12-ஜூன்-2014 கீச்சுகள்




இன்னைலேர்ந்து பாடசாலைக்கு போறான்.எல்லா பெரியப்பா சித்தப்பா மாமா அத்தைங்க வாழ்த்துங்கய்யா http://pbs.twimg.com/media/Bp0Vp_VCUAAJjyz.jpg
   
இந்தவார விகடன் சொல்வனத்தில் என் கவிதை :) http://pbs.twimg.com/media/Bp3IAYYCUAAOF6m.jpg
   
கைக்குழந்தையோடு வந்த பெண்ணுக்கோ, வயதானவர்களுக்கோ பேருந்தில் ஒரு ஆணைத் தவிர ஒரு பெண் எழுந்து உட்கார இருக்கையை கொடுத்து நான் பார்த்ததில்லை..
   
பேச எவ்வளவோ இருக்கிறது ஆனாலும் இந்த மெளனம் பிடித்திருக்கிறது
   
ஐயா படம் பாக்குறப்ப நயன் பெரிய ரவுண்டு வரும்னு நெனச்சேன்...ஆனா இவ்ளோ பேர் கூட ரவுண்டு வரும்னு நெனக்கவே இல்ல ;))
   
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் தாரக மந்திரமான 'ஜெய் ஹிந்த்' என்ற சொல்லை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தியவர் செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர்!!
   
தேவதைகள் கனவில்மட்டுமே வருவதாக நினைத்துக்கொண்டிருந்தேன் எனக்கொரு மகள் பிறக்கும்வரை...
   
மேக்கப் பைத்தியங்கள் பிறப்பதில்லை, மாடர்ன் அம்மாக்களால் குட்டிக்கொழந்தையிலயே உருவாக்கப்படுகிறார்கள்
   
ஆயிரம் முத்தங்கள் அலைபேசியில் கொடுத்து விட்டு நேரில் ஒரு முத்தத்திற்கு அவனை தவிக்க விடும் போது பெண்களின் காதல் அழகு...
   
அரசியல்வாதி நடிகை 'குத்து'ரம்யா ஆன்மீகத்தில் இறங்கினார் # உறவினர்கள் அதிர்ச்சி, தொண்டர்கள் தளர்ச்சி , நித்யானந்தா மகிழ்ச்சி.......
   
விஜய் : டேய் ! என் பெயரை கேட்டா உச்சா போவ டா நீ!!!. வில்லன் : அப்படினா உன் பெயரு டாய்லட்டா டா கோமுட்டி மண்டையா
   
என் அனுபவத்தில் சொல்கிறேன் சைபர் கிரைம் முன்பு எப்படியோ இப்பொழுது மிக நன்றாகவே response செய்கிறார்கள். நான் (cont) http://tl.gd/n_1s23j05
   
விலைமதிப்பற்றது ஆணின் கண்ணீர்.... என்றோதான் சிந்துகிறது விலைமதிப்பற்றவ்ர்க்காக
   
நல்ல பெற்றோரை வாய்க்கப்பெற்ற ஒருவன் நல்ல மகனாகிறான்.நல்ல தகப்பனுமாகிறான்
   
ஊர் வாயை மூட கைகள் போதாது... நம் காதுகளை மூடிக்கொள்ள நம் கைகளே போதும்
   
http://youtu.be/7ZoyW5UaVpA இது ஒரு பொன்மாலை பொழுது வானமகள்,நாணுகிறாள் வேறு உடை,பூணுகிறாள் இது ஒரு பொன்மாலை பொழுது. #ரசனை http://pbs.twimg.com/media/BpxVNCzCMAENeE5.jpg
   
பல நேரங்களில் தடுமாறி கொண்டிருப்பதை விட... ஒரு முறை விழுந்து எழுந்துவிட்டால் நம்பிக்கை தானே உருவாகிவிடும்..
   
சில நிமிடங்களாவது உதட்டில்புன்னகையை நிலைக்க வைப்பதாலேயே ட்விட்டர் பக்கம் வராமலிருக்க முடிவதில்லை:)
   
சிம்பு பாடாமல் இருப்பதே நல்லது! - செளந்தர்யா # நீங்களும் படம் எடுக்காமலிருப்பதும் நல்லது!
   
காதலியின் வீட்டெதிரே டீக்கடையும், மனைவியின் வீட்டிலொரு கொழுந்தியாவும்,கள்ளக் காதலியின் வீட்டுக்கொரு பின்கதவும் வாய்க்கப் பெற வேண்டும் ஆமென்
   

0 comments:

Post a Comment