கவிஞர் கரடிமுத்து @DisIsVki | ||
சந்தோசமாக இருப்பது போல் உலகிற்கு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது!! சந்தோசமாக இருக்க பணம் தேவையே இல்ல!! | ||
சூனா பானா @SoonaaPaanaa | ||
அடியே உனக்கு அது தேங்காய் சட்னினு தெரியாது ??? அண்ணா வயிட் சட்னி கொஞ்சம் வைங்க.. #ஆபிஸ்_கேண்டீன்_அலப்பறைகள் | ||
@$#0K @ashoker_UHKH | ||
"சார்.. எம்பேரு ரகுவரன்.. ஒரு வேலையில்லா பட்டதாரி.." "தம்பி, நான் உனக்கு சீனியர்.. பேரு சத்யா.. சத்யமூர்த்தி!" http://pbs.twimg.com/media/BubFGFACMAA4wSD.jpg | ||
காக்கைச் சித்தர் @vandavaalam | ||
வாய்ப்புகளை தவறவிட்டோமென்று தெரியாமலே வாழ்ந்து வருவது தான் ஆகச்சிறந்த நிம்மதியான வாழ்க்கை | ||
ஜானகிராமன் @saattooran | ||
இளமையிலே காதல் வரும் எது வரையில் கூட வரும்? முழுமை பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை ஓடி வரும்... -கவியரசு கண்ணதாசன் http://pbs.twimg.com/media/Bub4jXWCAAAc54p.jpg | ||
⋆ @Yahya_Roxstar | ||
ஊடகங்கள் கைவிட்டுவிட்ட இந்த கொடுமையை நீங்களாவது கொஞ்சம் படியுங்கள் ப்ளீஸ்..! http://tl.gd/n_1s32o3u http://pbs.twimg.com/media/Buc1YfBCAAAobTI.jpg | ||
Prashanth @itisprashanth | ||
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் உசாராக இருக்க வேண்டும் - ஆனந்த விகடன் // உண்மைதான் , லய்டா தலைய திருப்பினா கூட லெக் பீஸ் காணாம போயிடுது ரூம்ல ! | ||
பரிதி @PARITHITAMIL | ||
லே அவுட் மேக்கர் ரொம்ப குசும்பு புடிச்சவன் போல: http://pbs.twimg.com/media/BuaaJrCCIAAOW2I.jpg | ||
Kalakkalcinema @kalakkalcinema | ||
தோல்வியை நையாண்டி செய்து vip இல் வெற்றியை தழுவி, தான் மரியான்(இறப்பற்றவன்) என நிரூபித்திருக்கிறார் தனுஷ்.பாராட்டுவோம் http://pbs.twimg.com/media/Buar8uSCcAAKI1W.jpg | ||
காக்கைச் சித்தர் @vandavaalam | ||
"செல், கவனி, நில்" இதைத்தான் ரோடு கிராஸ் பண்றவங்க ஃபாலோ பண்றாங்க. | ||
பொன் குழந்தை @ponkulanthai | ||
பார்வையற்றோர் பாட்டு பாடி உதவி கேட்டார்கள் ! அப்பொழுது தான் தெரிந்தது பார்வையற்றவர்களை விட காது கேளாதோர் தான் அதிகம் என்று!! | ||
ட்விட்டர்Newton @twittornewton | ||
சிகரெட்டிலுள்ள NICOTINEஐ விட அடிமையாக்கும் குணம் உள்ள ஒன்றை உருவாக்கக் கண்டுபிடிக்கப் பட்டதாகத்தான் இருக்கவேண்டும் டிவிட்டரின் NOTIFICATION | ||
தமிழரசி @barathi_ | ||
பெண்கள் புற்களைப்போல.சிறிய அன்பின் தூறலிலும் நெகிழ்ந்து வேருடன் கையில் வந்துவிடுவார்கள்!ஆண்கள் மரம் போல. வேருடன்பிடுங்க வெள்ளமாக வரவேண்டும்! | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
டிவிட் ஆப் தி இயர் RT @OnlyThenila நீ அவளை மணக்கபோவதில்லையானால், இன்னொரு ஆணின் எதிர்காலத்திலிருந்து உன் கைகளை எடு | ||
music :) @itzraga | ||
நம் பொய்களையும் உண்மையென நம்பிடும் சிநேகங்களுக்கு உண்மையாக இருக்கவே விருப்பப்படுகிறது மனம். | ||
நித்யா :) @pinkpretty11 | ||
ஒருநாள் முழுவதும் சந்தோசமாய் இருந்துவிட்டாலே அடுத்த நாள் என்ன நிகழப் போகிறதோ எனும் பயம் தொற்றிக் கொல்கிறது | ||
மீனம்மா @meenammakayal | ||
ஈரமாய் இருந்துகொண்டு இதயங்களை உடைப்பது நாக்கால் மட்டுமே முடியும் | ||
கண்மணி @KanmaniTweets | ||
உண்மைலேயே கடவுள் ரொம்பப் பெரிய Script Writer.. ஒவ்வொருத்தர் வாழ்க்கையையும் என்னமா எழுதி இருக்காரு. | ||
அமிழ்தினி :) @cutepushpa | ||
இப்போல்லாம் கோவத்தை கிளப்புற மாதிரி யாராவது பேசினா விவாதம் பண்ண தோணல. கடந்து விடுகிறேன் # நான் வளர்ந்துவிட்டேன் மம்மி;-) | ||
தமிழ்பேசும்நண்பர்கள் @TamilSpeakers | ||
தோல்வியிலிருந்தோ, வெற்றியிலிருந்தோ, நம்மை நாம் அடையாளம் கண்டுகொள்ளும் நாளில் தான் வெற்றியை நோக்கி நகர்கிறோம் | ||
0 comments:
Post a Comment