1-ஜூலை-2014 கீச்சுகள்




பையனையோ,பெண்ணையோ பெத்து விஜய் டிவியில் கொடுத்தரனும் அவனுங்களே பாட்டு,டேன்ஸ் சொல்லி தந்து ஹீரோ/ஹீரோயின் ஆக்கி கல்யாணமும் பண்ணிவெச்சுடுவானுங்க
   
பூமியுடன் சண்டை எதுவும் இல்லை எனினும் 'போர்' மூலமே பெற வேண்டியிருக்கிறது நிலத்தடி நீரை
   
நடிகர்கள் அழகாக தெரிந்த படங்கள்..ஜீவா- கோ,விஜய்- சச்சின்,அதர்வா-முப்பொழுதும் உன் கற்பனைகள்,சூர்யா-வாரணம் ஆயிரம்,அஜித்-தனி Blog எழுதணும்..
   
அஜித்துடைய கெட்டப் பழக்கமே யாருக்கும் கூழைக் கும்பிடு போடாமலிருப்பதுதான். சோ அஜித் என்றுமே விஜய் அளவுக்கு வரமுடியாது!
   
திறமையில்லாதவர்களுக்கு இரண்டாம் வாய்ப்பு கிடைக்க பெண்ணாய் இருக்க வேண்டும். மூன்றாம் வாய்ப்பு கிடைக்க அழகிய பெண்ணாய் இருக்கவேண்டும்.
   
இது ரஜினி வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் - இன்னும் உன்ன விட்டு போகல இது #Thala வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் - இன்னும் கூடிகிட்டே போகுது
   
எங்கூர்ல இடிவிழுந்தா ஒத்தப் பணம்பழம் கூட விழுகாது ..இங்க பத்துமாடியே விழுந்து கெடக்கு ..என்ன ஊரோ ..என்ன கெரகமோ போங்க !
   
ஆம்பளைங்க அதிகமா போற இடம் ரெண்டே ரெண்டுதான்.. ஒன்னு டாஸ்மாக், இன்னொன்னு சலூன், ஆனா நோக்கம் என்னவோ ஒன்னுதான்... "கட்டிங்"
   
கேட்டிருந்தால் சூப்பர் ஸ்டார் பட்டம் என்ன, எங்க 'தல', 'தலை'யே கொடுத்திருப்பாரேடா...! இப்படி அல்ப்பமா நடந்துகிட்டீங்கலேடா அணில் குஞ்சுகளா.
   
எவ்வளவு சண்டை போட்டாலும் மீண்டும் நம் மீது பாசம் காட்டுவார்கள் பெண்கள் என ஆண்கள் நினைப்பதற்கு அம்மாவும் ஒரு காரணம்
   
V: சூப்பர் ஸ்டார் ஆகலாம்னு இருக்கேன் A: அதுக்கு 3 தகுதி வேணும்.1.நடிப்பு V : நெக்ஸ்ட் A :நடிப்பு வருமா V : அதான் நெக்ஸ்ட்ன்னு சொல்லுறேன்ல
   
உழைத்தவருக்கு கூலியைக் கொடுக்கும் போது நன்றியையும் சேர்த்துக் கொடுங்கள்...!!
   
லைசன்ஸ் இருந்தும் சரியா கார் ஓட்டத்தெரியாத ஒவ்வொரு டிரைவருக்குப் பின்னாலும் ஒரு லஞ்சம் வாங்கிய அல்லது கடமையை சரியாசெய்யாத RTO இருக்கிறார்!
   
30 மணி நேரமாக, உயிர் காக்கும் ஒரே குறிக்கோளுடன், தன்னை மறந்து உழைத்துக் கொண்டிருக்கும் அத்தனை மீட்புக் கடவுள்களையும் வணங்குகிறேன்.
   
அடேய் விசய் டீவிகாரனுகளா, பொத்தி பொத்தி வளத்தபுள்ள எங்க டிடினு,பழக்க தோசத்துல பர்ஸ்ட் நைட் ரூம்க்கு கோமராவ தூக்கிட்டு போய்டாதீக! #ரியாலிட்டி
   
என்னை கை விட்ர மாட்டியே? எனும் பயக்கேள்வி இப்போதெல்லாம் ஆண்களுக்குரியதாய் மாறி விட்டது
   
இப்பெல்லாம் எது ஸ்மார்ட் போன், எது இன்டெக்‌ஷன் ஸ்டவ்'ன்னு வித்தியாசம் தெரிய மாட்டேங்குது.
   
தேமுதிகவை அடமானம் வைக்க மாட்டேன்-விஜயகாந்த்.# வைத்தாலும் நான் வாங்க மாட்டேன் -ராம்லால்சேட்.!
   
எந்நேரமும் பெண்ணைத் திட்டிக் கொண்டே இருக்கும் திருமணமாகாதவர்கள் , ஒருவேளை ஆணைத் திருமணம் செய்து கொள்வார்களோ ?
   
ஒவ்வொரு ஆணோட வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பொண்ணு இருப்பான்னு சொல்வாங்க இப்பெல்லாம் ஒரு ஆண் வெற்றி பெற்ற பிறகு தான் பொண்ணுங்க பின்னாடி வராங்க
   

0 comments:

Post a Comment