TwitFace2014 குந்தன் @kundhanshankarr | ||
தல 22 வருசம் சினிமால கெத்தா இருந்திருக்காரு இனிமேலும் இருப்பாரு . . . உங்களுக்கு பிடிச்சிருந்தா இந்த டிபி வைங்க http://pbs.twimg.com/media/BuA21ToCcAA8_XJ.jpg | ||
கலீல் @kaleel_rahuman | ||
ஊர்ல மழையாம் அதுக்காக இப்படி எல்லாம் போட்டோ போட்டுதான் கடுப்பேத்தணுமா-;\\\ http://pbs.twimg.com/media/Bt78Vm5CEAAbsB0.jpg | ||
ஆன்டனி @MaGeShAnToNy | ||
வாழ்க்கையில் சில நொடிகள் மட்டுமே உயிர் பிரியும் வரை மறக்கமுடியாதவை ...!! http://pbs.twimg.com/media/Bt_ywlNCQAAxhlU.jpg | ||
சித்ரா தேவி @chithra5291 | ||
பேசாம இலங்கைல பூமிக்கடியில் பெட்ரோல் கிடைக்குதுன்னு லேசா கிளப்பி விட்டுட்டா போதும்... # மிச்சத்தை அமெரிக்காகாரன் பார்த்துக்குவான். | ||
மிருதுளா @mrithulaM | ||
எச்சில் அருவறுப்பாக இருப்பதில்லை பால்யத்தில், காமத்தில், தாய்மையில். | ||
ரஷ்ய மணி @VidhyaraniV | ||
மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும் உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரால் உணர முடிகின்றதோ !அவர்களே உனக்காக படைக்கப்பட்ட அன்பான உறவுகள் . | ||
Maverick @puthi_yavan | ||
எனக்கு விஜய் நடிச்ச படத்துலயே விஜய் அவார்ட்ஸ் தான் ரொம்ப பிடிக்கும் , விருதெல்லாம் வாங்குனாப்ல | ||
சூப்பர் டென்டிஸ்ட்! @riyazdentist | ||
நண்டு ஒரு அசைவ முருங்கைக்காய் ...முருங்கைக்காய் ஒரு சைவ நண்டு..புரிந்தவர்கள் ஆர்ட்டி செய்யவும்! | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
நமக்குத் தேவையில்லாது அடுத்தவனுக்குத் தேவைப்படும் என்ற தத்துவத்துக்கு ஆகச்சிறந்த உதாரணம் - ரம்மி விளையாட்டு !! | ||
தமிழரசி @barathi_ | ||
அஜீத் டெல்லிங் ஸ்டோரி :))) எவ்வளவு முக பாவங்கள் http://pbs.twimg.com/media/Bt93105CAAA35mo.jpg | ||
raj.tuty @i_rajtuty | ||
வேலை இல்லாத பட்டதாரிகளை விட வேலை தெரியாத பட்டதாரிகளே அதிகம் #இதச்சொன்னாநம்மள.. | ||
கவாத்து @kavathu | ||
மகன்களை பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும் அவன மளிகை கடைக்கு அனுப்புனா மீதி காசு வராதுனு.., | ||
Sri @Sricalifornia | ||
கவலைகளை என்னிடம் பகிர்ந்துகொள். என் சந்தோஷங்களில் கொஞ்சம் நீ எடுத்துக்கொள். தோள்சாய்ந்து இளைப்பாறு சற்று. வாழ்ந்தும் விடலாம். | ||
நாயோன் @writernaayon | ||
சிலரது காதல் தோல்வி கவிதைகளைப் படிக்கும்போதே அக்காதல் ஏன் தோல்வியில் முடிந்தது என ஊகிக்க முடிகிறது. | ||
Vigneswari Suresh @VignaSuresh | ||
ஒரு தோழியிடம் முகநூலை விட்டு சென்றுவிட்டதைப்பற்றி கேட்டேன். 'வெளியே மழை' என்று எழுதுவதை விட, நனையலாம் என்று முடிவெடுத்துவிட்டதாக சொன்னார் | ||
கலாய்ஞன் @Kalaaignan | ||
இந்த நடிகன எனக்கு புடிக்கும்னு சொல்றதவிட இந்த தமிழன எனக்கு புடிக்கும்னு சொல்றதுல தான் எனக்கு பெருமையே! #Vijay #2MillionVijayZealotsInFB | ||
ஜானகிராமன் @saattooran | ||
அவ்வளவு டி.வி தொடர்களையும் அலுக்காமல் பார்த்து விட்டு மனதை பாதித்து கொள்ளாமல், என் அம்மாவால் எப்படி நிம்மதியாக தூங்க முடிகிறது ! | ||
KRS @kryes | ||
பெண்: 1 பேதை 2 பெதும்பை 3 மங்கை 4 மடந்தை 5 அரிவை 6 தெரிவை 7 பேரிளம்பெண் -- ஆண்: 1 பாலன் 2 மீளி 3 மறவோன் 4 திறவோன் 6 விடலை 7 காளை 8 முதுமகன் | ||
ச ப் பா ணி @manipmp | ||
புகை பிடித்தால் இறப்பாய், மது குடித்தால் இறப்பாய் இரண்டும் விற்றால் சிறப்பாய்.! -ப.பி | ||
Iyyanars* @iyyanars | ||
ஒரு நாட்டின் தலைவர்களையே மோசமாக விமர்சிக்கும் சிங்களன்,நமது மீனவர்களையும்,அங்கிருக்கும் தமிழர்களையும் எவ்வளவு மோசமாக நடத்தி இருப்பான்?! | ||
0 comments:
Post a Comment