Shiva @naan_shiva | ||
ATMல் பணம் எடுக்கும்போது பணம் வராமல் கணக்கில் குறைந்தால் https://secweb.rbi.org.in/BO/ ComplaintToNodalOfficer.html தளத்தில் புகார் பதியுங்கள் | ||
@kamaljii @kamaljii | ||
துப்பாக்கி'யோடு பெருமையா சுத்திகிட்டு இருந்த எங்க தலைவா' இப்போ எந்த ஜில்லா'விலும் கத்தி' குத்து வாங்க சக்தி இல்ல... -இது சத்யா'சாதனை காலம் | ||
இயலரசி @iyalarasi | ||
மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக ஒருவரிடமாவது பெண் பேச முடியுமெனில் அவளை விட அதிர்ஷ்டசாலி வேறு யாருமில்லை. | ||
மீனம்மா @meenammakayal | ||
மகள் தனிக்குடித்தனம் போனால் கெட்டிக்காரி மருமகள் தனிக்குடித்தனம் போனால் கொடுமைக்காரி | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பொண்ணுங்கள பார்த்தவுடனே பசங்களுக்கு காதல் வருது, ஓகே. ஆனா பசங்கள பார்த்தவுடனே பொண்ணுங்களுக்கு இங்க்லீஷ் தான் வருது | ||
காலேஜ் பையன் @im_guru420 | ||
என் ப்ரண்ட நான் திட்றப்ப திரும்பி நின்னுகிட்டான்,ஏன்டானு கேட்டா,முதுகுக்கு பின்னாடி திட்றவன் கோழையாம்,இது என்னங்கடா புது ட்ரெண்ட்டாருக்கு | ||
ராஸ்கோலு @RazKoLu | ||
பல லட்ச ரூ கடன வாங்கி செலவு செஞ்சி கல்யாணம் பண்ணி வைக்கிறது மாமனாரு, ஆனா எங்கடா போறன்னு கேட்டா மாமியார் வீட்டுக்குன்றது. | ||
```காகித கப்பல் ``` @sathish2525 | ||
பிரபலங்கள், பிரபலமானவர்களின் ட்விட்டையே RT பன்றாங்க உயரம் சென்றாலும் சற்று திரும்பி பாருங்கள் உங்களின் உயர்வுக்கு நாங்களும் ஓர் படிக்கட்டு | ||
Pahee @BakeeRA1 | ||
ஓடும் ரயிலில் வில்லன்களுடன் ரஜினி சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டன. | டைரக்டர் அருகிலிருந்து ரஜினி அவற்றை ரசித்துப்பார்த்தார் | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
அருமையான நடிகரான ரகுவரனை கடைசிவரை கமல் பயன்படித்திக்கொள்ளவே இல்லை என்பது ஆகச்சிறந்த ஆச்சர்யம்!! | ||
டிவிட்டியவாதி @rkthiyagarajan | ||
நாலு பொண்ணுங்க பேசிட்டு இருந்தா வேடிக்கை மட்டும் பாருங்க. #நாலு பேரும் நாப்பது எக்ஸ்பெர்ஷன் கொடுப்பாங்க. | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
இதுங்களலாம் கல்யாணம் பண்ணிக்கிட்டா வரதட்சனையா நாலு மூட்டை மிக்சர் வாங்கி வச்சிக்க வேண்டியது தான்.... | ||
ஜானகிராமன் @saattooran | ||
ரொம்ப நேரமா கரண்ட் இல்லையே . ஆமா சார் . கஷ்டமாக இல்லையா ? இல்லையே . கோபம் வரலையா ? இல்லையே . அம்மா உப்பு போட்டு தானே சாப்பாடு ! ஆமாம் ! | ||
Loshan ARVLOSHAN @LoshanARV | ||
யாருக்கு வந்தாலும் இரத்தமே.. எவர் துன்பத்திலும் இன்பம் காணாதிருக்கும் மனோநிலை பெறுவோம். வரலாறு கற்பித்த பாடங்கள் வலிமையானவை. | ||
நித்யா :) @pinkpretty11 | ||
சில நெருக்கமான சில உறவுகள் வெகுசீக்கிரமாகவே அந்நியமாகி விடுகின்றன! | ||
Vigneswari Suresh @VignaSuresh | ||
பெண் குழந்தைக்கு அம்மாவாக இருப்பதில் கிடைக்கும் பேரானந்தம் - http://pbs.twimg.com/media/BqF4xdDCEAAVD6a.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
மாமியார் வீடு எவ்வளவுக்கு எவ்வளவு distanceசா இருக்கோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம்ம வீடு disturbance இல்லாம இருக்கும் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பேஸ்புக் / ட்விட்டருல பால் காய்ச்சிட்டு, கொஞ்சம் நோண்ட தெரிஞ்ச பிறகு, ஒருத்தன் அடுத்து செய்யற காரியமே, ஸ்கூல் காதலிய தேடுறது தான். | ||
KashayamWithBosskey @KashayamBosskey | ||
அஜித், விஜய்க்கு ஜூனியராக இருந்து குறுகிய காலத்தில் முன்னேறி, அவர்களுக்குக் கடும் சவால் கொடுத்துக்கொண்டிருப்பவர் சூர்யா !! # செம விகடன் டச் | ||
Vigneswari Suresh @VignaSuresh | ||
தம்பதியரிடையே சண்டை வரும் போது, பெண்களின் நினைவாற்றல் சிறந்த முறையில் வெளிப்படும்! | ||
0 comments:
Post a Comment