31-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்




அஜித்தை எல்லாரும் மாஸ்னு சொல்றாங்களே,அப்படினா என்னன்னு கூகிளில் தேடி பார்த்தேன்.இப்படி வருது..#A large body of matter with no definite shape
   
அஜித் பாக்க புள்ளையார் மாதிரி இருக்காராம்!! இருந்துட்டு போகட்டும்!! அட விஜய்ணா தானே பெருச்சாளி!! என்னைக்குமே எங்க தல காலுக்கடியில தான் தளபதி
   
லிங்கா வெளிவரும் வரை "ரஜினி அரசியலுக்கு வருவார்!"
   
ஆசிரியர்களின் கையிலிருக்கும் பிரம்பைப் பிடுங்கும் போது போலீஸார்களின் கையில் தடி திணிக்கப்படுகிறது.
   
அத்தனையும் சலிக்கத் தொடங்கியிருந்த வாழ்வில் சட்டென ஒரு உறவு மலர்ந்து அத்தனையையும் புதிதாக்குவது வாழ்வின் மிக முக்கிய சுவாரஸ்யம்!
   
எவனோ ஒருத்தன் எழுதி வெச்ச வாழ்க்கையை அப்படியே வாழ்ந்துட்டுப்போக நாம ஒண்ணும் கம்ப்யூட்டர் புரோகிராம் இல்லை #மூடர்கூடம்
   
கில்லி படத்தை எடுத்துக்கோங்க!! விஜய்ய தூக்கிட்டு போண்டா மணிய போட்டிருந்தாலும் ஓடிருக்கும்!! ஆனா த்ரிஷா இல்லாம கற்பனை கூட பண்ணி பாக்க முடில
   
படம்- சலீம் ஹீரோ- விஜய் ஆண்டனி வெளியீட்டு நாள்- விநாயகர் சதுர்த்தி #unityindiversity
   
அன்பாக இருப்பது சிரமமாக இருப்பதில்லை அன்பாக மட்டுமே இருப்பதில் தான் சிரமமே
   
வேண்டியது நிறைவேறினால் கடவுள் பேருக்கு அர்ச்சனை. வேண்டியது நிறைவேறா விட்டால் கடவுளுக்கே அர்ச்சனை(திட்டு).
   
ஷூ லேஸ்ல முடிச்சு நிக்க மாட்டேன்னுது... ஹெட்செட்ல முடிச்சு அவுர மாட்டேன்னுது...
   
ஒரு பந்தலும் பத்து சேர்களும் இருந்தால் குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான்,அது கல்யாண வீடோ அல்லது சாவு வீடோ.!!
   
மூடநம்பிக்கைகளில் மிக முக்கியமானது நாம் பகுத்தறிவுவாதி அதனால பெரிய அறிவாளி என ஆழமாக நம்புவதுதான். :-))
   
பள்ளியில் ஆபிஸில் சினிமா தியேட்டரில் டவுன் பஸ்,மின்சார ரயிலில் மனைவி ஷாப்பிங் செய்யும் போது --வரும் சுகமான தூக்கம் இரவு படுக்கையில் வராது !
   
ரஜினியே இப்போ ஷங்கர்,k s ரவிக்குமார் தவிர படம் பண்ண யோசிக்கம்போது,தைரியமாக #Jilla வில் நேசனுக்கு வாய்ப்பை கொடுத்தாரு "தளபதி" #Kaththi
   
மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை சில அன்பான இதயங்கள் பேச்சு நின்றால் கூட மரணம் தான்!
   
4 கோடி ஆபாச சைட் - மத்திய அரசு அறிக்கை #எனக்கு ஒரு ஏழ எட்டு சைட்டு தானே தெரியும்..! மத்திய அரசுக்கு மட்டும் தான் ஃபுல் ரைட்ஸ் போல..!
   
மரத்துக்கும் மண்ணுக்கும் விவாகரத்து பண்ணீட்டு.... கழுதைக்கும் கழுதைக்கும் விவாகம் பண்ணா.... எப்படிய்யா மழை வரும்.... http://pbs.twimg.com/media/BwSB9gACYAAD_KF.jpg
   
உண்மையில் கஷ்ட்டமா இருக்கிறத விட சந்தோஷமா இருக்குறமாதரி காமிச்சுக்கிறதுதான் ரொம்ப கஷ்டம்...!
   
நீங்க வெடி வைச்சு தகர்க்க அவர் ஒன்னும் மலை இல்லை டா.. பல கோடி இதயங்களில் வாழும் மனித நேயத்தின் "தல" டா.. http://pbs.twimg.com/media/BwRNlAnCMAA6_pg.jpg
   

0 comments:

Post a Comment