில்லறை தட்டுப்பாடுகள் ஒழியட்டும்....
   
சட்ன்னு அரைக்க முடியறதால தான் சட்னி ன்னு பேர் வெச்சுட்டாங்க போல:)
   
யாரு எப்படி பேசினாலும் பரவாயில்லை, "ரமணா" போன்ற படத்தை இவ்வளவு பிரமாதமாக நடித்து கொடுக்க திரு. விஜயகாந்தால் தான் முடியும் #HBDCaptain
   
மௌனராகம் படத்தை ரீமேக்கும் மணிரத்னம்.#சார்..இந்த இராவணன், கடல் படத்தை ரீமேக் பண்ணி ஒழுங்கா எடுங்க. ஒழுங்கா எடுத்த படத்தைக் கெடுத்துடாதீங்க
   
பெண் கணவனின் அதிக பட்ச அன்பையும் கவனிப்பையும் அனுபவிக்க நேரிடுவது முதல் பிரசவத்தின் போது தான்
   

0 comments:

Post a Comment