தமிழரசி @barathi_ | ||
இரண்டு நாள் ஓய்வுக்குப்பின் தொடரப்போகும் வேலையை விட, மீண்டும் போடப்போகும் வேஷமும், செயற்கை புன்னகைகளுமே திங்கட்கிழமைகளை பாரமாக்குகின்றன. | ||
BabyPriya @urs_priya | ||
எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்கிறார்கள் சில பெரியவர்கள்....இழுத்துப்போடுவதே வேலையாய் செய்கிறார்கள் குழந்தைகள்! | ||
சௌம்யா @arattaigirl | ||
*கிடா* குலசாமிக்கு நேர்ந்து குட்டியாய் வந்து சேர்ந்தது கிடா தோட்டம் துரவெல்லாம் கூடவே அலைந்தது கொல்லைப்புறம் (cont) http://tl.gd/n_1s27p49 | ||
டுவிட்டர் அரசன் @tamizhini10 | ||
குழந்தை சிறுவன் வாலிபன் இளைஞன் காதலன் கணவன் தந்தை பாட்டன் கிழவன் இத்தனை முகமூடிகள் அணிந்த போதும் இன்னும் நான் யார் என சொல்லவிலை வாழ்க்கை | ||
KATHTHI VIJAY அருண் @nanbanice | ||
கண்ணுக்கு தெரியாதவர்களிடம் திட்டுகள் வாங்குபவர்கள் மூன்று பேர் 1) கடவுள் 2) கஸ்டமர் கேர் ஊழியன் 3) கலைஞர் | ||
♥மதில்♂MALE♂பூனை♥ @ponram123 | ||
சாகும் வரை வரக்காட்டில் மாடாய் உழைத்த என் தந்தையை விட பெரிய ஹீரோவாக எனக்கு யாரையும் தெரியாமல் போனதை நினைத்து பெருமையே http://pbs.twimg.com/media/Bq0PDKqCUAEkHTR.jpg | ||
நல்லவன் @Paasakkaran | ||
கடவுளை நம்பினால் மூடநம்பிக்கை வரும் என்பதால், தல யை நம்பினோம் "தன்னம்பிக்கை "வந்தது http://pbs.twimg.com/media/BqyDTzcCcAAm4VZ.jpg | ||
ஞானப்பழம் @its_Praba | ||
யாரோடும் உன்னை ஒப்பிட்டு பார்க்காதே .. அது உன்னை நீயே தாழ்த்திக்கொண்டதற்க்கு சமம்.. | ||
♥மதில்♂MALE♂பூனை♥ @ponram123 | ||
ஜப்பானை பிடிக்காமல் எப்படி போகும்யா???? கலையை பாருங்கய்யா???? http://pbs.twimg.com/media/BqyZMxzCYAAW6rZ.jpg | ||
யுவதி @LavendaAne | ||
அன்பை கேட்டு பெறும் நிலை கூட வரலாம்.. ஆனால் கெஞ்சி பெறும் நிலை மட்டும் வந்துவிட கூடாது.. | ||
டுவிட்டர் அரசன் @tamizhini10 | ||
சத்தியமா கலாய்க்கலைங்க ஆனால் இதுக்கு விளக்கம் சொல்லுங்கோள்... தங்களை தாங்களே அண்ணா என்று அழைத்து கொள்வீர்களா??!! http://pbs.twimg.com/media/Bqy6Ab0CIAE1IWj.jpg | ||
BabyPriya @urs_priya | ||
முகத்தின் அழகெல்லாம் அகத்தின் அழகு தெரியும் வரை தான்! | ||
ஜனனி @JanuShath | ||
நான்குபேருக்குப் பிடிக்கிறமாதிரி எழுதிவிட்டால்,மூன்று கொம்புகள் முளைத்துவிடுகின்றன.அந்தக்கொம்புகளும் யாரையாவது குத்திக்கொண்டேயிருக்கின்றன. | ||
ஐஸ்வர்யா @Aiyswarya | ||
விஜய் டிவி காரனுக்கு எவளோ திமிரு .. விஜய் பிறந்தநாள் அன்னைக்கு நாய் டாபிக் பத்தி பேசி நாய்ய அசிங்கப்படுத்திட்டான் ! | ||
கத்தி குத்து கந்தன ் @karaiyaan | ||
நைட்டெல்லாம் முழிச்சு டிரெண்டாக்குனா ஒரு வெள்ளைக்காரி இப்படி அசிங்கப்படுத்திட்டு போய்டுச்சே! விடாதீக அவள கொல்லுக! http://pbs.twimg.com/media/BqvEwLDCUAA8lDK.jpg | ||
ஜானகிராமன் @saattooran | ||
குழந்தைகளின் மகிழ்ச்சியை குதூகலத்தை ரசிப்போம். #ரசனை http://pbs.twimg.com/media/Bqs2lLRCAAAvhhj.jpg | ||
```காகித கப்பல் ``` @sathish2525 | ||
மகள் தனி குடித்தனம் போனா "கெட்டிக்காரி" அதே மருமகள் தனி குடித்தனம் போன "கொடுமைகாரி" http://pbs.twimg.com/media/Bqz3daNCYAAlEDI.jpg | ||
படித்துறை பாண்டி® @iampadithurai | ||
அவமானத்தை அதிகமாக தாங்கி கொள்வது என்பதும் ஒரு சிலரால் மட்டுமே முடியும் அதில் அப்பாக்களின் பங்கு அளப்பறியது தன் பிள்ளைகளின் வாழ்வு நலன் கருதி | ||
கீர்த்தனா @Keerthu_ | ||
அன்பு செலுத்த காதலர்களாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை..திருமணம் செய்யதுக்கொள்ள வேண்டிய நிபந்தனையும் இல்லை :) | ||
சேட்டு @SettuSays | ||
கத்தி மோஷன் கேப்சரிங்கா ??ஆமா போஸ்டர பார்த்தா மோஷன் போனாப்ல தான் தெரியிறான் !! | ||
0 comments:
Post a Comment