17-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்
நீ சஸ்பன்ஸ சொல்லாதனு சொன்னது கூட கவலை இல்லடா ஆனா அஞ்சான் பாத்தா பாட்ஷா மறந்துரும்னு உட்டியே ஒரு ரீலு... http://pbs.twimg.com/media/BvIMnpBCQAEHeDS.jpg
   
கௌதம்மேனன் டூ சூர்யா : that அமெரிக்க தொழில் அதிபர்னு போனியேடி moment
   
இதுவே விஜய் படத்துல சமந்தா இப்டி நடிச்சிருந்தா உடனே கலாச்சார சீர்கேடுனு ஒரு குரூப் கிளம்பி இருப்பானுக.
   
ஹோட்டல் சர்வர், பியூன், செக்யூரிட்டி, வீட்டுவேலை உதவியாள், கூர்க்கா..போன்ற எளிய மனிதர்களுடன் நட்பாக பேசுங்கள். கடவுள்பக்தியை விட மேலான பண்பு
   
சில்லறை எதிர்பார்த்த கன்டக்டருக்கு நோட்டுகளாகவும்,நோட்டுகளை எதிர்பார்த்த பிச்சைக்காரருக்கு சில்லறையாக கிடைப்பதும் முரண்
   
இங்கிலீஷ் தப்பா பேசினா ஏன்டா கேவலமா நினைக்கனும்.. அது ஒன்னும் என் தாய்மொழி இல்ல..
   
யோஹன் வேணாம்னுட்டு விஷ்வா பாய் ஆனான் ஒருத்தன். துருவ நட்சத்திரம் வேணாம்னுட்டு ராஜு பாய் ஆனான் இன்னொருத்தன். GVM now: போங்கடா ஸ்கூல் பாய்ஸ்!
   
அ(மிர்த்தா)ஞ்சான்.!
   
மருத்துவமனை, காவல் நிலையம், நீதிமன்றம், கோயில் - இவற்றின் வாசற்படி மிதிக்காமல் வாழ்ந்து முடிப்பவன் பாக்கியவான்.
   
கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வரலாம்! - ரஜினிகாந்த் அம்மா விரும்பினால் தான் லிங்கா வரவே முடியும்
   
பதில்வராத ஒரு குறுஞ்செய்தியும் எடுக்கப்படாத ஒரு அலைபேசி அழைப்பும் நம் நேசத்தின் ஆயுளை கொஞ்சம் அசைத்துத்தான் பார்க்கின்றன
   
உண்டியலுக்கே பூட்டுபோட்டு பாதுகாக்கும் சாமிகளிடமா சக்தி இருக்குமென நம்புகின்றிர்கள்
   
"ஏமாறுபவன் ஏமாந்துகிட்டேதான் இருப்பான்" இதோட பாலீஷ் போட்ட வெர்சன்தான் "நல்லவங்களதான் ஆண்டவன் சோதிப்பான்"னு சொல்றது!
   
உயிருள்ள பாம்பை அடிப்பது கெத்து செத்தபிறகும் அடிக்கிறோமே அது தான் பாம்பின் கெத்து
   
அமிர்தால இருக்கேனா,துபாய் 7ஸ்டார் ஹோட்டல்ல இருக்கேனானு தெரியல:ராதிகா#சரத்குமாரும் கூடத்தான் ச.ம.க.வில இருக்காரா?அதிமுகல இருக்காரானு தெரியல
   
கோலம் போடுவது என்ற மிகச்சிறந்த உடற்பயிற்சியை, வேலைக்காரியை செய்ய வைத்து விட்டு, பணம் செலவு செய்து , ஜிம்மிற்கு போகும் பெண்களை கண்டிக்கிறேன்
   
Anjaan நல்லாயில்லைனே வச்சுபோம் சரி நீ என்ன படம் இப்போ ரீசன்டா நடிச்ச. சொல்லு #Flopmannasombhu
   
40-45 வயசில் நடக்க வேண்டியது எனக்கு 29ல் நடந்து விட்டது - சிம்பு # நடந்தது சரி 5 கிலாே அரிசியும் 100 ரூபா பணமும் வாங்கனீயா தம்பி
   
அடுத்தவர் ரத்தத்தை உரிஞ்சி வாழ்ந்த வாழ்க்கையின் முடிவு எப்படி அமையுமென கொசுவின் மூலம் உணர்த்துகிறான் இறைவன்..
   
ஒரு ஏழை, பணக்காரன் ஆகிவிட்டால் அவன், தனது உறவுகளை மறந்து விடுகின்றான். ஒரு பணக்காரன் ஏழை ஆகிவிட்டால் அவனது உறவுகள், அவனை மறந்து விடுகின்றது.
   

0 comments:

Post a Comment