12-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்




lyca mobile நிறுவனம் தமிழகத்தில் இல்லை. அதனால் அதை எதிர்க்கத் தேவையில்லை - சீமான் # அப்ப ராசபக்சே ராயபுரத்திலயா இருக்காரு...??? அடிங்க...
   
பீரோவில் ஆண்கள் துணி வைக்க 33% இடஒதுக்கீடு கேட்டு யாரேனும் புண்ணியஸ்தன் போராடினால் அவருக்கு என் முழு ஆதரவையும் தர சித்தமாயிருக்கிறேன்!
   
கத்தி படம் கண்டிப்பா வெளிவராதுன்னு நினைக்குறவங்க ஆர்டி பண்ணுங்க..கணக்கெடுத்து பார்ப்போம்..
   
சீமான் வாய் திறந்துப் பேச பேச அவரின் நேர்மியின்மையும் கொள்கையின்மையும் தான் வெளிச்சத்துக்கு வருகிறது. #PoorFellow
   
மும்பைல பெண் கற்பழிக்கப்பட்டால் இங்க போராட்டம் நடக்குது, ஆனா இங்க மீனவர்கள் தாக்கப்பட்டால் மும்பைலர்ந்து ஒரு நாயும் கத்த கூட மாட்டேங்குது.
   
அன்பாய் இருப்பதாய் நடிப்பதை போல் ஓர் உயிரை அவமானப்படுத்தகூடிய விசயம் வேறெதுவுமில்லை.....
   
பிச்சைகள், கோவிலுக்கு உள்ளே தான் அதிகம் கேட்கப்படுகின்றன.!
   
எதையும் ஈசியா கடந்து போயிரலாம். ஆனா உழைப்புக்கேத்த அங்கீகாரம் கிடைக்கலேன்னா தான் அவ்ளோ சீக்கிரம் நார்மலாகிட முடியல.
   
உண்ணும் உணவை விட ஊட்டும் உணவில் கலோரிகள் அதிகம்தான் #இன்னும் ஒரே ஒரு வாய்...
   
10வயசுக்கு மேல ஒழுக்கம் 20வயசுக்கு மேல தெளிவு 30வயசுக்கு மேல பொறுப்பு 40வயசுக்கு மேல பொறுமை 50வயசுக்கு மேல நிம்மதி -லைஃப ஜெயிச்சிடலாம்.
   
உன் திங்க்ஸ் நீ தாமா தூக்கி நடக்க பழகனும் அப்பா பேக்,லஞ்ச் பாக்ஸ் குடுங்க நானே தூக்கிக்குறேன் வெரி குட் இந்தா அப்பா இப்ப என்ன தூக்கி நடங்க
   
நீ என்ன எழவு வேணா பண்ணிக்கடா ஆனா வெக்கம் மட்டும் படாத அந்தக் கண்றாவிய எங்களால பாக்க முடியல. 👹👹👹 http://pbs.twimg.com/media/BurvFkcCMAAKDWk.jpg
   
கத்தி படத்துக்கு எதிர்ப்பு -விஜய் வீடு முன் போலீஸ் பாதுகாப்பு.. http://pbs.twimg.com/media/BuvB2ADCcAEHQic.jpg
   
லைக்கா மொபைல் நிறுவனம் தமிழகத்தில் இல்லாததால் அதை எதிர்க்க தேவையில்லை-சீமான் # ஹெட் ஆபீசே சென்னைதான்டா என் டொமேட்டோ. http://pbs.twimg.com/media/BuwDducCQAEx12g.jpg
   
மனமேடையிலொருவன் மணமேடையிலொருவன்
   
வாழ்கையில் தோல்விகள் துரோங்கள் இவையெல்லாம் கடந்து வெற்றி பெறலாம் ஆனால் இந்த சோம்பேறித்தனத்தை மட்டும் அனுமதித்து விடாதிர்கள் எழவே முடியாது
   
இருமரங்கள்தமக்குள் மௌனமாய் பேசிக்கொண்டன இந்த மனிதர்கள் நம்மைகொண்டு இத்தனைசிலுவைகள் செய்கின்றார்களே ஏன்தம்மைகொண்டு ஒரு இயேசுவை உருவாக்கவில்லை
   
"உங்களுக்கு சக்கரை இல்லை" என டாக்ட்டர் சொல்லும்போது சந்தோஷமாகவும் ரேஷன் கடைக்காரன் சொல்லும்போது கஷ்ட்டமாகவும் இருக்கிறது :-)
   
அம்மா மகன் உறவைவிட, அப்பா மகள் உறவு தான் மிக அழகானது....
   
படிச்சதும் அப்டியே ஷாக் ஆயிட்டேன்!! http://pbs.twimg.com/media/BuqOCTCCYAAGzMZ.jpg
   

0 comments:

Post a Comment