தமிழ்ப்பறவை @Tparavai | ||
விதவையான தயிர்சாதத்திற்குக் கூட ஊறுகாய்ப் பொட்டு வைத்து சுமங்கலியாக்குவான் தமிழன் #1000RT | ||
ஜானகிராமன் @saattooran | ||
சுயமாக நெசவு தொழில் செய்து தான் நெய்த இந்த துணிகளை வீதியில் விற்கும் இவர்களை ஆதரியுங்கள். அடிமாட்டு பேரம் பேசாதீர். http://pbs.twimg.com/media/BvsWmQzCIAE0Px4.jpg | ||
செங்காந்தள் @kumarfaculty | ||
தலைக் கணத்தைக் குறைப்பதற்கு முன்னமே பொன்னாடை போர்த்தி பாராட்டுவதில் சலூன் கடைக்காரரை அடித்துக் கொள்ள யாருமில்லை!!!. | ||
பாரதி @BharathiBigB | ||
ஒரு பொண்ணு "ச்சை" அப்படின்னு சொன்னா வெருக்கரான்னு அர்த்தம் அதே "ச்சீ" அப்படின்னு சொன்னா ரசிக்கரான்னு அர்த்தம் | ||
Ethir Katchi் @sudhanks | ||
ஏங்க 11 மணி ஆச்சு,Light-a அனைக்கவா?? இருடி 94RT வந்துடுச்சு!! | ||
ஐடியா மணி™ @kannan0420 | ||
ஸ்டைலா தலை கோதும் போதும் மீசைய முறுக்கும் போதும் பாக்காத பக்கத்துக்கு வீட்டு பொண்ணு மூக்கு நோண்டும் போது கரெக்ட்டா பாத்துருது #டிசைன் | ||
ட்விட்டர்MGR @RavikumarMGR | ||
அழும் சத்தத்தை குறைத்து விடுகிறது!#வயது! | ||
ℳr.வண்டு முருகன் © @Mr_vandu | ||
நமக்கு புரிந்ததை அடுத்தவர்களுக்கு எவ்வளவு விளக்கியும் அவருக்கு சுத்தமாக புரியவில்லை என்றால் நாம் இலக்கியவாதியாக மாறிவிட்டோம் என அறிக. | ||
Rajan Radhamanalan @ZhaVinci | ||
லைலா, ஜெனிலியாத்தனங்களை எல்லாம் இளம் பெண்கள் செய்தாலே எட்டி மிதிக்கலாம் போலிருக்கும். காலம்போன கடைசியில் சில ஆண்ட்டிகள் வேறு... | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
நடுநிலையா பாக்கும்போது துப்பாக்கி யை விட கத்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்லாருக்கு.விஜய் இன்னும் யூத்தா தெரியறார் | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
நல்ல கதை உள்ள படங்களில் மட்டுமே ஜோதிகா நடிப்பார் - சூர்யா# பின்ன உங்க சம்சாரமும் உங்கள மாதரியே இருப்பாங்கன்னு நினைச்சுட்டீங்களா-/ | ||
கதிரேசன் ஜுவானந்தன் @jackbala3012 | ||
லைக்கா நிறுவனம் தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்த போது, எங்கடா போனீர்கள் மங்குனி பாண்டிகளா ?? http://pbs.twimg.com/media/BvnkDuBCYAEpTob.jpg | ||
MAHARAJAN MANIVEL @manis13mani | ||
பிச்சைக்காரியின் கிழிந்த ஆடைக்குள் தெரிவது தேகம் அல்ல.. நம் தேசம்!!! | ||
சிந்து Talks © @sindhutalks | ||
விஜய் கூட நிக்கறப்ப சமந்தாவும் அசிங்கமா இருக்கு.. தட் நாருடன் சேர்ந்தால் பூவும் நாறும் மொமண்ட் #KaththiPoster | ||
- அ ல் டா ப் பு - @altaappu | ||
ஒரு வீட்டுக்கு குடி போகும்போது பீரோ,கட்டில்,ஏசி,பிரிட்ஜ், வாசிங்மெசின் என எல்லாமே கொண்டு போவோம், சுத்தியல் மட்டும் பக்கத்து வீட்ல வாங்குவோம் | ||
சேட்டு @SettuSays | ||
உள்ளூர்ல இருந்தா பாரின்காரன் சாப்புட்ற சாப்பாடா சாப்புட்றது ...பாரின் போனா நம்மூரு சாப்பாடு கிடைக்கிறது இல்லைனு ஃபீல் பண்றது -) | ||
SINGH @VAALAVANTHAAN | ||
ஹோட்டல்ல எவன் எவனோ எச்சில் பண்ண ஸ்பூன்ல சாப்டா நாகரீகம்ங்கறான்....சொந்த கையாள சாப்டா அநாகரீகம்ங்கறான்...#fb | ||
Ghilli MaNo @Tweets_4rm_MaNo | ||
இவ்ளோ பிரச்சனைக்கும் நடுவுல நேத்து அவர் ரசிகர்களுக்கு கல்யாணம் பன்னி வச்சிருக்காரு....யாரு பன்னுவா அது தான் விஜய் http://pbs.twimg.com/media/BvsY4wsCEAAo6mL.jpg | ||
K Balakumar @kbalakumar | ||
"உயிரை பணயம் வைத்து குடிக்கின்ற நாம் உரிமைகள் கேட்ககூடாதா?" http://pbs.twimg.com/media/BvsuLf5CIAEYzer.jpg | ||
ட்விட்டர்Newton @twittornewton | ||
அவனுக்கு YouTube பார்த்து பார்த்து உடம்பு இளைச்சுதா, எப்படி? அதில, 'Skip Now'னு வரும் போதெல்லாம் ஸ்கிப்பிங் பண்ணியிருக்கான். | ||
0 comments:
Post a Comment