ஏகலைவன்© @Eakalaivan | ||
அம்மாவின் அன்பு: தோசை அப்பாவின் அன்பு: தோசைக்கல் # தோசையின் ருசி தெரியும். தோசைக்கல்லின் தியாகம் தெரியாது. | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
"மகனே, எனக்கு 2நாளா காய்ச்சல், டாக்டர்கிட்ட கூட்டி போடா." "மாத்திரையை போட்டுட்டுப் படுய்யா..Father's day ட்விட் போடுறப்ப டிஸ்டர்ப் பண்ணாத-/ | ||
டுவிட்டர் அரசன் @tamizhini10 | ||
அப்பா சிரித்தாலும் அழுதாலும் வெறுத்தாலும் தான் என்றைக்கும் என்றென்றைக்கும் நீங்கள் தான் அப்பா என்நாயகன் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் | ||
காலேஜ் பையன் @im_guru420 | ||
ஒரு வேலைல கூட அம்மாடி னு சொன்னா இன்னும் நிறைய வேலை இருக்குனு அர்த்தம் அப்பாடானு சொன்னாதான் அந்த வேலையே முடிஞ்சுருச்சுனு அர்த்தம் . .;) | ||
Sushima Shekar @amas32 | ||
இயற்கையிலேயே ஆண்களுக்கு மென் உணர்வுகளை வெளிக் காட்டிக் கோளாமல் இருக்கும் குணம் உள்ளது. அதனால அவர்களின் பாசம் கண்ணுக்குத் தெரிவதில்லை. #HFD | ||
சௌம்யா @arattaigirl | ||
பீமனின் பலம் சிலாகித்துச் சொன்ன தந்தையிடம் மகள் வியந்து கேட்ட கேள்வியில் பலமிழந்தான் பீமன் #உன்னவிட சக்தியாப்பா பீமனுக்கு? | ||
சௌம்யா @arattaigirl | ||
மாதவிலக்கு தூரம் வெளில தீட்டு பெண்ணை ஒதுக்கிய சங்கதியை உடலெங்கும் பூசியபடி பெருமையாய் பிறக்கிறது அவள் சிசு! | ||
தமிழரசி @barathi_ | ||
குட்டிப் பிள்ளைங்க ஏன் குட்டியா இருக்காங்கன்னா,கடைத்தெருவில் உட்காந்து, படுத்து பிடிவாதம் பிடிக்கும்போது, அப்படியே தூக்கிட்டுப் போயிரலாம் :) | ||
ச ப் பா ணி @manipmp | ||
ஒரு அப்பா ஐந்து பிள்ளைகளை காப்பாற்றுவார், ஐந்து பிள்ளைகளால் ஒரு அப்பாவை காப்பாற்ற முடிவதில்லை | ||
பிரம்மன் @altappu | ||
அமேசான் காடு பக்கத்திலியே இருந்தும் பிரேசில்ல பாதிப்பேரு சொட்டையாதான் இருக்கானுக.எர்வா மாட்டின் அங்கே கிடைக்காது போல | ||
லா ரி க் கா ர ன் @Lorrykaran | ||
அடேய் பசங்களா இந்த நீயா நானா பொண்ணுகள குரூப் போட்டோ எடுத்து வச்சுக்குங்க # பொண்ணு தேடும்போது கவனமா இருக்க உதவும் | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
என் தந்தையை பற்றிய வருத்தங்களை மட்டுமே வெளிப்படுத்துகிறேன், அவர் மீதான அன்பு எனக்குள்ளேயே இறுக்கிறது... எப்போதும்... | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
காதலிச்சவங்களையே கல்யாணம் பண்றது மட்டும் உண்மையான காதல் இல்லை, காதலிச்சவங்க சந்தோஷமா இருக்கனும்ன்னு நினைச்சு அவங்கள விட்டு விலகுறதும்தான்! | ||
ராதிகா @naanrathi | ||
நெக்ஸ் வீக் விஜய் வீக்காம். ஏற்கனவே அவன் வீக்காதான இருக்கான். | ||
R.Prabakaran @PrabakaranINC | ||
நதிக்கரைகளில் நாகரீகம் பிறந்தது. நாகரீகத்தினால் நதிகள் இறந்தது. | ||
Sai @saichithra | ||
கால்பந்துனு சொல்லிட்டு முழுபந்தை வச்சி விளையாடுறீங்க.... யார ஏமாத்த பாக்கறீங்க :P | ||
barath @barath | ||
ஆக இன்றைய பெண்கள் விரும்புவது சமையல் செய்யும், வண்டி ஓட்டும் பணமும் அன்பும் கொட்டும் யாருமற்ற அநாதையைத்தான் போலிருக்கிறது!! | ||
BabyPriya @urs_priya | ||
குடும்பம் எனும் உலகில் அப்பாவின் பங்கு நீர் போன்றது #நீரின்றியமையாது உலகு | ||
தமிழரசி @barathi_ | ||
ஒன்றை நான் கேட்டுவிட்டு மறந்துவிடுவேன். வாங்கிக் கொடுக்கும் வரை அப்பா மறக்கமாட்டர் எனத் தெரியும்! Love u appa! http://pbs.twimg.com/media/BqIpiY5CAAEeYoh.jpg | ||
Sushima Shekar @amas32 | ||
எல்லா அப்பாக்களும் அப்பாட்ட்க்கர்கள் அவரவர் மகள்களுக்கு :-) #HappyFathersDay | ||
0 comments:
Post a Comment