20-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்
(உடனே பகிருங்கள் நண்பர்களே தென்காசியைச் சேர்ந்த மூன்று மாணவிகளைக் காணவில்லை. தொடர்பிற்கு திரு.சுகன் 8883640640 http://pbs.twimg.com/media/BvX3ylwCQAEhWFx.jpg
   
அஞ்சான் 3 நாள் வசூல் 30 கோடிப்பு 30 கோடி 30 கோடி நீ பாத்த....? ஆமாப்ப்ப்புபுபு 30 கோடிப்பு.!! http://pbs.twimg.com/media/BvYIocLCQAAluTt.png
   
(உடனே பகிருங்கள் நண்பர்களே தென்காசியைச் சேர்ந்த மூன்று மாணவிகளைக் காணவில்லை. தொடர்பிற்கு திரு.சுகன் 8883640640 http://pbs.twimg.com/media/BvX3ylwCQAEhWFx.jpg"
   
அஞ்சான் சஸ்பன்ச யார் கிட்டயும் சொல்ல வேணாமாம்,நான் படம் பாத்ததையே சொல்லல ,போர வர்றவன் எல்லாம் கலாய்கிறான்
   
லிங்குசாமி தயாரிக்கும் படம்னா நண்பர்களையும் அழைத்துகொண்டு போ லிங்குசாமி இயக்கும் படம்னா எதிரிக்கு டிக்கெட் வாங்கிகொடு என்கிறது சீனபழமொழி
   
ஃபோட்டோஎடுக்கும்போது தொப்பையை உள்ள இழுத்துகிட்டா ஃபோட்டோல நாம ஒல்லியாத் தெரிவோம் என எண்ணுவது ஆண்களின் ஆகச்சிறந்த மூடநம்பிக்கைகளில் ஒன்று;-)
   
கேட்டதை வாங்கி குடுக்க ஒரு நாளை சொல்லிட்டா போதும்,அதன் பிறகு நாட்காட்டியை கிழிக்கும் வேலையை குழந்தைகள் பார்த்துப்பாங்க :-D
   
்.விமர்சனம் செய்து அடுத்தவரை போய் பார்க்கவிடாமல் செய்வது ஆரோக்யமற்ற செயல் -விவேக் # ஏழைங்க காசு வீணாகலாம்.கோடீஸ்வரன் காசு குட்டி போடனும்
   
பேசாம #மகாபாரதத்துல போய் போர் புரிய போய்டலாம் போல சூரியன் மறஞ்சதும் நிறுத்திடுறாங்க ஆபீஸ்ல விளக்கு வச்சும் விடமாட்டேன்குறாங்க...
   
விலகிய முந்தானையை சரி செய்யாமலிருப்பதைப் போலவே விலகாத முந்தானையை சரி செய்வதும் கவன ஈர்ப்பே
   
விரல் சூப்புனது தப்பாடா? http://pbs.twimg.com/media/BvYHJ4YCYAIEYH8.jpg
   
அஞ்சான் விமர்சனம் எழுதுங்க வேணாம்னு சொல்லல..! ஒரு படத்தை திருட்டு விசிடில பார்க்கக்கூட மனசு வராத அளவுக்காயா எழுதுவீங்க..!!
   
சூர்யா சார் நீங்க விஜய் கிட்ட கத்துக்க வேண்டியது நிறைய.உங்கள விட அடி அதிகம் வாங்குறது அவர் தான்.என்னிக்காவது வெளியே காட்டி இருக்காரா?:)
   
அஞ்சான் முதல் நாள் வசூல் 11.5 கோடி-செய்தி தியேட்டருக்குள்ள போக 150 ரூபாய் பாதியில் வெளிய வர 500 ரூபாய்ன்னு வாங்கியிருப்பாங்க போல #facebook
   
தட் மொமென்ட் பார் சூர்யா ஃபேன்ஸ் நீ யாரு?விஜய் ஃபேன். 'ச்சே வெளிய போடா' நீ யாரு?தல ஃபேன். 'நீ ஓட்டலாம் உரிமையிருக்கு' http://pbs.twimg.com/media/BvaRtp7IUAAgDXc.jpg
   
மறு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும்......என் அம்மா காலில் மிதி பட அல்ல.........என்னை சுமந்த அவளை ஒரு முறை நான் சுமப்பதற்காக.....:(
   
வேலையில் ஒரு நல்ல mentor கிடைத்து வீட்டிலும் ஒரு நல்ல மனையாள் கிடைத்தால் ஒருவன் எட்டா உயரத்துக்குப் போய்விடுவான்!
   
சூர்யா சிக்ஸ் பேக் காட்ட சட்டைய கழட்டுனப்ப, தியேட்டர்ல வயசான ஒருத்தரு 'என்ன குத்து ரம்யா இவ்வளவு க்ளாமரா வருதுன்னாரு' # வாரணம்1000
   
தன்னை கவனிக்காமல் கடக்கும் பெண்ணை ஹாரன் அடித்து கவனிக்க வைக்கும் ஆணின் குறும்பை ரசிக்காமலிருக்க முடிவதில்லை
   
மனிதனை இகழ்ந்தும் பிணத்தைப் புகழ்ந்தும் பழகிவிட்டோம்
   

0 comments:

Post a Comment