22-ஜூன்-2014 கீச்சுகள்
தூத்துக்குடியில் மீனவரசிகரிடம் கைகொடுத்துவிட்டு உடனே சோடாவில் கைகழுவியவனுக்கு மரியாதையெல்லாம் குடுக்க முடியாது.
   
நீ RTகாக திட்றியோ இல்ல வெறுத்து திட்றியோ, தன் மேல விழுற ஒவ்வொரு கல்லும் தானாவே பூக்களா மாத்துற நல்ல மனசு விஜய்கிட்ட இருக்கு.
   
கழுதைகிட்ட 100 ரூவா நோட்ட குடுத்தா அப்புடியே சாப்ட்டுரும். ப்ட் அதுக்கு தெரியாது அதுல 3குயர் பேப்பர்வாங்கி சாப்டலம்ன்னு#ப.பி
   
கத்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர் தலைவா ,துப்பாக்கி ,ஜில்லா.வை விட நல்லா தான் இருக்கு # டைட்டில் மேட்ச் ஆகற மாதிரி ஷார்ப் பார்வை
   
மோடி ஜீ அவர்களே ரயில் கட்டணம் சரக்கு கட்டணம்னு நீங்க ஏத்திட்டே போனால் அம்மா மலிவு விலை ரயில் மலிவு விலை சரக்குங்குறதை தவிர வேற வழியில்லை
   
ஆயுதங்கள் தேவையில்லை, கூரிய கத்தி போன்ற பார்வையே போதும் மிரள வைக்க #Kaththi #HappyBirthdayVIJAY http://pbs.twimg.com/media/Bqpz6Y6CcAEX7w5.jpg
   
"என் நெஞ்சில் குடியிருக்கும் உயிரினும் மேலான ரசிகர்களே " இந்த வார்த்தைகளை விட வேறென்ன வேண்டும் விஜய் ரசிகையாய் இருக்க #HappyBirthdayVIJAY
   
தங்கைகள் தான் அண்ணன்களின் மூத்த மகள்களாக வாழ்கின்றனர் அனைத்து இல்லங்களிலும் #மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
   
இந்தி வேண்டுமென்போர் தமிழகத்தை விட்டு வெளியேறலாம் என எந்த தமிழனும் சொல்வதில்லை. காரணம் தமிழ் பயிற்றுவித்த சகிப்புத்தன்மையும் கண்ணியமும்!
   
இதுக்கு தாலி கட்டிட்டா அடுத்த சிஎம் ஆகலாம்னு எவனோ சொல்லிருக்கான்.. அணில் சார் உங்க காமிடிக்கு அளவே இல்லியா.. http://pbs.twimg.com/media/Bqo-MnjCIAE3_F9.jpg
   
நடிக்கும் எல்லாபடங்களிலும் பாடல்கள் ஹிட்டாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையகிளப்பி பெரும்விளம்பரமாக அமைவது விஜய்க்கு மட்டுமே #HappyBirthdayVIJAY
   
ஒரு போஸ்டருக்கே இவ்வளவு வயித்தெரிச்சல்!#இன்னும் படம் வேற வந்துச்சுன்னா என்ன ஆவாங்களோ...புவர் கைஸ்
   
எனது ட்விட்களை விட என் பொண்ணு ஃபோட்டோவுக்கே அதிக RT கள் விழுவதால்..... http://pbs.twimg.com/media/Bqo5yziCUAAS_v2.jpg
   
கத்தி போஸ்டர் BGM 100 தடவைக்கு மேல கேட்டாச்சு , கண்டிப்பா இது விஜய் படங்கள்லேயே சிறந்ததா இருக்க போது #HBDThalaivaaVIJAY
   
: எல்லாம் இருக்கட்டும், ந.மோ'க்கு கடிதம் எழுதுனிங்களே யேன் ஸ்டாம்ப் ஒட்டாம அனுப்புனிங்க? சிம்ப்ளிசிட்டியா? #AskVijay
   
பொதுவா விஜய்க்கு சிரிக்கும் கண்கள்.கத்தி பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வரும் கூரிய பார்வை கில்லி யில் மட்டுமே இதற்கு முன் வந்தது
   
இளைய தளபதி பிறந்தநாள் விழா விளையாட்டு போட்டியில் ஓட்டப்பந்தைய பிரிவில் விஜய் அவர்கள் முதல்பரிசை தட்டிச்சென்றார் http://pbs.twimg.com/media/Bqoo9U1CcAAXcIL.jpg
   
உங்கள் வீட்டில் எத்தனை ஜன்னல் இருக்கிறதோ அத்தனைமொழிகளை கற்றுக்கொள்ளுங்கள் தவறில்லை ஆனால் தமிழ் உங்கள் வீட்டின் நுழைவாயிலாக இருக்கட்டும்#கமல்
   
ஒரு காரணத்திற்காக மட்டும் ஒருவரை வெறுப்பீர்கள் என்றால் வாழ்க்கையில் ஒருவரையும் நேசிக்க முடியாது
   
ஒரு குழந்தைக்கு ரத்தம் தேவப்பட்டப்ப சுறாவ டிவில போட்டு எல்லார் மூக்கு வாய்லையும் ரத்தம் வரவெச்சு அந்த குழந்தைக்கு கொடுத்தாங்க !#Vjisgod
   

0 comments:

Post a Comment