5-ஜூன்-2014 கீச்சுகள்
ஒரு புன்னகையாகவோ,பிடித்த சமையலாகவோ, missed callஆகவோ ஏன், TV remoteஆகவோ கூட மன்னிப்பு கேட்கப் படலாம் ;)
   
ஏழைப்பெண்ணின் அரை நிர்வாணப்படத்தைப் ட்விட்டரில் போட்ட விகடனின் தொலைபேசி எண் 044-66028226 # கண்டனத்தை பதிவு செயயுங்கள்!!!
   
நீ அறியமாட்டாய். உன் பெயர் கொடுக்கும் சலனத்தை மறைப்பது எத்தனை பெரிய சவால் என்று.
   
இது பிரபலம் ஆகுறதுக்கு முன்னாடி https://twitter.com/rajakumaari/status/358239158025723904 இது பிரபலம் ஆனதுக்கு பின்னாடி https://twitter.com/rajakumaari/status/473856857144971264
   
கோச்சடையான் 2ம் பாகம் இன்னும் சிறப்பாக எடுப்போம்! - சவுந்தர்யா # இதுவரைக்கும் ஒடைச்சதெ பத்தாதா .பர்னிச்சர்ல கைய வச்ச
   
"உடனே பகிர்ந்து&வாழ்வு தாருங்கள்" http://pbs.twimg.com/media/BpSupgJCEAAghOv.jpg
   
இப்போதும் "உனக்கொரு சர்ப்ரைஸ்" என யாரேனும் சொன்னால் பிரிந்துபோன உன்னை மீண்டும் அழைத்து வந்திருப்பாரோ என எதிர்பார்த்து ஏங்குகிறது மனம்
   
முதுகுக்குப் பின் வசவுகளை அள்ளி வீசிய சில நொடிகளில் முகத்துக்கு நேராய் இயல்பாய் பேசமுடியுமெனில் நீங்கள் சந்தேகத்திற்கிடமின்றி தேர்ந்த நடிகர்
   
...இத்தனை வருடமாக பேசிப்பேசி உரமேற்றிய வார்த்தைகளை, பேச ஆரம்பித்திருக்கும் குழந்தைகளிடம் வீசுவது தவறு!
   
முன்னபின்ன பாத்ததில்லைனாலும் LIC ஏஜண்டுங்க இப்டித்தான் அறிமுகம் ஆகுறாங்க #ஹல்லோ மிஸ்டர் வைத்தியநாதன், டெல்லில நாம மீட் பண்ணிருக்கோம்
   
என்னை உனக்கேற்ப வளைக்கும் உன் முயற்சியில் 'நான்' ஒடிந்திருந்தேன்
   
நேற்றைய நாள் முழுவதையும் இணையத்தில் கழித்துவிட்டு இன்றைய செய்தித்தாளை புரட்டும்போது...பழைய செய்தித்தாள் படிக்கும் உணர்வு:)
   
காதலிக்கக் கற்றுக்கொடுத்துவிட்டு செத்துப்போகிறது... #முதல்_காதல்
   
சாமிக்கு முடி எடுத்தா அது மொட்டை!! சாமியே முடிய எடுத்த அது சொட்டை...
   
சந்தோசமா இருக்க மட்டும்தான் சிலருக்கு நட்பு தேவைபடுகிறது, அதுக்குபேரு நட்பு இல்ல அதான் வேசித்தனம்
   
பெண்ணியம் பேசுற அக்காக்கள் ஏன் விகடனை எதிர்த்து பொங்கவில்லை.. வலைபாயுதேவில் டீவிட் போடமாட்டார்கள் என்ற பயம்மா?
   
"அரை மணிநேரம் தியானம் செய்தால் ஆறு மணிநேரம் தூங்குவதற்குச் சமம்" - சுவாமி விவேகானந்தர். # அப்போ நான் ஆறு மணிநேரம் தூங்கிக்கிறேன் :)
   
மூக்குத்தி அணிந்த அம்மாக்கள் எல்லோரும் உலக அழகிகளே!
   
வாழ்த்தின எல்லாருக்கும் இன்னும் ஒரு தடவ நன்றி சொல்லிக்கறேன்.. என் லைஃப்ல இத்தன பேர் விஷ் பண்ணதே இல்ல. சந்தோஷமா இருக்கு.. நன்றிகள் _/\_
   
முத்தமொன்றை எதிர்பார்த்து குழந்தைக்கு காட்டிய கன்னத்தில் கிடைத்தது கடியே எனினும் ஏமாற்றமில்லை:)
   

0 comments:

Post a Comment