22-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்
செருப்புத் தைப்பவருக்கு தன்னைக் கடந்து செல்பவர்களின் கால்கள்தான் முகம்..!!!
   
மொபைல் கம்பெனிகாரனுக்கு மட்டும் ஒரு மாசத்துக்கு 28 நாள்தான் கணக்கு.. . . . . பிப்ரவரிக்கு பொறந்தவனுக போல. ;-)
   
கத்தி படத்தை எதிர்க்கும் வன்னியரசின் தலைவன் தமிழின துரோகி திருமாளவன் ராஜபக்சவுடன் உறவாடிய படம். #Kaththi #Vijay58 http://pbs.twimg.com/media/Bvi1xQfCcAAId-n.jpg
   
ஒரு குடும்பம் நலமாக இருக்க வேண்டுமெனில் அந்த குடும்பத்தின் அம்மாவுக்காக ப்ரார்த்தனை செய்தாலே போதும்
   
ஆனந்த யாழை மீட்ட எனக்கொரு தேவதை பிறந்திருக்கிறாள்...தாய்,சேய் இருவரும் நலம்.. :-))))
   
உன் தமிழ் பற்றுல சாணிய கரைச்சி ஊத்த..... http://pbs.twimg.com/media/BvjUgJRCQAA_aOo.jpg
   
எல்லா தரப்பு மக்களிடமும் என் படங்கள் சேர வேண்டும் - சூர்யா # படம் போயி சேர்ந்தா பரவாயில்லை.. பார்க்குறவன் போயி சேர்ந்தா??
   
மற்றவர்களுக்கு செய்வது தான் நம்பிக்கை துரோகம், நண்பனுக்கு செய்வது நம்பிக்கைக்கே துரோகம் :-)
   
எதிரெதிரே அமர்ந்திருந்தாலும், முகம் பார்க்காமல் தரையோ சுவரோ பார்த்து பேசிகொள்ளும் தந்தை-மகன் உறவில் ஓர் ஆழமான அழகியல் புதைந்திருக்கிறது
   
விஜய் வீட்டை முற்றுகையிடுவோம்-புதிய பாரதம் கட்சி.# அப்போ நீயும் என்னைய அடிச்சி பெரிய ஆள் ஆகணும்னு முடிவு பண்ணிட்ட http://pbs.twimg.com/media/Bvi7uujCAAETvXI.jpg
   
தன் கையைத் திருப்பி திருப்பிப் பாத்து, போதாததற்கு பல்லில்லா வாயால் கடித்தும் பார்த்து, தன் கை என்று உறுதி செய்து கொள்கிறது குழந்தை ஒன்று :)
   
இதை விட அழகா உங்க ஃபேர் அண்ட் லவ்லி பேஸு.. ? http://pbs.twimg.com/media/BvZ__kLCQAAQvP5.jpg
   
உங்கள் ஆசி இருந்தால் ஊழலை ஒழிப்பேன். -சூப்பர்மேன் மோடி. # அந்த மலைய தூக்கி முதுகுல வைங்க... அப்புறம் பாருங்க எப்படி மலைய தூக்குறேன்னு...
   
கல்யாணப் பொண்ணு கிட்ட "சமைக்கப் பழகிட்டயா" ன்னு கேட்டா "அவர் தான் சாப்பிடப் பழகணும்" ங்கறா:-))))
   
இருக்கிற நடிகர்களிலே வெளி வேஷம் இல்லாமல் உண்மையிலியே இனத்துக்கான கொஞ்சம் பாசம் உள்ளவர் விஜய் - ஆர் கே செல்வமணி
   
விஜய்,முருகதாஸ் வீட்டை முற்றுகையிடுவோம்-புதிய பாரதம் கட்சி அறிவிப்பு #இப்படியெல்லாம் ஒரு கட்சி இருக்குன்றதே எனக்கு இப்பதான் தெரியும்
   
பையன் ஸ்கூல்ல நாளைக்கு ரெட் கலர் டேவாம், அந்த கலர்ல things ஏதாவது கொடுத்து அனுப்பனுமாம், நான் சிலிண்டர கொடுத்து உடலாம்னு இருக்கேன்!
   
எங்களிருவரின் ரேகை பார்த்தவர் பொருந்தாது என்றார், கைபிடித்துக்கொண்டே நன்றி சொல்லி வந்துவிட்டோம்!
   
ஆணுகுத்தான் க்ரீன் கார்ட் வாங்க வேண்டிய சிரமம் எல்லாம், ஒரு யெல்லோ த்ரெட் போதும் பெண்களுக்கு, வெளிநாடு போக.
   
ராஜபக்சே அரசிடமிருந்து பணப்பரிசு பெற்று கொண்ட திருமாளவன் கட்சி கத்தியை பற்றி பேசுவதா? #Kaththi #Vijay58 http://pbs.twimg.com/media/Bvi6PVKCcAAayZL.jpg
   

0 comments:

Post a Comment