10-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்
வேலையில்லாத ஒரு ஆணின் மனநிலை , குழந்தையில்லாத பெண்ணின் மனநிலைக்கு ஒப்பானது
   
ஆண்கள் ஹேர்கட்டிங் செய்த பிறகு ஒரு மூனு நாலுநாள் கழிச்சு ஒரு லுக் கிடைக்கும் பாருங்க.அந்த அப்படியே இருக்கனும்னு ஆசைப்படாத ஆளுகளே இல்லை.
   
2020ல் இந்தியா வல்லரசாக மாறுமா என தெரியாது ஆனா நம் சகமனித தாக்குதல் குறிப்பாக பெண்களின்பாலியல் வல்லுறவை ஒழிக்கும் நாளில் இந்தியா நல்லரசாகும்
   
சின்னதா ஹார்ன் சத்தம் கேட்டதும் விலகி ஓடுற நாய்ன்னு நினைச்சியா?நின்னு நிதானமா ரோட்டை மறைக்கிற எருமைடா..#Anjaan
   
விஜய் அரசியலுக்கு வரவேண்டும் - சீமான் # நாஞ்சொல்லல, தமிழ் சினிமா நல்லாயிருக்க சீமான் என்ன வேணா செய்வாருன்னு, கருப்பு சேகுவாராடா
   
தமிழ்நாட்ல கலைஞர் குடும்பத்துக்கு அப்புறம் மக்களை அதிகம் டார்ச்சர்பண்றது இந்த சிவகுமார் குடும்பமாதான்இருக்கும் #விளம்பரத்துக்கு பொறந்தவனுங்க
   
சீமான் இவ்ளோ பெரிய அஜித் ஃபேன்னு எனக்கு தெரியாம போச்சே :-))))
   
அகதியாய் சென்று பார்... அள்ளித் திங்க ஆசை வரும் தாய்மண்ணை!
   
இந்தி சீரியல்ல வர வேலைக்காரி கூட ஹீரோயினி மாதிரி இருக்காங்க,தமிழ் சீரியல்ல வர ஹீரோயினி பாக்க வேலைகாரி மாதிரி இருக்காங்க.
   
எபோலா வைரஸ் பரவுதாம்.. டாங்லி சென்னை வந்துட்டான் போல.. ஒடனே சூர்யாவ தண்ணி தொட்டில அடைங்கலே.. போதிதர்மன எழுப்பணும்.
   
ஆண்-பெண் நட்பில் , காதல் இல்லை என்பதை உறுதிப்படுத்த பெண் தான் அதிகம் மெனக்கிடுகிறாள்
   
அம்மா என்று அழைக்க குழந்தை இல்லையே என்று ஏங்குபவரின் காதில் விழுவதில்லை அனாதை இல்லத்தில் அம்மா எங்கே? என்று கதறும் குழந்தைகளின் கதறல்கள்!
   
ஆண் நட்புகள் அதிகமில்லா பெண்கள் சட்டென காதலிக்கத் துவங்கி விடுகின்றனர்
   
9 மணியில் இருந்து சாப்படாம தலைவருக்காக ஒரே இடத்துல உக்காந்து ட்வீட் பங்கிட்டு இருக்கேன் ...எல்லாம் தளபதிக்காக #VIJAY_ThalaivaaUAreGreat
   
கடவுள் என்ன கஷ்டத்திலா இருக்கிறார்? இவ்வளவு பணமும் நகையும் கொடுத்து உதவுகிறார்களே,..!?
   
டைட்டிலுக்கு கீழே ஒரு கேப்ஷன் போட்டதுக்கு இவ்வளவு பயமா??மேடை ஏறிட்டா எல்லா பயலுகளுக்கும் டவுசர் கழன்டுடும் போல#VIJAY_ThalaivaaUAreGreat
   
நுங்கு வண்டி,டயர் வண்டி,கயித்து ஊஞ்சல், பல்லாங்குழி, தென்ன மட்ட பேட்டு தந்த சந்தோஷங்கள் இப்போ மால்கள்ல விக்கிற எந்த பொம்மைகளாலும் தர இயலாது.
   
கலைஞர் , விஜயகாந்த், சிதம்பரம், ராகுல்காந்தி அரசியலுக்கு வந்தே கெடாத தமிழ்நாடா, விஜய் அரசியலுக்கு வந்து கெட்டுபோயிட போகுது
   
வற்றல் குழம்பு வாசம் பசியை கிளப்புது. அம்மாவின் சமையல் தனியொரு ரகம். இந்த வயதிலும் பிடிவாதம், 'என்'சமையல் தான் என்று. http://pbs.twimg.com/media/BukZYvfCEAAit5g.jpg
   
வாங்கபட்ட விருதுகளை தூக்கி பிடிக்கமாட்டராம் விஜய்னா , பின்ன கீழ ஒட்டியுருக்கும் MRP ஸ்டிக்கர் வெளிய தெரிஞ்சுருமில்ல
   

0 comments:

Post a Comment