30-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்




"மாஸ்" என்பது அஜித்துக்காகவே கண்டுப்பிடிக்கப்பட்ட வார்த்தைகளில் ஒன்று.
   
இந்துக்கள் பண்டிகை வந்தா மட்டும்தான் நாத்திகவாதிகளின் சத்தமே கேட்குது..மத்த மத நன்னாளின் போது கேக்கோ பிரியாணியோ சாப்பிட போயிடுவாங்க போல
   
அஜீத் அழகை பத்தி யார் பேசினா? விஜய் பேன்ஸா? ஓகே நாலு வருஷம் கழிச்சு மீட் பண்ணுவோம்.சிரிச்சு முடிக்க அவ்ளோ நாள் ஆகும் :-))))))
   
கதை ,வசனம் பேசும் ஸ்டைல் எல்லாத்தையும் காபி அடிச்சு படம் நடிச்சா விஜய் படம்.சும்மா காபி/டீ குடிக்கற மாதிரி பர்ஸ்ட் லுக் தந்தா அஜித் படம்
   
தோத்தாங்கோலிஸ் trying to have fun, அஜித்னா மாஸ் இல்லையாம் தமாஸாம்... சரி தான், ஆனா அத இப்படி எழுதனும் தம்பிங்களா, THE மாஸ்.!
   
தட் கிழிஞ்ச ஜீன்ஸ் போட்டோ போட்ட உங்களுக்கே அவ்ளோ அதுப்புனா ..எங்களுக்கு எவ்ளோ இருக்கும் மொமண்ட்... http://pbs.twimg.com/media/BwMpAGdCYAA3TM7.jpg
   
உடம்புல ஃபிட்டா இருந்து என்ன பிரயோஜனம் கும்புடு போட்டுதான் வாழவேண்டி இருக்கு. அஜித் மனசுல ஃபிட் ஆனவர்யா! #தலடா
   
தல55 பர்ஸ்ட் லுக் ஸ்டில்கள் நல்லா இல்லன்னு சொல்ற 'டாம் குரூஸ்களுக்கு' வாசன் ஐ கேர்ல ஸ்பெஷல் கண் சிகிச்சை முகாம் நடத்துறாங்களாம்.!
   
கெட்டப் change பண்றது இருக்கட்டும், மொதல ஒவ்வொரு படத்துக்கும் சட்டைய change பண்ண சொல்லுங்கய்யா யோவ்...
   
சுத்தி இருக்கிறவங்க எல்லோருமே சிரிச்சாங்கன்னா, நிச்சயம் ஜோக் சொன்னது பணக்காரனா தான் இருக்கனும் ;-/
   
இத பார்த்தும் உங்களுக்குக் கிண்டல் பண்ணத் தோணுதுன்னா ரசனை கிலோ என்ன விலைனு கேக்குற ஆளு நீங்கதான். http://pbs.twimg.com/media/BwNClPRIIAA6Ujv.jpg
   
கண்ணா, கடைசி ரெண்டு படத்துல காமிச்சது சால்ட் & பெப்பரு, அடுத்த படத்து கெட்டப்பு டாப்பு டக்கரு #Thala55 http://pbs.twimg.com/media/BwNE-GBCEAAF3yZ.jpg
   
மீசை கம்பிரமான ஆணுக்கு மேலும் கம்பீரம் சேர்க்குது!!! என்ன அழகு டா சாமி..!!! #Thala தாறு மாறு லுக் ❤️ ❤️ #Thala55 http://pbs.twimg.com/media/BwMvkldCMAA6nLo.jpg
   
"ஏன்டா கல்யாணம் பண்ணுனோம்'னு நினைக்காத ஆணும் 'இதே எங்க அம்மா வீடா இருந்திருந்தா'னு யோசிக்காத பெண்ணும் ஈ லோகத்தில் லேது.
   
டேய் நீ பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் அந்த மூச்சுல எந்த கெட்டப் சேன்ஜையும் கொண்டார முடியாது டா அணில் ரவா சேமியா பசங்களா
   
தியேட்டர் இதுவரை அதிராத அளவுக்கு அதிர போகுது.. http://pbs.twimg.com/media/BwMcQTdCIAA08dm.jpg
   
உ -- இது "பிள்ளையார்" சுழி இல்லை!:) = "சுவடிச் சோதனை" ஓலைகளில் எழுதும் முன், வளைவு/நேர்க் கோடுகளைக் கீறிப் பார்த்தல்!
   
மீசை தாடி வெச்சாலும் அழகா இருக்க இல்லனாலும் அழகா இருக்க இப்படி நீ அழகா ஆயிட்டே போன பெண்கள் நிலை என்ன ஆகுறது #Thala ❤ http://pbs.twimg.com/media/BwM3QquCMAEFA2C.jpg
   
ஃபோட்டோவாடா இது.? இல்ல ஃபோட்டோவா இதுன்னு கேக்கறேன்.! #காவியம்டா http://pbs.twimg.com/media/BwMgJqYCIAArq63.jpg
   
கத்தி பட கதை என்னுதுன்னு கேஸ் கொடுத்த ஆள புடிங்க ஏட்டய்யா, ஏன்னா, என்னைக்காவது எங்க விஜய் சார் படத்துல கதை இருந்திருக்கா அய்யா?
   

0 comments:

Post a Comment