21-ஜூன்-2014 கீச்சுகள்




இந்தி ஒரு சப்பை மொழி.எவனும் ஒரு மாதத்தில் பேசலாம்.பிறப்பால் தமிழ் அல்லாதவர் தலையால் தண்ணீர் குடித்தால் மட்டுமே தமிழ் பேசுவது சாத்தியம்!
   
மோடி ஆள்வதால் நாங்க ஹிந்தி கத்துக்கறோம்.ஓக்கே.நாளை ஒரு வேளை ஜெ பிரதமர் ஆனால் எல்லோரும் தமிழ் கத்துக்குவீங்களா?
   
குடையின்கீழ் இரண்டு பேருக்குத்தான் இடமிருக்கிறது. உன் வெட்கத்தை வேறு எங்காவது ஒதுங்கச் சொல் .
   
60 வருஷம் பம்பாய்ல வாழ்ந்தாலும் கடைசிவரைக்கும் ஹிந்தியே கத்துகாம பாபா மர்கயா பையன் கையால செத்த வேலுநாய்கர் கூட்டம்டா நாங்க.
   
தமிழகத்தின் உபரி மின்சாரத்தை கேரளாவிற்கு வழங்குங்கள்- உம்மன் சாண்டி # சங்கமே அபராதத்துல தான் ஓடிக்கிட்டு இருக்கு
   
யாரையாவது follow பண்ணலாமான்னு யோசிக்கிறப்போ, dpலயோ home screenலயோ அஜீத் போட்டோ பாத்தா +1 mark!(நல்லவங்களா இருப்பாங்கன்னு ஒரு நம்பிக்கை)
   
போராடுபவர்களை ஒடுக்கிவிட முடிகிறது; ஒழித்துவிடக்கூட முடிகிறது; ஆனால், ஜெயிக்க மட்டும் முடியவே முடியாது.
   
ஹிந்தி பேசத்தெரிந்தவர்கள் மட்டும் பிஜேபிக்கு வாக்களித்தால் போதும் என தேர்தல் சமயத்தில் சொல்லத்திராணி இருக்கா?
   
இன்று பசியால் துடிக்கும் மக்களுக்கு உணவைக் கொடுக்காமல் நாளை அவர்களுக்கு சொர்க்கம் கொடுக்கும் கடவுள் எனக்கு தேவை இல்ல!! #பத்மஸ்ரீ கமல் ஹாசன்
   
அத்தி, மா, பலா, வாழை, ஆல், அரசு, வேம்பு, பூவரசு மரங்களின் இலைகளுக்கு மட்டுமே இலை என்று பெயர்! மற்றவை கீரை, புல், மடல், தோகை, ஓலை எனப்படும்!!
   
நீ எழுதிய கவிதையை படிக்க வேண்டும் என்றாள். நீ தானே அந்த கவிதை என்றேன். கண்களை அகல விரித்து,இடுப்பில் கைவைத்து என்ன என்றாள். இன்னொரு கவிதை !
   
தேர்தலுக்கு முன்னாடி தமிழ்நாட்டுக்கு வந்து வணக்கம்னு தமிழ்பேசுறாய்ங்க, வென்றவுடன் இந்தா இந்திங்கிறாய்ங்க!!
   
எத்தனை உயிர்த்தியாகங்கள் நடந்து தமிழ் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்ற வரலாறை தெரிந்துகொள்ளுங்கள்.ஏன் ஹிந்தி எதிர்ப்பு என்று புரியும்
   
ஹிந்தி திணிப்பை ஹிந்தி எதிர்ப்பு என்று திரிப்பதும், தமிழ் பற்றை தமிழ் வெறி என்று திரிப்பதும் தொடர்ந்து அதிகாரத்தால் செய்யப்படுகிறது..
   
கோயி பாத் நஹி.. கோழி இன்னைக்கு குளிக்கல.. #HindiToTamil
   
தனுஷ் ,சிவகார்த்திகேயன் போன்றவர்கள் வேலையில்லாதவர்கள் போல் நடிப்பது அவர்கள் ரசிகர்களுக்கும் அதுதான் கெத்து என்ற மனப்பான்மையை தருகிறது!
   
நமீதாவை பாருங்கள், தமன்னாவை பாருங்கள், நமக்காக அவங்க தமிழ் கத்துக்கும் போது, அவங்களுக்காக நாம ஹிந்தி கத்துக்கக்கூடாதா? அய்யகோ.!
   
உதவி மிக அவசரம் (மதுரை நண்பர்கள் ப்ளீஸ் ) ரத்தம் :_ AB+ 5 Units இடம் :- GH மருத்துவமனை மதுரை தொடர்புக்கு :-:Ajmal Hussain - 95000 01402
   
ஃப்ரெஞ்ச் கத்துட்டு வாடான்னா, ஃப்ரெஞ்ச் கிஸ் கத்துட்டு வரும் நம்ம பயக‌கிட்ட,இந்தி கத்துக்கோன்னா, இந்திக்காரியைத்தான் கட்டிட்டு வருவாய்ங்க‌
   
இந்தி கத்துகிட்டா எங்க வேணா போகலாம்ங்கறவங்ககிட்ட ஒரே கேள்வி..நடுராத்திரில நாங்க ஏன் சுடுகாட்டுக்குப் போகணும் ?:)
   

0 comments:

Post a Comment