25-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்




சில பெண்கள் கோபப்பட்டால் அழகாக இருக்கிறது. இதைச் சொன்னால் வேறு சில பெண்கள் கோபப்படலாம். அது அழகாக இருக்க சாத்தியம் இல்லை.
   
100 ஆர்டி வாங்கிட்டு மருந்த குடிச்சுட்டு செத்துரணும். அதுக்கப்பறம் என்ன மயிருக்கு வாழ்ந்துகிட்டு...
   
என்னால என்னை பாத்துக்க முடியும், எனக்கு யாரும் தேவையில்லைங்கற திமிரு அழிய ஒரே ஒரு காய்ச்சல் போதும்...
   
அம்மா எனும் சொல்லில் மெல்லினத்தையும் அப்பா எனும் சொல்லில் வல்லினத்தையும் கொண்ட நுட்பத்தமிழ்
   
ஆண்கள் தன்னைத் தவிர வேரெதற்கும் அடிமையாகி விடக்கூடாது என்ற நல்லெண்ணமே பெண்கள் மதுவை எதிர்க்க காரணம்!?
   
மிகவும் அவசரம்.. இரத்தம் தேவை BLOOD group ; AB +ve. குப்புசாமி மருத்துவமனை கோயமுத்தூர் ;9842406474 , 7639532370
   
கட்டிட்டு வந்தவன கண்கலங்காம வச்சிக்கத் தெரியல... என்னடீ பொம்பளைங்க நீங்க.?
   
சாப்பிடறவன் வாயைகூட பார்த்துகிட்டு இருந்திடலாம் சம்பாதிக்கிறவன் கையை மட்டும் பார்த்துகிட்டு இருக்கக்கூடாது !
   
வெள்ளைக்காரனை பார்த்து குடிக்க கத்துக்குட்டவங்க வெள்ளைக்காரனை மாதிரி அளவோட குடிக்குறதையும் கத்துக்கிட்டிருக்கலாம்
   
நம் கோபம், வன்மம், பொறாமை ஆகியவற்றைத் திறமையாக மறைத்து சிரிப்பதில் இருக்கிறது மற்றவரை வெல்லும் ரகசியம்.
   
அடுத்தவர் முன்னிலையில் தன்னை நல்லபடியாக, மரியாதையுடன் நடத்தும் கணவனையே பெண் மனதார விரும்புகிறாள்
   
விக்கல் எடுத்ததும் மகன் தான் நினைக்கிறான்.என எண்ணி மகிழ்கிறாள் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய் 😥😥
   
தமிழ்நாட்டில் மீண்டும் மின்வெட்டு: #,தமிழ்நாடுன்னா கரன்ட் போறதும் தமிழக சிஎம் னா கொடநாடு போறதும் சகஜம் தானே?
   
துன்பம் வரும்போது சிரிக்க சொல்கிறார்கள், அப்படியெனில் நானெல்லாம் சிரித்து சிரித்தே சாக வேண்டியது தான்....
   
அஞ்சான் இயக்குன லிங்குசாமிய விடுங்க.2 பீஸ்ல வந்த சமந்தாவ விடுங்க.இந்தப்படத்துக்கு U சர்ட்டிபிகேட் குடுத்தாரே சென்சார் ஆபீசர்.அவரை பிடிங்க
   
அடங்காத காளை ஒன்னு அடிமாடா போனதடி கண்மணி என் கண்மணி :((( http://pbs.twimg.com/media/BvyGLXUCYAA2iPs.jpg
   
முடிவெடுக்கும்போது உங்கள் உள்ளுணர்வை மட்டும் நம்புங்கள் - சரியா இருந்தா வெற்றி, தவறா இருந்தா பாடம் !!
   
நான் சுத்தி வளச்சி பேச விரும்பல..ஆபிஸ் நடத்துறியா இல்ல அராஜகம் பண்றியா? ஞாயித்துகெழமை வேலைக்கு வர சொன்னதும் இல்லாம வேலை வேற செய்ய சொல்ற...
   
சற்று அமைதியாய் இருங்கள்.,எதிராளி எல்லாவற்றையும் உளறி வைத்துவிடுவார் குழப்பத்தில் !
   
முடிவெட்ட செல்வதாக அவளிடம் சொன்னேன்.அஞ்சான் சூர்யா மாதிரி வெட்டிவர சொன்னாள். உன்னிடம் டவுசர் இருக்கிறதா 'என்றேன், வெட்கத்துடன் ஓடிவிட்டாள் !
   

0 comments:

Post a Comment