13-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்




உங்க டிபியில் கொடி வச்சு தேசப்பக்தியை காட்டுவதற்கு உங்க வீட்டில் ஒரு செடி வைங்க அதுவாவது பயன்படும்
   
சுட்டுக்கொல்லப்பட்ட ஐநூத்தி சொச்சம் மீனவர்களும் கொடியோட போனவங்க தான்.அதைக் கேட்கவே இங்க நாதியில்ல.DP வச்சு தேசப்பற்று வளர்க்கறானுகளாம்
   
சட்டையின்றி திரியும் என் இந்திய குழந்தைகளுக்கு நீங்கள் தரும் கொடியும் குண்டூசியும் எதற்கென்று தெரியவில்லை! #ஆகத்து 15 முரண்
   
ஒரு சிங்கம், ஒரு புலி, ஒரு குரங்கு. சிங்கம் engineering படிக்குது, புலி MBBS படிக்குது. குரங்கு twitter படிக்குதுது ...அய்யய்யோஅடிக்காதிங்க
   
லைக்கா ் தமிழகத்தில் இல்லாததால் அதை எதிர்க்க தேவையில்லை-சீமான் # ராஜபக்சே இலங்கையில் இருப்பதால் அவரையும் எதிர்க்கத்தேவை இல்லைம்பாரோ?
   
குழந்தையாக இருந்த வரை சைலன்ட் மோடில் அழ வேண்டிய அவசியம் இருந்ததில்லை
   
உலக அலும்பு பண்ணி வெச்சுருக்காங்க ;-)) https://storify.com/kannan0420/story
   
நூறு ஆயுசு ன்னு சொல்லும் போது அப்படியே ஆரோக்யத்தோடன்னும் வாழ்த்திருங்க
   
ஆக, எம்புட்டுதான் சிரிச்சிட்டிருந்தாலும் தனிமைல நெனைச்சு அழறதுக்கு ஒரு துண்டிக்கப்பட்ட உறவு எல்லோருக்கும் இருக்கு. என்ன வாழ்க்கையோ
   
தாங்கள் வளர்த்தது பிள்ளையா, மிருகமா என்று, பெற்றோர்கள் தங்கள் கடைசிக் காலத்தில் தான் தெரிந்து கொள்கிறார்கள்.
   
பல பேருக்கு பல நாளா இருக்க குழப்பம் இது. தெரிஞ்சுக்கங்க. http://pbs.twimg.com/media/BuztBJmCIAAkVOB.jpg
   
நேரில் பேசித் தீர்க்க வேண்டிய விஷயங்களை செல்போனில் பேசி தீர்க்க நினைத்தால்...பேலன்ஸ் வேணும்னா தீரலாம். பிரச்னை தீராது.
   
அக்கா தங்கச்சியோட பொறக்காத பசங்களுக்குதான் சகோதரி பாசம் அதிகம்!! அவங்களுக்கு தெரியும் இல்லாத தங்கையின் அருமையும் பெருமையும்..
   
நமக்கு தான் அது இன்டிகேட்டர். ஆனா ஆட்டோக்காரங்களுக்கும், பெண்களுக்கும் அது சீரியல் பல்பு
   
விரும்புவது போல நடிப்பது சுலபம், ஆனால் மனதில் உண்மையான அன்புடன் வெறுப்பது போல் நடிப்பது மிகவும் கடினம்
   
சுதந்திர / குடியரசு தினம் வந்தா திடீர் தேசபக்தியோட திரியறது அரை மென்டல்தனம்னா, மேதாவித்தனம்னு நினைச்சு அதை ஓட்டுறது முழு மென்டல்தனம்
   
மலையில் செஃல்பி எடுக்கும்போது கால்தவறி கடலில்விழுந்து தம்பதி பலி # போட்டோஎடுத்தா செத்துடுவாங்கன்னு 'முண்டாசுப்பட்டி'காரங்க சொன்னது சரிதான்:(
   
'குட்கேர்ள்' என்று செல்லமாக கூறி என் கன்னம் கிள்ளினாய்... தினமும் அப்படியே கூறச்சொல்லி அடம்பிடிக்கும் 'பேட்கேர்ள்' ஆனேன் நான்!
   
ஹார்டுவேரை ,சாஃப்வேராக ஆக்குகிறது... காதல்! சாஃப்ட்வேரை,ஹார்டுவேராக ஆக்குகிறது...காமம்!
   
வயதானவர்களை எக்காரணம் கொண்டும் கடிந்து கொள்ளாதீர்கள், சாவை எதிர்நோக்கி இருக்கும் அவர்களுக்குள் அது சாவை விட அதிக வலியைக் கொடுக்கும்!
   

0 comments:

Post a Comment