இளநி வியாபாரி @GoundarReturns | ||
ஒண்ணா மண்ணா கூடவேத்தாணடா சுத்திகிட்டுருந்தீங்க, திடீர்னு ஃபுட்பால்லாம் பாக்க ஆரமிச்சிட்டீங்க ! ;) http://pbs.twimg.com/media/BqRYP6NCAAAPZtV.jpg | ||
அட ஆச்சரியக்குறி @tamilFacts | ||
தமிழர்களால் செதுக்கப்பட்ட ஒட்டு இல்லாத, ஒரே கல்லாலான சங்கிலி தொடர்! பண்டைய கோவில்கள் பறைசாற்றும் தமிழனின் திறமை! http://pbs.twimg.com/media/BqUdPaHCQAEQFyv.jpg | ||
மீனம்மா @meenammakayal | ||
கலைஞரும் பெரியாரும் இல்லை என்றால் முந்தாநேத்து எழுதின VAO எக்ஸாம் ஹிந்தில தான் எழுத வேண்டி வந்திருக்கும் | ||
அன்பே சிவம் @shaan_64 | ||
நீயா நானா பார்த்து மகனை பெத்த அம்மாக்கள் அரண்டுட்டாங்க .இந்த பொண்ணுங்க சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா :( | ||
ரிப்போர்ட்டர் @tamilreporter | ||
'எதாச்சும் மாத்திரை சாப்பிடணும் போலருக்கு. என்ன சாப்பிடலாம்?' எனக் கேட்டால் கூட, மெடிக்கல்களில் மாத்திரை கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்! | ||
இளநி வியாபாரி @GoundarReturns | ||
பொண்ணுங்க ரோடு கிராஸ் பண்ணுறப்ப மட்டும் வண்டி டிரைவருங்க காட்டுற பரிவுல இயேசுநாதரே தோத்துடுவார் | ||
அறுந்த வாலு @iamvaalu | ||
that அவ்வளவு ஏன் காரைக்குடி பார்ட்டில கூட கூப்டாக moment #குஷ்பு ராஜினாமா http://pbs.twimg.com/media/BqTks70CMAADgjl.jpg | ||
Sushima Shekar @amas32 | ||
பதின்ம வயதுப் பெண்களுக்கு, பாவாடை தாவணியை விட அழகான உடை வேறு எதுவும் இல்லை! | ||
அப்படியா சரி டொய்ங்! @HarryGowtham | ||
என்னை உதாசீன படுத்தியவர்களையும், தவறவிட்டவர்களையும், முகத்தை ஒருமுறை பார்க்க ஆசை வாழ்க்கையில் ஜெயித்து கம்பீரமாக நிற்கும்போது #டாட் | ||
செங்காந்தள் @kumarfaculty | ||
தண்ணீரை முதன்முதலில் காசுக்கு விற்றவர்கள் பால்காரர்களே!!!. | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
ஒருவரின் அன்புக்கான காரணத்தை உன்னால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். ஆனா ஒருவரின் பிரிவுக்கான காரணத்தை அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள இயலாது! | ||
சௌம்யா @arattaigirl | ||
மடியுறங்கும் பிள்ளைக்கு மெல்லத் தலையணை தந்து முத்தமிட்டு நகரும் இதம்... உன் விடைபெறுதலில்! | ||
```காகித கப்பல் ``` @sathish2525 | ||
உங்கள் பணப்பையின் (பர்ஸ்) மீது உட்கர வேண்டாமே.... #பொது நலன் பகிரவேண்டும் என்பதில்லை படித்தாலே போதுமானது http://pbs.twimg.com/media/BqVjXoeCIAEowHH.jpg | ||
Antony ♚ @antony_tweetz | ||
குமுதம் ஜூலை 1994: விஜய் எல்லாம் ஒரு நடிகன் என்று காசு கொடுத்து பார்க்க வேண்டிய தலை எழுத்து. குமுதம் ஜூன் 2014: நாளைய சூப்பர் ஸ்டார் விஜய்! | ||
ஜிரா GiRa @RagavanG | ||
பெண்களைச் சகமனிதப் பிறப்பாக மதிக்காமல் தெய்வம் என்று போலியாக புனிதப்படுத்தும் வரை பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடரும். | ||
மிருதுளா @mrithulaM | ||
தோல்வியைப் பழகிக் கொள்வதற்காகவாவது பிள்ளைகளை விளையாட்டில் பங்குபெற அனுமதியுங்கள் | ||
✷ Dr. கர்ணன் ✷ @iamkarnan | ||
மணியாச்சி எனுமிடத்தில் ஆங்கிலேயனை சுட்டுக் கொன்ற, முதல் இந்திய வீரர் "வாஞ்சிநாதன்" அவர்களின் நினைவு நாள் இன்று ! http://pbs.twimg.com/media/BqTXJLOCQAAJojM.jpg | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
சிம்பு தேவன் படத்தில் விஜய் 50 வயது நபர் கெட்டப்# சால்ட் அன்ட் பெப்பர் லுக்கை கிண்டல் செஞ்ச விஜய் ரசிகர்களுக்கு தேள் கொட்னமாதிரி இருக்குமே | ||
அட ஆச்சரியக்குறி @tamilFacts | ||
நத்தையால சேவிங் பிளேடின் கூர்மையான வெட்டும் பகுதியில் கூட காயமில்லாமல் ஊர்ந்து செல்ல முடியும்! http://pbs.twimg.com/media/BqVmOe8CIAAxp3C.jpg | ||
சௌம்யா @arattaigirl | ||
ஸ்கூல்ல ஒரு பையன் சாக்லேட்டும் லவ்லெட்டரும் கொடுத்தான். லெட்டரை H.M கிட்ட காட்டி மாட்டி விட்டுட்டு சாக்லெட்ட நான் சாப்பிட்டுட்டேன்:-( | ||
0 comments:
Post a Comment