சுட்டிப்பொண்ணு @ChuttyPonnu1 | ||
கூரையை பிய்த்துக்கொண்டு எதுவும் கொடுக்க வேண்டாம்.. கடவுளே.. நீ ஒரு கூரையை மட்டும் கொடு.. #ஏழையின் புலம்பல் | ||
தமிழ் பையன் @SenthurK | ||
அதிசயம் ஆனால் உண்மை:-)))) "திருக்குறளில் உள்ள உங்களுக்கு தெரிந்திராத அதிசயங்கள்" http://pbs.twimg.com/media/BvOjX6TCIAAgJ1S.jpg | ||
நாடோடிச் சிறுத்தை @T_cheeta | ||
இந்த குழந்தை சில டாக்டர் அலச்சியத்தால் பார்வை இழந்துள்ளது... குழந்தைக்கு உதவ டாக்டர்கள் முன் வரவும்.. _/\_ plz help http://pbs.twimg.com/media/BvQb6LZCYAAzCoR.jpg | ||
மீனம்மா @meenammakayal | ||
தினமும் இரண்டு குருவி வீட்டுக்குவருவதை பார்த்து மகள் குதூகலிக்கிறாள். எப்படி சொல்வேன் நம் வீட்டிற்கு முன் அதன் வீடே இங்கிருந்ததென்று | ||
பட்டதாரி @sathish381277 | ||
திருட்டு VCD ய! ஒழிக்க! லிங்குசாமி சார விட! , வேர யாராலயும் முடியாது! அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள் #புரிஞ்சவன்RTபுரியாதவன்favபன்னு:) | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
வெற்றியை நோக்கி பயணிக்கும் நம் பாதையில்தான் எத்தனை 'டேக் டைவர்ஸன்' போர்டுகள்... | ||
நர்சிம் @narsimp | ||
நாயகன் இறுதிக் காட்சியில் தளர்ந்து போன கமல்,ஜனகராஜை ஒரு போலிஸ் தள்ளியதும் பழைய கோபத்தில் அந்தப் போலிஸை அடிக்கப்பாய்வார்.எளிதல்ல லிங்குசாமி ! | ||
செங்காந்தள் @kumarfaculty | ||
கிராமத்தின் "இரட்டைக் குவளை"முறையை ஒழிப்பதில் சட்டத்தை விட வேகமாக செயலாற்றியது "யூஸ் அன்ட் த்ரோ" டம்ளர்கள்!!! | ||
சூனா பானா @SoonaaPaanaa | ||
பார்திபனுக்கு அஞ்சான் படத்த முன்னாடியே போட்டு காட்டிடாங்க போல.. அதான் தைரியமா அவரோட #KTVIய ரிலீஸ் பண்ணிட்டாரு.. 😉 | ||
V.ஸ்ரீதர் @Tamil_Typist | ||
From FB எதுக்கு தான் இந்த ஜிம்முக்கு போற பசங்க எப்ப பாத்தாலும் ரெண்டு கைலயும் சாம்பார் வாளிய தூக்கிட்டு போற மாதிரி நடக்குறாங்களோ | ||
தீரன் @iamdheeran | ||
கேள்வி: பெண் சுதந்தரத்தின் எல்லை எதுவரை?? சுஜாதா : பெண் சுதந்திரம் பேசுபவரின் மகள் வயதுக்கு வரும் வரை...!!! #பபி | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
மும்பைல தாதா, மத்த இடத்துல சாதா. 50 அடியாளோட பாஸு, ஹீரோயினா ஒரு லூஸு. 4 பாரின் காரு, சுத்தி 40 பேரு, Gun மொத்தம் 36. டான் கதை ரெடி :-) | ||
சௌம்யா @arattaigirl | ||
எதையோ கிறுக்கி விட்டு உன்னிடம் எப்படி இருக்கிறது கவிதை என்கிறேன். புன்னகை செய்கிறாய். இனி இதற்கொன்று எழுதியாக வேண்டும் நான் | ||
பங்காளி @ckcbe | ||
விஜய வெச்சு இயக்கறதுக்கு லிங்குசாமிக்கு முழு தகுதி வந்திருச்சு ;)) | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
5 கதையில ஒரு கதைய தான் சூர்யா எடுத்துக்கிட்டாராம், மீதி 4 கதைய விஜய்கிட்ட கொடுத்திட்டாராம்.! | ||
ஜானகிராமன் @saattooran | ||
இதய பூர்வமாக சரியான மனிதருக்கு சரியான தருணத்தில் சரியான இடத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும் உதவி மிகவும் புனிதமானது. | ||
ரோபல்காந்த் @roflkanth | ||
தோனி: டேய் அஸ்வின், நா அவுட்ஆகி பெவிலியன்ல இருக்கேன்,நீ நல்லா விளையாடு அஸ்வின்: பொடதிக்கு பின்னால தான் இருக்கேன் ஓவர் http://pbs.twimg.com/media/BvQMP-kCQAADWwh.jpg | ||
ட்விட்டர்Newton @twittornewton | ||
உல்லாசக் கப்பலில் கவலைப்பட்டுக்கொண்டிருப்பான் பணக்காரன், கட்டையைப் பிடித்துத் தத்தளிக்கும் ஏழைக்கு உதவினால் மகிழ்ச்சி கிட்டும் என தெரியாமலே. | ||
Sai @saichithra | ||
வாழ்க்கையில் இரண்டாவது சான்ஸ் இருந்தால் பல தவறுகளும் சில மனிதர்களும் கண்டிப்பாக சரியாகி விடலாம்! | ||
S❤jeya @silvakaskas | ||
நம்பிக்கையுடன் நகர்ந்து கொணடே இரு நதி போல ஒரு இடத்தில் வெற்றி காத்திரிக்கும் கடலாக | ||
0 comments:
Post a Comment