4-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்




மன்னித்ததை பகிரங்கப்படுத்துவதை விட தண்டித்தே தொலையுங்கள்... வலி குறைவுதான்
   
அஜித் மட்டும் தான் உழைத்து முன்னேறுனாரானு கேட்கறாங்க. தானா உருவான வைரத்துக்கு எப்பவுமே மதிப்பு அதிகம் தான் #22YearsOfSelfMadePhenomAJITH
   
"காதலை தாண்டியும் உள்ள படி என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி" Happy Friendship day...
   
எவரெஸ்ட் மலையைத் தொடுவது சாதனையே! ஆனால் அதைவிட பெரிய சாதனை இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாய் இருப்பது!
   
அஜித் அப்படி என்ன செஞ்சாருன்னு உனக்கு ன்னு கேக்குறாங்க,எதுவும் செய்றேன்னு சொல்லி ஏமாத்தல அது போதும் #22YearsOfSelfMadePhenomAJITH
   
மிக நெருக்கமான நட்புக்களிடம் "ஹாப்பி ஃபிரண்ட்ஷிப் டே மச்சீ" சொல்லிப்பாருங்களேன்! போடா லூசுப்பு** என்கிற பதில் வரும்!
   
விலகி செல்பவர்களை பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை, ஆனால் அதற்கு காரணம் நானாய் இல்லாத போதுதான் உடைந்துவிடுகிறேன்...
   
உயிரோட தான் இருக்கியா..இல்ல செத்து கித்து தொலஞ்சிட்டியா என கேட்கும் நட்பில் அன்பு மட்டுமே பிரதானம் ..:))) #மீள்
   
அடுத்த சூப்பர் ஸ்டார்னு பணம் குடுத்து பெருமை தேடாம..அந்த சூப்பர் ஸ்டாரயே பெருமையா கை தட்ட வெச்சவர் #22YearsOfSelfMadePhenomAJITH
   
குழந்தை சாமியை விழுந்து கும்பிடுவதைப் பார்த்தால் சாமிக்கே குழந்தையை விழுந்து கும்பிட வேண்டும் எனத் தோன்றும்.
   
"ஏற்றிவிடவோ தந்தையும் இல்லை, ஏந்திகொள்ள தாய்மடி இல்லை, என்னை நானே சிகரத்தில் வைத்தேன்" வரிகளுக்கு ஏற்ற tag:) #22YearsOfSelfMadePhenomAJITH
   
நட்பெனும் பெயரால் கருவேப்பிலை ஆக்கப்பட்ட அனுபவம் ஒன்று எல்லாருக்கும் உண்டு #மீள்தான்
   
பிடித்தமானவர் எப்போதும் பிடித்தமானவராகவே இருந்துவிட விலகிவிடுவதே ஒரே வழி
   
நடிகர்கள் மாத்ரி நடிக்கவும் நடனமாடவும் ஆசை பட்ட ரசிகர்கள் முதல் முறையா ஒரு நடிகன் மாத்ரி வாழ ஆசை பட்டங்க !! #22YearsOfSelfMadePhenomAJITH
   
என்னவனின் முதல் பார்வையிலே என் கற்பு கலையபட்டது இனி கலைய காமம் மட்டுமே மிஞ்சி உள்ளது
   
பெப்பர் ஸ்ப்ரே, கத்தி என எதையும் விட 'அண்ணா' எனும் ஆயுதத்தை அதிகம் நம்புகிறார்கள் சில பெண்கள்
   
அட... இன்னுமா 'கடலளவு மலையளவு'னு சொல்லிக்கிட்டு திரியுறீங்க' நட்பளவு'னு சொல்லுங்கப்பா அதுக்குதான் எல்லையே இல்ல!
   
பலரை போல, 1 குழந்தை பெத்துக்கனும் 1 குழந்தை தத்தெடுக்கனும்னு லட்சியத்தோட இருந்தேன், அப்புறம் தான் ஸ்கூல் பீஸ் எவ்வளவுன்னு சொன்னாங்க
   
ஒவ்வொருவரிடமும் சொல்லாமல் விட ஏதோ ஒன்றாவது இருக்கிறது..உன்னிடம் மட்டும் விடாமல் சொல்வதற்கென்று நிறைய:)
   
ஷேப் போயிடும்னு குழந்தை பெத்துக்கிறத தள்ளிப்போடுறாங்களே, படக்குன்னு அடிப்பட்டு வீட்டுக்காரருக்கு ஃப்யூஸ் போயிட்டா என்னாகும்? - புத்தர்
   

0 comments:

Post a Comment