2-ஜூன்-2014 கீச்சுகள்




செம்ம ரோபில்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)))))) சான்ஸே இல்ல்ல ஹஹஹஹ்ஹஹஹ்ஹ http://t.co/CeQG1dMtH1
   
நல்ல வேளை, கோக் டின் விளம்பரத்துக்கு தீபிகா வரல.. விலைய அடீல எழுதி வெச்சிருக்கானுக...
   
என் சாவு என் அன்னையின் அருகிலே நிகழ விருப்பம், எப்படியும் எனை சாக விடாமல் கடைசி வரை போராடுவாள் என்பது நிச்சயம்
   
உண்மையான பதில் வராது எனத் தெரிந்தும் சில கேள்விகள் ஆறுதலுக்காகவே கேட்கப்படுகின்றன!
   
சென்னியார் ட்வீட் படிச்சிட்டு தான் அந்த நாளை ஆரம்பிக்கிறது #தட் நீ அடிச்சப்பறம் வேற எவன் அடி ச்சாலும் தாங்ககூடிய சக்தி வந்துருச்சி மொமன்ட்:)
   
சிலர் இல்லாமல் வாழ்ந்து விட முடிகிறது ஆனால், அவர்கள் நினைவுகள் இல்லாமல் வாழ்க்கை சாத்தியப்படுவதில்லை!
   
நீங்க வாங்கின லேண்ட் விலை வருஷா வருஷம் ஏறனும்.ஆனா டீசல் விலை ஏறக்கூடாது. என்னங்கடா டேய்ய்
   
கருணைக் கிழங்கில் என்னய்யா "கருணை" இருக்கு?:) -- "கரணைக் கிழங்கு" கரணை = சதுப்பு நிலம் | சென்னையில், பள்ளிக்"கரணை"
   
தம்பி சேவாக். இந்தியாவுக்கு வெளாடும்போது இப்டி வெளாண்ட்றுந்தா ஏன் ட்ராப் பண்ண போறாங்க?
   
மேட்ரிமோனியல் வெப்சைட்டுகுள்ள போனா கவுண்டராவே மாறிடனும் #யூ செலக்டட்.... யூ ரிஜக்டட்.. யூ ரிஜக்டட்..... ந்த ச்சீ பே.... யூ செலக்டட் :)
   
சின்ன சம்பலமா இருந்தாலும் சொந்த ஊர்லயே வேலை,அம்மா கைல சாப்பாடு,சாயங்கால அரட்டை... இதுதான் அழகான வாழ்க்கை
   
பஞ்சாப் தோத்தது கூட அவமானமில்ல, இந்த பியூஷ் சாவ்லா பயலெல்லாம் சிக்ஸ் அடிச்சு ஜெயிக்கிறது தான் ப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்
   
புள்ளைய கிள்ளிவிட்டுட்டு தொட்டில ஆட்டுறாரு பாருங்க மக்களே :-// http://t.co/kFaXUEQ3ne
   
உழைப்பின் களைப்பில்லா உறுதி உடம்பில் திடமாக ஒளிர்கிறது ஓய்ந்து விடமாட்டேன் ஓய்வுக்காக சாய்ந்துகொள்வேன் என்பது போல http://t.co/WwbAMWkIo9
   
படிப்படியாக வளர்ந்த அன்பை சட்டென உடைத்துவிடும் வல்லமை இதழ் உதிர்க்கும் வார்த்தைகளுக்கு உண்டு
   
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மறுபடி தர்மமே கொல்கத்தா ரூபத்தில் வெல்லும். க்ரீஸ் டப்பாவ எப்படி உதச்சீங்க?! #CSKda
   
விஜய் ரசிகர்களே பொறுமை , நாளைக்கு கேடிவில ஆழ்வார் போடலாம் ,நாளன்னைக்கு ஜெயா டீவில ஆஞ்சநேயா போடலாம் ஏன் பெஷன் டீவில பில்லா 2 கூட போடலாம்
   
காடை, கெளதாரியை சுட்டால் 5 வருடம் சிறைத்தண்டனை, 5000 ரூபாய் அபராதம்.தமிழ் மீனவர்களை சுட்டால் சிவப்புக்கம்பள வரவேற்பு. # இந்தியா
   
புதிதாய் ஒன்று கிடைத்தவுடன் கையில் இருப்பதை தூக்கி எறிந்து விட்டு புதிய ஒன்றை பற்றி கொள்ளும் குழந்தையின் குணம் மட்டும் வயதானாலும் மறைவதில்லை
   
X ஆக அறிமுகமாகி Ex ஆகிப்போனவர் சிலர்.
   

0 comments:

Post a Comment