11-ஜூன்-2014 கீச்சுகள்




ஒரு ஆணின் உடலிருந்து உயிரை பிரித்தெடுத்தால் அவன் பிணமாவான், ஒரு பெண் ஒருத்தியின் உடலிலிருந்து உயிரை பிரித்தெடுத்தால் அவள் தாயாவாள்...
   
ஓரங்குலம் சேலை உயர்வதால் மின்னும் வாற்கோதுமை வண்ணப் பாதங்கள் அவள் தேகமெங்கும் வியாபித்திருக்கும் பிரம்மாண்டப் பேரெழிலுக்கு மௌனசாட்சியம்.
   
பேய் கனவுலயாவது வருது. கடவுளை அங்க கூட பாத்ததில்லை
   
முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைதாம். மூதேவி, ரன்னவுட்னா அவுட் தான்டா, ரீப்ளேல மட்டும் ரீச்சா ஆகப்போற?
   
அவமானங்களை சேகரித்து வையுங்கள் வெற்றிவிழாவில் அனுபவமாக பேசிவிடலாம்
   
சிம்பு தேவன் படத்துல இதுவரைக்கும் நடிச்ச ஹீரோக்கள் வடிவேலு, சந்தானம், கஞ்சா கருப்பு, இப்போ விஜய். பெருசா வித்தியாசம் இல்ல இவங்கலுக்குள்ள
   
"தயவுசெய்து பகிர்ந்து வாழ்வளியுங்கள்" இரத்தப்புற்று நோய்க்கு இலவச மருந்து சென்னை அடையாரில்....._/|\_ http://pbs.twimg.com/media/Bpu7xykCIAAk49z.jpg
   
அவன் சட்ட இல்லாம தெருல போவான் நீ போவியா? எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை உங்கள் குடும்ப மானத்தை நீங்கள் தான் என் மார்பில் வைத்துள்ளீர்கள்
   
கர்த்தனாய் இருந்தால் சிலுவையில் அறைந்துவிடுவார்கள், மகாத்மாவாய் இருந்தால் சுட்டுக் கொன்றுவிடுவார்கள்... நீங்கள் நீங்களாகவே இருங்கள்....
   
ஆமா தல உனக்கு பஞ்ச் டயலாக் ஏதும் தனியா வெக்க வேனா ஏன்னா நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் எங்களுக்கு பஞ்ச் டயலாக் தான் ! http://pbs.twimg.com/media/BpxH6xsCcAAHZCO.jpg
   
ஒரு சின்ன ட்விட்லாங்கர் போட்டிருக்கேன், உதவி செய்வதில் வரும் சங்கடத்தைப் பற்றி... http://www.twitlonger.com/show/n_1s233ms
   
ஏன்ப்பா!!! எல்லாரும் ஒரே நேரத்ல வேண்டுனா கடவுளுக்கு இரைச்சலா தானே கேட்கும். நேற்று சர்ச்ல மகள் கேட்டது.
   
எங்கள் ஊரில் நடத்தை கெட்டவள் என ஒரு பெண்ணை சொன்னார்கள், அட, எத்தனை நடத்தை கெட்டவன்களால் ஒரு நடத்தை கெட்டவள் உருவானாள் என ஏன் சிந்திக்கவில்லை
   
அவமானங்களை சேகரித்து வையுங்கள் வெற்றிவிழாவில் அனுபவமாக பேசிவிடலாம்
   
மணமகள்-மணமகன் தேவைகளில் தான் ஜாதி, மதம், பணம், செல்வாக்கு மற்றும் அந்தஸ்த்து பார்க்கிறார்கள் மருத்துவமனைகளில் ரத்தம் தேவைப்படும் போதும் அல்ல
   
'மருதநாயம்' படத்தை நான் இன்னும் மறக்கவில்லை. ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளரை பிடித்தாவது படத்தை எடுத்தே தீருவேன் - கமல் http://pbs.twimg.com/media/BpxMQ_aCUAAv3e-.jpg
   
மகன் இன்ஜினியராக இல்லாவிட்டாலும், மருமகன் இன்ஜினியராக இருக்க வேண்டும் #மிடில் கிளாஸ் அப்பாக்கள்
   
எந்த விளம்பரமும் இன்றி சாதாரணமாக ஒரு படத்தினை மாபெரும் வெற்றி படமாக கொண்டு வர முடியும் என்று நிரூபித்து காட்டிய ஒரேநடிகர் அஜித் தான்!
   
பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்களே வகுத்த வரையறைக்கு நான் எப்படி பொறுப்பாவேன்
   
சிலரை திருத்தவே முடியாது என்பதை நான் திருந்தாதபோது தான் புரிந்து கொள்கிறேன்.
   

0 comments:

Post a Comment