16-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்




கதையே இல்லன்னு பார்த்திபன் எடுத்த படம் நல்லாயிருக்காம், 5 கதையில நல்ல கதைன்னு லிங்கு எடுத்த படத்துல கதையே இல்லையாம், இதான் வாழ்க்கை
   
அஞ்சான் சஸ்பென்ஸ்..கேட்டாலும் சொல்லிடாதீங்க! - லிங்குசாமி வேண்டுகோள அடிச்சிகூட கேப்பாங்க அப்பயும் சொல்லிராதிங்க http://pbs.twimg.com/media/BvFxaCOCIAA0GwN.jpg
   
சூர்யா ரசிகர்களுக்கு அஞ்சான். சமந்தா ரசிகர்களுக்கு சமஞ்சான். யுவன் ரசிகர்களுக்கு யுவஞ்சான். மொத்தத்தில் படம் ஓஞ்சான்.
   
கார்த்தி,சூர்யா நீங்க ரெண்டு பேரும் இதே மாதிரி மொக்க படங்கள்ல தொடர்ந்து நடிச்சா, காபி தூள் வெளம்பரத்துக்கு கூட கூப்ட மாட்டாங்க !
   
அஞ்சான் படம் FLOP அனத குட ஒத்துக்கலாம் ஆனா TEASER ஹிட்டுன்னு வச்சானுக பாரு ஒரு சுச்செஸ் மீட் அததாண்ட தாங்க முடியல
   
தட் விஜய் பேன்ஸ் மொமெண்ட் "அஞ்சான் படம் நல்லா இல்லன்னா அதுக்கு நாங்க என்னடா பண்ணோம்" http://pbs.twimg.com/media/BvDViOBCAAAQGXV.jpg
   
:-)) RT @K_kamalB: கோவிலுக்குள் வர மறுக்கும் அந்த நாத்திகருக்குத் தான் எவ்வளவு நம்பிக்கை, கோவிலில் கடவுள் உள்ளார் என..
   
முடிஞ்சா RT பண்ணுங்க ...தேசிய கொடிக்கு மரியாதை தெரியாத இவரெல்லாம் மக்கள் பிரதிநிதியாங்க ? பத்திரிகைல வரட்டும். http://pbs.twimg.com/media/BvF1hFUCcAAGDF-.jpg
   
மும்பைல வேலுபாய் & பாட்ஷாபாய் தவிர யார் பருப்பும் வேகாது போல...
   
அஞ்சான் = மாமூல் மசாலா மாபியா கேங் ரிவஞ்ச் கதை - லேடீசை கவர்வது சிரமம் - விகடன் மார்க் = 41,ரேட்டிங் = 2.5 / 5
   
அஞ்சான் ரிவியு பை விஜய் பேன்ஸ் "அவ்ளோ ஒரு மோசம்னு சொல்லிற முடியாது அவ்ளோ ஒரு சூப்பர்னும் சொல்லிற முடியாது " http://pbs.twimg.com/media/BvDYo7yCcAAyHsG.png
   
அஜித்,விக்ரம்,சூர்யா மூணு பேரும் வாழ்க்கைல லிங்குசாமிய மறக்கவே மாட்டாங்கல ?! #ஜீ,பீமா,அஞ்சான்
   
"அரசை விமர்சித்தால் குண்டர் சட்டம் பாயும்" அப்புறம் என்ன சுதந்திர தினம்... அனைவருக்கும் சாதாரண தின வாழ்த்துகள்!
   
சுதந்திரம் கிடைத்து என்ன கிழித்தோம் என்று பலர் இளக்காரமாகப் பேசுவது fashion ஆக உள்ளது. அடிமைப்பட்டு இருப்பவர்களுக்குத் தெரியும் அந்த நரகம்!
   
நம்ம தேசியக் கொடிய கடைல வாங்கினா அது மேட் இன் சைனாவா இருக்கு.! #இதுதாய்யா நம்ம சுதந்திரம்
   
உன் சாயலில் ஒரு குழந்தை என் சுண்டுவிரல் பிடித்து தெருவில் நடக்க ஆசை....என்னைக் கரம் பிடிப்பாயா #howtopropose
   
வருமுன்: ரஜினிக்கு ஒருபாட்ஷா அஜித்துக்கு ஒரு பில்லா சூர்யாக்கு அஞ்சான் வந்தபின்: ரஜினிக்கு ஒரு பாபா அஜித்துக்கு ஒரு அசல் சூர்யாக்கு அஞ்சான்
   
அஞ்சான் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லாத காரணம், அதன் திரைக்கதை டேபிள் மேட் கொண்டு எழுதப்படாததே, இன்றே கால் செய்வீர் 044 420 420 420
   
இட்ஸ் இஸ் பிரசாந்த் அஞ்சான் படம் ஒன்னும் சொல்றதுக்கில்லை அப்டின்னு சொல்லிட்டாரு # தட் இந்த மூஞ்சிக்கே உங்கள புடிக்கல மொமென்ட்
   
என் மனதை கலங்க வைத்த படம். அனைவரும் சிறார்கள், ஆனாலும் ! http://pbs.twimg.com/media/BvDRcP-CYAIyemF.jpg
   

0 comments:

Post a Comment