25-ஜூன்-2014 கீச்சுகள்
பிறந்தநாள் = தமிழ் + இசை = கண்ணதாசன் + எம்.எஸ்.வி -- இயலும் இசையும் ஒரே நாளில் பிறக்க வைத்த இறைவன்:) http://pbs.twimg.com/media/Bq3ME0HIcAAnn1U.jpg
   
மொக்கையா எழுதுனாலும் பெண் என்பதால் பாராட்டி அவர்களை மொக்கையாகவே எழுத வைத்துக் கொண்டிருக்கும் ஆண்கள் உண்மையில் திறமைசாலிகள்தான்
   
நம்ம நாட்ல கடல் நீர குடி நீரா ஆக்குறதவிட , மழை நீர கடல் நீரா ஆக்காம இருந்தாளே பாதி தண்ணி பஞ்சமே வராது #உறுப்படியா_சொல்லுவோம
   
ஒவ்வொரு ஆபிஸிலும் எலுமிச்சை பழம் ஒன்று வேலைசெய்கிறது #அவனுங்க இல்லைன்னா வண்டியே ஓடாதுனு நெனப்பு...
   
மருத்துவமனைகளில் மனிதர்கள் "குணம்" பெறுகிறார்கள்!
   
ஆண்கள், பெண்களைத் தொட்டுப்பேசுகிறார்கள், பெண்கள், ஆண்களை அடித்துப்பேசுகிறார்கள் #கார்பரேட்கலாச்சாரம்
   
அழகோ, அறிவோ, பணமோ தராத திமிரைக் கூட நேர்மை தந்துவிடுகிறது சிலருக்கு... அது ரசிக்கும் திமிராகவே அமைகிறது...
   
விவேகானந்தர் சொன்னது எவனுக்கும் தெரில, ஆனா எல்லோருமே எதையாவது சொல்லிட்டு விவேகானந்தர் சொன்னாருன்னு சொல்லிக்கிறானுங்க
   
ட்விட்டர்க்கு வந்த பிறகு அஜித் ரசிகர் ஆனவங்க இருக்கலாம்..ஆனா விஜய் ரசிகர் ஆனவங்க...சான்சே இல்ல..
   
ஒரு வாழ்த்து சொன்னாக் கூட ஆள் பார்த்து ரிப்ளை பண்றவங்க என்ன மாதிரி டிசைன் ?
   
அடுத்தவரை பார்த்து, இனிமேல் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்கலாம் ஏனென்றால் எனக்கும் வேலை கிடைத்துவிட்டது -கண்ணதாசன்
   
ஒன்றை இழந்தால் வேறொன்றை பெற்றுக்கொள்ளலாம்.... இழந்து பெற்றுக்கொள்ளும் அளவுக்கு தகுதியானவைகள் கிடைப்பது தான் கடினம்...!!
   
விஜய் ரசிகனின் கொந்தளிப்பு மற்றம் கேள்வி கத்தி பர்ஸ்ட் லுக்கும் காப்பி என்பதால் http://pbs.twimg.com/media/Bq30LIpCYAALBdm.jpg
   
மீண்டும் என்னிடம் ஆட்சியை தந்தால் 5 வருடம் இருப்பேன் #கெஜ்ரிவால் http://pbs.twimg.com/media/Bq0NnWzCMAE_sY5.jpg
   
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. -#கண்ணதாசன் கண்ணதாசனின் பிறந்த நாள் இன்று. http://pbs.twimg.com/media/Bq3Ne23CcAAnhyc.jpg
   
மனிதனுக்குத்தான் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள், கிளிக்குத் தெரியும் எந்த சீட்டு எடுத்துக்கொடுத்தாலும் ஒரு நெல்மணிதான் பலன் என்று - மீள்.
   
சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.
   
பெண்களின் வக்கிர கீச்சுக்கு ஆண்கள் கொடுக்கும் பாராட்டு,கரகாட்டக்காரியின் ரவிக்கையில் குத்தப்படும் 100 ரூபாய் நோட்டைப் போன்றது
   
விலகுகிறேன் என்று சொல்லிச்சென்றாய் எப்படியும் இறந்து கொண்டிருப்பாய்.. பெருங்குரலெடுத்த என் அழுகை விசும்பலாய் (cont) http://tl.gd/n_1s2884n
   
கோடாரியைத் திருப்பித்தரும் தேவதை, சேலை உடுத்தியிருந்தால் அது அரசுப் பள்ளி புத்தகம். கவுன் அணிந்திருந்தால் அது மெட்ரிக் பள்ளி புத்தகம்.
   

0 comments:

Post a Comment