19-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்




ஹோட்டல்ல சாப்புட்டு பல்லுகுத்திட்டு இருந்தேன்..ஒருத்தன் 'ராஜ்ஜ்ஜூபாய்'நு கதறிகிட்டு டேபிள தள்ளிவிட்டு விழுந்தடிச்சு ஓடுறான் லூசுப்பய :-)
   
முகத்துல எந்த ஒரு ரியாக்சனையும் காட்டாம சிரிச்ச மாதிரி க்ரீன் டீ ய குடிக்கறவன விடவா இந்த உலகத்துல சிறந்த நடிகன் ஒருத்தன் இருந்துட போறான்.
   
தமிழ்நாட்டை சேர்ந்தவர்,எந்த ஊர் என்ற விபரம் அறிய முடியவில்லை மனநிலை பாதிக்கப்பட்டு சவுதியில் உள்ளார் Cont 0507655541 http://pbs.twimg.com/media/BtTkKEmCUAE-8k5.jpg
   
அழகான பெண்ணின் தற்காலிக பாய்பிரண்டாக இருக்கத்தான் ஆயிரம் தகுதிகள் தேவை,அன்பான பெண்ணின் காதலனாக இருக்க நேர்மையும்,உண்மையான அன்பும் போதும்
   
"ரஜினிகாந்த்"-தமிழ்நாட்டு "ரேஷன் கார்டு"களில் எழுதப்படாத ஒரு குடும்பப்பெயர்-கவிப்பேரரசு வைரமுத்து#39yearsofrajinisam
   
'நீ செஞ்சது தப்பு' என்று சொல்வதை விட 'நீ இந்தமாதரி செஞ்சுருக்கலாம்' என சொன்னா வீண் சண்டைகள் தவிர்க்கலாம் ;-))
   
பிடித்தால் பாராட்டுங்க, காயப்படுத்தாதீங்க!- சூர்யா # பிடிக்காததையெல்லாம் வாங்கச் சொல்லி விளம்பரம் மூலம் நீங்களும்தான் கட்டாயப்படுத்தினீங்க?
   
"கரை சேர்வது" என்பது மனிதனுக்கு பிழைத்தல்..மீனுக்கு தற்கொலை
   
மனிதனை தவிர வேறு எந்த விலங்கும் தன் இருப்பிட செலவுக்காக வாழ்நாள் முழுக்க பொருள் சேர்ப்பதில்லை
   
இந்த தோசைக் கல்லுக்கு தன்மானம் ரொம்ப அதிகம்...அதுல சப்பாத்தி சுட்ட பிறகு தோசைய சரியா வர விடறதில்ல:)
   
ராஜா - நிகழ்ந்த அற்புதம் ரஹ்மான் - நிகழும் அதிசயம்
   
அஞ்சான் படம் பார்க்காதவர்கள்கூட நெகட்டிவ் கருத்துக்களை பரப்புறாங்க:சூர்யா#அதென்ன படம் பாக்காத நீ சொல்றது. பாத்தவன் நா சொல்றேன் படம் நல்லால்ல
   
எல்லா தவறுக்கும் தண்டனையாக மன்னிப்பையே தந்திருக்கிறாய் #அம்மா
   
அஞ்சான்ல 20 நிமிஷம் கட் பண்றதை விட, சமந்தா வந்துட்டு போற அந்த 20 நிமிஷத்த மட்டும் ஓட்டுனா படம் ஹிட்டாகும், இத சொன்னா நம்மள. . .
   
இந்திய சுதந்திரத்திற்கு காரணமான உண்மையான போராளி, மாமனிதர் தேச தந்தை நேதாஜி அவர்கள் மர்மான நாள் இன்று...! #வீரதந்தை_நேதாஜி_நினைவும்_தினம்
   
கண்ணீரிடம் வேண்டுமானால் நான் முதலாளியாக நடந்து கொள்கிறேன்! ஆனால் சில புன்னகைகளை எதிர்கொள்ளும்போது ஓர் யாசகனாகவே இருக்க விரும்புகிறேன்!
   
அஞ்சான் படத்தில் 20 நிமிடங்கள் குறைப்பு # டேய் இனிமே நீ வயசுக்கு வந்த என்ன ? வர்றாட்டி என்ன ? http://pbs.twimg.com/media/BvUUVqrIIAApt-d.jpg
   
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்து வீசவில்லை - ஐசிசி அபராதம் #அதான் நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்குள்ள மேட்ச் முடிச்சிட்டோம்ல
   
பெண் ட்வீட்டர்களே! அதிகம் அறிமுகம் ஆகாத ,குணநலன் என்ன என முழுதாகத்தெரியாத யாரிடமும் உங்கள் அலைபேசி எண் பகிர வேண்டாம்.
   
நாட்ல பரவும் எல்லா புரணிக்கும் இந்த "நம்பத்தகுந்த வட்டாரம்"ன்னு யாரோ ஒருத்தன் தான் காரணம். இதுவாம், அதுவாம், நாப்பதடில நாப்பது வருசமா...
   

0 comments:

Post a Comment