ℳr.வண்டு முருகன் © @Mr_vandu | ||
போன்ல ம்ம்ம் அப்பறம் னு சொன்னா 'காதலி', சொல்லி தொலைங்க னு சொன்னா 'மனைவி',நீ இன்னும் உயிரோடு தான் இருக்கீயானு கேட்டா 'நண்பன்' | ||
Senthazal Ravi @senthazalravi | ||
இந்த படத்தின் அழகு பிரமிக்க வைக்கிறது.. கலைஞரை பார்த்தால் பொறாமையா இருக்கு.. http://pbs.twimg.com/media/BuQnzWqIcAAdbHZ.jpg | ||
நாயோன் @writernaayon | ||
முதல்வருக்கு அஜித் அக்கறை காட்டவில்லையே என்கிறார்கள் விஜய் ரசிகர்கள். தன் படம் ஓட காக்காய்ப் பிடிப்பதுதான் அக்கறையோ! | ||
மீனம்மா @meenammakayal | ||
சுவர் மறைவில் கணவன் கைபிடித்து இழுக்கையில், மாமியாரின் கேள்விகளுக்கு முகபாவனைகளை மாற்றி மாற்றி பதில் சொல்லவாவது கூட்டுகுடும்பம் வேண்டும் | ||
Yoda @iamVariable | ||
ஏழேழு ஜென்மத்துக்கும் நீங்க தான் எனக்கு புருஸனா வரனும்னு வேண்டிக்கிட்டேங்க . ஓ. நீங்க ? இது ஏழாவது ஜென்மமா இருக்கட்டும்னு வேண்டிக்கிட்டேன் ! | ||
உடன்பிறப்பே @udanpirappe | ||
ராஜபக்சேவுக்கு தேவை தண்டனை -முருகதாஸ் #அதான் ராஜபக்சே சொந்தக்காரன் கிட்டயே விஜய் படத்தை தயாரிக்க சொன்னீங்களா ஜி | ||
தமிழரசி @barathi_ | ||
பெரும்பாலும் பணம், பொருள், அந்தஸ்து இவைகளை விட நமது புன்னகையே பிறரின் பொறாமையைத் தூண்ட போதுமானதாக இருக்கிறது! | ||
Gokila Honey @gokila_honey | ||
வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல ;-) இந்த டயலாக் விஜய்க்கு 100% பொருந்தும் http://pbs.twimg.com/media/BuPx6yiIgAEhez8.jpg | ||
சௌம்யா @arattaigirl | ||
ஏதேனும் கற்றுக்கொள்கிறோம் ஒவ்வொருவரிடமும்.. குறைந்தபட்சம் எப்படி இருக்கக்கூடாது என்பதையேனும்! | ||
ஜானகிராமன் @saattooran | ||
நம்பிக்கைகளும், அதன் அப்பாற்பட்ட கனவுகளும் இல்லையென்றால் வாழ்க்கையில் சாரம் ஏது ? http://pbs.twimg.com/media/BuRmm9nCIAAXsKv.jpg | ||
Gokila Honey @gokila_honey | ||
கேள்வி: தமிழ்சினிமா எப்போ உலகசினிமா ரேஞ்சுக்கு மாறும்? டைரக்டர் பாலா: நாம என்ன செவ்வாய் கிரகத்துலையா இருக்கோம். இதும் உலகம்தான் #Respect | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
'திறமையை வளர்த்துக்கொள் - பின் ஆசைப்படு'ன்னு ஏன் சொல்றாங்கன்னா திறமையை வளத்துகிட்டப்புறம் அந்த ஆசைகள் எல்லாம் அற்ப ஆசைகள்ன்னு தெரியும்;-) | ||
இளநி வியாபாரி @MrElani | ||
ஆயிரம் சிக்ஸ்பேக் ஹீரோக்கள் வந்தாலும்,சிங்கிள் பேக் ஸ்பேர் பாடியோட சட்டையில்லாம சுத்துன என் தலைவனுக்கு ஈடாகாது http://pbs.twimg.com/media/BuQlxGyIQAIl9AZ.jpg | ||
புகழ் @MEKALAPUGAZH | ||
8 வயது குழந்தை புதுப்புது கேள்விகளை அடிக்கடி கேட்கும்; 80 வயது குழந்தை ஒரே கேள்வியை அடிக்கடி கேட்கும்.... | ||
கலாய்ஞன் @Kalaaignan | ||
பைலட் லைசன்ஸ் இல்ல, ஃபார்முலா ரேசர் இல்ல, பைக் ஸ்டண்ட் இல்ல ஆனால் ரசிகன மதிக்க தெரியும், தமிழனுக்கு ஒன்னுனா குரல் கொடுக்க தெரியும்! #Vijay | ||
Lakshmanan.P @laksh_kgm | ||
ஒருவர் நிழலில் வாழவேண்டுமெனில், அவர் நகர்வுக்கு ஏற்ப நாம் நடந்தாக வேண்டும்... | ||
ரொம்ப நல்லவர்ரர்ர்ர் @romba_nallavar | ||
தாய் பாசத்துல நம்மள மிஞ்சிருவன் போல :)))) http://pbs.twimg.com/media/BuNiZFXCEAA1rBl.jpg | ||
ச ப் பா ணி @manipmp | ||
உன்னை தாழ்த்தி பேசும்போது ஊமையாய் இரு,உன்னை உயர்த்தி பேசும்போது செவிடனாய் இரு -விவேகானந்தர் | ||
முத்தலிப் @ammuthalib | ||
சென்னைப்போராட்டத்தில் நடிகர்கள் ஆவேசப்பேச்சு #இதில் 'ஆ' என்பது தேவையில்லாதது | ||
டான் டான் டான் @krajesh4u | ||
மறுபடியும் இப்படி ஒரு நண்பர்கள் தினம் என் வாழ்க்கைல வருமான்னு தெரில... செம செம ;) http://pbs.twimg.com/media/BuKw26tCEAAM67h.jpg | ||
0 comments:
Post a Comment