27-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்
விஜய் = மலையோட ஏன் மோதனும்? ஐ க்கு வழி விட்டு பொங்கலுக்கு கத்தி ரிலீஸ் பண்ணிடலாமே? முருகதாஸ் = அது இன்னமும் டேஞ்சர்.தல யோட மோதனும்
   
#தேன் மிட்டாய்.. யாருக்கெல்லாம் எச்சி ஊருதோ அவுங்க மட்டும் ஆர்டி பண்ணுங்க! http://pbs.twimg.com/media/Bv82mxjCcAA_knp.jpg
   
மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்- கேப்டன். #உங்க கால் தரைல படல; நீங்க பதட்டமா இருக்கீங்க; மொதல்ல நிதானமா யோசிங்க, அப்பறம் அறிக்கை விடுங்க.
   
நமக்கு உயிர் கொடுத்தவங்க, நமக்கு பொண்ண கொடுத்தவங்க, நமக்கு கடன் கொடுத்தவங்க, இவங்க தான் நாம நல்லாயிருக்கனும்னு நினைக்கிறாங்க
   
தன்மேல் சாய்ந்து அழும் பெண்தான் ஆணை முழு ஆண்மகனாக உணரவைக்கிறாள். #ஜெயமோகன்
   
"கருணைத் தாய்" "அன்னை தெரசா" "பிறந்தநாள் இன்று" http://pbs.twimg.com/media/Bv7TxdfCIAAF_R_.jpg
   
உலகத்திலயே இந்தியாவுல மட்டும் தான் இரயில்வே ஸ்டேஷன்ல நாம இந்த கேள்வியை கேட்க முடியும். #9 மணிக்கு வர்ற எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு வரும் சார்?
   
கோமாளிகள் ரசிக்கப்படுவார்கள் ஆனால் புத்திசாலிகளே விரும்பப்படுவார்கள்
   
தலைகீழாநின்னு தண்ணிகுடிச்சாலும் வடநாட்டுகாரன் பொங்கல் கொண்டாட மாட்டான் நம்ம ஆளுகதான்கூச்சமே இல்லாம ராக்கி ஹோலின்னு கொண்டாடிகிட்டு இருப்பாங்க
   
அப்பாவின் நிலை தெரிந்து எதையும் ஆசைப்படாமல் இருக்கும் குழந்தைகள் கடவுளின் வரங்கள்..!!
   
கருவுற்றிருந்தால் ஒரு குழந்தைக்கு மட்டும் தாயாகி இருப்பாய்., கருணையுற்று இருந்ததனால் அனைவருக்கும் தாயானாய்.! #அன்னை தெரசா பிறந்ததினம்
   
முதல் தலைமுறை பட்டதாரியாக படித்து,வேலையில் சேர்ந்து,தங்கையின் திருமணத்தை நடத்தி,அப்பனின் கடனை அடைத்தவனை விட,எவன் இங்கே சாதித்தவன்?
   
நம்மல யாருக்காகவும் மாத்திக்காம நாமாவே இருக்க நினைச்சா, நாம மட்டும் தான் இருக்கணும். நம்ம கூட யாரும் இருக்க மாட்டாங்க, நம்ம குடும்பம் உட்பட.
   
ஒவ்வொருத்தருக்காகவும் ஒன்னொன்னையும் மாத்திட்டே இருந்தா கடைசில நமக்கு பதில் யாரோ நாமளா இருந்துட்டு இருப்பாங்க :))
   
RT @thoppi_az: உலகத்த மாத்த நினைச்சா பேச்சிலரா இருக்கும்போதே மாத்த முயற்சி பண்ணுங்க... கல்யாணம் ஆயிட்டா டிவி சேனல கூட மாத்த முடியாது...!
   
எதிர்வீட்டு 4வயசுக் கொழந்த சட்ட பட்டன தப்பாப் போட்டுட்டு, டெய்லர் தப்பா வச்சிட்டாருங்குது. பொறக்கும் போதே மேனேஜரா பொறந்திருக்கும் போல.!
   
அப்போவே நான் நெனச்சேன் இந்த கோபிநாத்த நம்பாதீங்கனு.. யாரு கேட்டா.. நம்மள நல்லா ஏமாத்துறானுங்க இவனுங்க! #NeeyaNaana http://pbs.twimg.com/media/Bv9AHPcCcAEN48E.jpg
   
நாட்டு வெடிகுண்ட கூட நடு வீட்டுல போடுங்கடா, ஆனா செல்ஃபி போட்டோவெல்லாம் ட்விட்டர் பேஸ்புக்ல போடாதீங்க, முடியல
   
5வயசு'ல அப்பா "நீ யார்மாதிரஆக விரும்புர"னு கேப்பாரு 18வயசுல என்னவாஆகனும்னுஅவரே சொல்லுவாரு! 22ல தான் இது எதுக்குமேஒதவாதுன்னு புரிஞ்சிப்பாரு
   
சாட் பண்ற பொண்ணு கட்டிக்குவான்னு காதலில் குதிக்கிறதும் சக்திமான் காப்பாத்துவாருன்னு மாடியிலிருந்து குதிக்கிறதும் ஒன்னு தான் சாவு உறுதி.
   

0 comments:

Post a Comment