5-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்




அனுபவம் அன்பாக சொல்லித் தருவதில்லை, அறைந்தே சொல்லித் தருகிறது பெரும்பாலும்
   
நான் சுத்தி வலைச்சி பேச விரும்பல...;) http://pbs.twimg.com/media/BuLUINeCEAEU5Oh.jpg
   
பிளாட்பார்ம் டிக்கெட் வாங்காம ஸ்டேஷன் உள்ள போனா பிச்சைக்காரன் கூட TTR மாதிரி தெரியிறான்..!
   
இலங்கை தூதரகத்தை மூடக்கோரி ஆர்ப்பாட்டம். நடிகர் விஜய் பங்கேற்றார்.இடம் சென்னை லயோலா கல்லூரி அருகே http://pbs.twimg.com/media/BuKyJPXCQAMHwO7.jpg
   
ஒரு போராட்டத்துக்கோ / விழாவுக்கோ மற்ற நடிகருங்க வந்தா அது வெறும் நியூஸாய்டுது.. அஜீத் வந்தா அந்த நிகழ்ச்சியே மாஸாய்டுது-))
   
நெஞ்சு வலிக்குது எங்க அட்மிட் ஆகலாம்னு கேட்டா கூடா, சென்னை அமிர்தால சேருன்னு சொல்வாய்ங்க போல.!
   
இந்திரன் கெட்டதும் பொண்ணால நம்ம சந்திரன் கெட்டதும் பொண்ணால அட, நம்ம எந்திரன் கெட்டதும் பொண்ணாலதான்.!
   
இலங்கை தூதரகத்தை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு#கத்தி ரிலிஸ் ஆகனும்னா கக்கூஸ் கூட கழுவுவோம் மொமன்ட்
   
இலங்கை தூதரகத்தை மூடக்கோரி போராட்டத்துல கலந்துகிட்டு இலங்கைக்காரன் தயாரிக்கிற படத்துல நடிக்கலாமா? # அது பணம்- வேற டிபார்ட்மெண்ட்-//
   
மாங்காய் கடித்ததில்லை,மசக்கை உணர்ந்ததில்லை வளைகாப்பு செய்யவில்லை,வளையலும் அணிந்ததில்லை இருந்தும் ஓர் அழகான குழந்தையை ஈன்றது,குப்பைத்தொட்டி!!
   
கருவாடு மீனாகலாம்...எங்கள் போராட்டம் ஓயாது..என்னைய விட மாட்டேங்குறானுங்க..!!! http://pbs.twimg.com/media/BuMJQxMCcAAShiY.jpg
   
சுவரின் கிறுக்கல்களில் தெரியும் அவ்வீட்டு குழந்தையின் உயரம்
   
மீனவர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வரும் முதல்வரை இலங்கை அரசு கேலி செய்தது தமிழர்களை வருத்தம் அடைய செய்துள்ளது. நடிகர் விஜய்
   
அன்பான விஜய் டிவிகாரர்களே, 'எப்போது குழந்தை பெற்றுக்கொள்வது' என்பது வரையிலுமாவது தமிழர்கள் வீட்டுக்குள் பேசிக்கொள்ளட்டுமே?
   
தளபதி !!! இவரின் தமிழ் பற்றை பற்றி பேச உங்களுக்கு அறுகதை இல்லை . நீங்கள் என்ன கிழித்து விட்டீர்கள் என யோசிக்கவும் http://pbs.twimg.com/media/BuMmC_0IIAAWGDH.jpg
   
நீ பிரிந்து இருப்பது வலிக்கவில்லை உன்னால் இருக்க முடிகிறதே என்பது தான் வலிக்கிறது .. !!
   
25 வயதிற்கு மேல் அப்பாவிடம் பணம் வாங்கினால் அதன் பெயர் கடன்!
   
கூலிங் க்ளாஸ் போட்டுக்கிட்டு கண்டனம் தெரிவிக்கவும், சன் க்ளாஸோட சோகம் தெரிவிக்கவும் சினிமாக்காரங்களால தான் முடியும்.!
   
கப்பலே மூழ்கினாலும் கன்னத்துல கை வைக்க கூடாது? ஏன்? கன்னத்துல கை வைச்சா நீச்சல் அடிக்க முடியாதே...?
   
நல்லதுக்கும் வரமாட்டாரு, கெட்டதுக்கும் வரமாட்டாரு, போராட்டத்தும் வரமாட்டாரு... ஆனா மனிதருள் மாணிக்கமாம்...!!! அட போங்கடே...!!!
   

0 comments:

Post a Comment